Tuesday, March 7, 2017

Dosha Pariharashtakam - தோ³ஷ ப¹ரிஹாராஷ்ட¹க¹ம்



Image result for lord shiva family
Image Courtesy - Google Images
दोष परिहाराष्‍टकं
अन्यस्य दोष गणनाकुतुकं ममैतद् - आविष्‍करोति नियतं मयि दोषवत्त्‍वम्
दोष: पुनर् मयि चेद् अखिले सतीशो - दोष ग्रह: कथं उदेतु ममेश तस्मिन्  ॥१॥
एषा व्यथेतर कृतेति ममेश तस्मिन्  - कोपो यदि स्व पर काम मुख प्रसूता
सेयं व्यथेति मयि मे कथन्‍नु कोप: - स्वस्य व्यथा स्वदुरित प्रभवा हि सर्वा   ॥२॥
काम भृत्यखिल दोष निघेर् ममैष - मय्याह दोसमिति को नु दुराग्रहो स्मिन् 
हेयत्वमालपति यो यमलं केन - वार्यो सत्ववति सोऽयमसत् किमाह  ॥३॥
: संश्रित: स्वहित धीर् व्यसनातुरस् तद् - दोषस्य तं प्रति वचोऽस्तु तदन्य दोषाम् 
यद् वच्मि तन् मम किं‌ ‍‍क्षतये स्वदोष - चिन्तैव मे तदपनोद फलोचिता : ॥४॥
दोषं परस्य ननु गृह्‍णति मय्यनेन - स्वात्मैष एव परगात्र समाहृतेन
दुर्वस्तुनेव मलिनी क्रियते तदन्य - दोष ग्रहादहह किं निवर्तितव्यम्  ॥५॥
निर्दोष भावं इतरस्य सदोष भावं - स्वस्यापि संविदधती परदोष धीर्मे 
आस्तामियं तदितरा तु परार्ति मात्र - हेतुर् व्यनक्‍तु कथं मम तुच्छ भावम्   ॥६॥
पद्मादि सौरभ इव भ्रमरस्य हर्ष - हित्वा न्यदीय सुगुणे पुनरन्य दोषे  
हर्षा दुरर्थ इव गेह किटेकिमास्ते - हा मे कदेश कृपया विगलेत्स  एष्:    ॥७॥
दोषे स्वभाजि मति कौशलं अन्य भाजि - मौढ्यं गणे न्यजुषि हर्षभरस्वभाजि 
अस्त प्रसक्‍तिर् अखिलेषु दयात्युदार - वृत्योर्जितो मम कदाऽस्तु हरा नुराग: ॥८॥
 
