Showing posts with label Stotras - Kavachams. Show all posts
Showing posts with label Stotras - Kavachams. Show all posts

Saturday, April 15, 2017

Vinayakar Kavacham - விநாயகர் கவசம்

 
விநாயகர் கவசம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி
அளவுபடா அதிக சவுந்தர தேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய
காசிபர் காக்க, புருவம் தம்மைத்
தளர்வில் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க       (1)

கவின் வளரும் அதரம் கஜமுகர்
காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க
அவிர் நகை துன்முகர் காக