इति श्री श्रीधर अय्यावाल् कृत दोष परिहाराष्‍टकं सम्पूर्णम् 
அந்யஸ்ய தோ³ஷக³ணநா கு¹து¹¹ம்ʼ மமைத¹த்³ - ஆவிஷ்க¹ரோதி¹ நியத¹ம்ʼ மயி தோ³ஷவத்¹த்¹வம்  |
தோ
³ஷ: பு¹நர் மயி நசே¹த்³ அகி²லே ஸதீ¹ஸோ² - தோ³ஷ க்³ரஹ: க¹²ம்ʼ உதே³து¹ மமேஸ²¹ஸ்மின்  || 1||
ஈசனே ! பிறருடைய குற்றங்களைக் கணக்கிடுவதில் எனக்கு இருக்கும் ஆவல், என்னிடமிருக்கும் தோஷத்தையே காட்டுகிறது. ஏனெனில் என்னிடத்தில் அவ்வித தோஷமில்லையானால் சகலமும் ஈச்வர ஸ்வரூபமாக இருக்கையில் அவனிடத்தில் நான் எவ்விதம் குற்றத்தைக் காண முடியும்?
ஏஷா வ்யதே²¹ர க்¹ருʼதே¹தி¹ மமேஸ²¹ஸ்மின்  - கோ¹போ¹ யதி³ ஸ்வ ப¹ர கா¹ம முக² ப்¹ரஸூதா¹  |
ஸேயம்
ʼ வ்யதே²தி¹ மயி மே ந க¹²ம்  நு கோ¹¹: - ஸ்வஸ்ய வ்யதா² ஸ்வது³ரித¹ ப்¹ரபவா ஹி ஸர்வா || 2 ||
பரமேச்வரா ! .எனக்கு இத்துன்பம் பிறரால் ஏற்பட்டது என்ற காரணத்தைக் கொண்டு அவரிடத்தில் கோபம் உண்டாகுமானால், தான் வேறு என்ற வேற்றுமையினால்தான் இத்துன்பம் வந்தது என்று என்னிடத்திலேயே எனக்கு ஏன் கோபமுண்டாகக் கூடாது? தனக்கு நேரிடும் துன்பமெல்லாம் தான் செய்த வினையின் பயனாகவே ஏற்படுகின்றன.
கா¹ம ப்ர ப்ருʼத்¹யகி²ல தோ³ஷ நிகேர் மமைஷ - மய்யாஹ தோ³ஸமிதி¹ கோ¹ நு து³ராக்³ரஹோ (அ) ஸ்மின்  |
ஹேயத்
¹வமாலப¹தி¹ யோ (அ) யமலம்ʼ ந கே¹ன - வார்யோ (அ) த² ஸத்¹வவதி¹ ஸோ(அ)யமஸத்¹ கி¹மாஹ || 3||
ஆசை முதலான எல்லா தோஷங்களுக்கும்  இருப்பிடமான என் விஷயத்தில் மற்றொருவன் குற்றம் கூறினான் என்ற கெடுதலான நினைவு எதற்கு? எவனொருவன் என்னிடம் குற்றம் கூறுகிறானோ அவனை யாரால் தடுக்க முடியும் ? மேலும் அவன் உள்ளதை உரைத்தவன் அன்றோ ? இல்லாததையா கூறினான்?
ய: ஸம்ʼஸ்²ரித¹: ஸ்வஹித¹ தீர் வ்யஸனாது¹ரஸ் த¹த்³ - தோ³ஷஸ்ய த¹ம்ʼ ப்¹ரதி¹ வசோ¹(அ)ஸ்து¹¹³ந்ய தோ³ஷாம்  |
யத்
³ வச்¹மி த¹ன் மம ந கி¹ம்ʼ‌ க்¹ஷத¹யே ஸ்வதோ³ஷ - சி¹ந்தை¹வ மே த¹³¹னோத³²லோசி¹தா¹ (அ) த¹:  || 4||
தனக்கு நன்மையை விரும்பிக் கொண்டும் துன்பத்தால் வருந்திக் கொண்டும் எவன் நம்மிடம் வந்தானோ, அவனிடம் தோஷத்தைச் சொல்வது இருக்கட்டும்; பிறரிடம் உள்ள தோஷங்களை எடுத்துக் காட்டிக் குறை கூறுவது எனது நாசத்திற்குக் காரணமாகாதா ? தன்னிடமுள்ள தோஷங்களை நினைப்பதே தகுந்ததாகும்.
தோ³ஷம்ʼ¹ரஸ்ய நநு க்³ருʼஹ்ணாதி¹ மய்யநேந - ஸ்வாத்¹மைஷ ஏவ ப¹ரகா³த்¹ர ஸமாஹ்ருʼதே¹ந |
து³ர்வஸ்து¹நேவ மலிநீ க்¹ரியதே¹¹³ந்ய - தோ³ஷ க்³ரஹாத³ஹஹ கி¹ம்ʼ ந நிவர்தி¹¹வ்யம்  || 5||
நான் பிறருடைய தோஷத்தைச் சொல்லும் பொழுது பிறருடைய சரீரத்திலிருந்து வெளி வந்துள்ள தோஷத்தினால் என்னுடைய மனம் களங்கமுள்ளதாக ஆகிறது. அதனால் பிறரிடத்தில் உள்ள தோஷத்தைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட வேண்டாமா ? 
 நிர்தோ³ஷ பாவம்ʼ இத¹ரஸ்ய ஸதோ³ஷ பாவம்ʼ - ஸ்வஸ்யாபி¹ ஸம்ʼவித³தீ¹¹ரதோ³ஷ தீர்மே |
ஆஸ்தா¹மியம்ʼ¹தி³¹ரா து¹¹ரார்தி¹ மாத்¹ர - ஹேது¹ர் வ்யநக்¹து¹ ந க¹²ம்ʼ மம து¹ச்¹² பாவம்  || 6|| 
பிறரிடத்தில் உண்டாகின்ற தோஷ புத்தியானது, நான் தோஷமுள்ளவன், பிறர் தோஷமற்றவர் என்ற எண்ணத்தை உண்டாக்குமானால் அவ்விதமே இருக்கட்டும். பிறருடைய மனவருத்தத்திற்கு மாத்திரம் காரணமாயுள்ள தோஷ புத்தியானது என்னுடைய அல்பத் தன்மையை எவ்விதம் வெளிப்படுத்தாமல் இருக்கும்?  (ஆகவே அவ்வித புத்தி எனக்கு ஏற்பட வேண்டாம்)
¹த்³மாதி³ ஸௌரப இவ ப்ரமரஸ்ய ஹர்ஷ - ஹித்¹வா (அ) ந்யதீ³ய ஸுகு³ணே பு¹நரந்ய தோ³ஷே   |
ஹர்ஷா து
³ரர்த² இவ கே³ஹ கி¹டே¹:  கி¹மாஸ்தே¹ - ஹா மே க¹தே³² க்¹ருப¹யா விக³லேத்¹  ஏஷ்:   || 7||
வண்டுகளுக்குத் தாமரை முதலான புஷ்பங்களின் மணத்தை முகர்வதால் சந்தோஷம் ஏற்படுவது போல் எனக்கும் பிறருடைய நற்குணங்களில் மாத்திரம் சந்தோஷம் ஏற்படட்டும். அதைவிட்டு ஆபாசமான வஸ்துக்களில் வீட்டுப் பன்றிக்கு ஆசை ஏற்படுவது போல எனக்குப் பிறருடை தோஷத்தில் மாத்திரம் ஆசை ஏன் உண்டாக வேண்டும்? ஐயோ, ஓ பரமேச்வரா !  எப்போது உனது கருணையால் அந்த எண்னம் என்னை விட்டு அகலும்?
தோ³ஷே ஸ்வபாஜி¹ மதி¹ கௌ¹²லம்ʼ அன்ய பாஜி¹ - மௌட்யம்ʼ³ணே (அ) ந்யஜு¹ஷி ஹர்ஷபர:  ஸ்வபாஜி¹  |
அஸ்த
¹ ப்¹ரஸக்¹தி¹ர் அகி²லேஷு த³யாத்¹யுதா³ர - வ்ருʼத்¹யோர்ஜி¹தோ¹ மம க¹தா³(அ)ஸ்து¹ ஹரா (அ) நுராக³:    || 8||
பரமேச்வரா ! தன்னிடத்துள்ள தோஷத்தை அறியும் திறமையும், பிறரிடத்துள்ள தோஷத்தை அறிவதில் முட்டாள்தன்மும், தன் குணத்தை பறைசாற்றிக் கொள்ளாமலிருப்பதும் எல்லா ஜீவன்களிடமும் இரக்கம், பரந்த நோக்கம், பிறரிடம் அன்பு, உன்னிடத்தில் உறுதியான பக்தி யாவும் எனக்கு எப்போது உண்டாகும்?

|| இதி¹ ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவால் க்¹ருத¹ தோ³ஷ ப¹ரிஹாராஷ்ட¹¹ம் ஸம்பூ¹ர்ணம் ||


The above exemplary hymn by Sridhara Ayyaval on Lord Shiva with a undeserving self-criticism as being imperfect. This hymn was created by him when his important work “Bhagavan Nama Bhushanam” emphasising the importance of Bhagavan. A brief summary of the prayer is given below:

1. O Lord! My inclination in finding fault with others definitely shows my imperfection. If there is no flaw in myself, then everyone will become Isha and if so, how will I be able to find fault with others?

2. O Lord! I am angry with others because I feel that I am subjected to this suffering because of them. When my wish/liking and others wishe/likingss clash, then should I not get angry with myself too since I am also a reason for the clash of the wishes/likings? Further, is it not true that this suffering is a result of my own sins because my wish/liking did not succeed and so I got angry?

3. I am the repository of all imperfections such as lust and anger. Why should I get angry just because he pointed out at my imperfection? Did he point this on a person who is blemishless (No)? He merely reiterated I am marred by a blemish which is avoidable.

4. If some one comes to me considering me as a well-wisher then I can perhaps point out his blemishes. Else, will not this habit of pointing out blemishes of others result in my own fall? If the recognition of own’s own blemishes is used to eradicate those blemishes, then it is apt.

5. My mind becomes dirty by carrying the resulting dirt through criticism of others.  Hence shoud I not avoid such a habit?

6. This crticising tendency actually will only confirm that the blemish is with myself and not others. Further this tendecy will cause discomfort to others. Will that not show my meanness and pettiness?

7. When I see greatness in others, I get pleasure in the same way as a bee gets pleasure by smelling lotus flower. But when I find fault with others, I get pleasure in the same way as a pig gets pleasure when it gets into the gutter. O Lord! When will get absolved of this blemish by your blessing?

8. Let the intellect be used to recognize (and eradicate) one’s own blemishes and no with others. Let there be pleasure through seeing greatness of others. Let there be no attachment should there be greatness in self. Let there be love for all. O Lord! When will I get this supreme mental stature through which I get unswerving bhakti unto you?

Courtesy for the above: K.Murali, Singapore

No comments:

Post a Comment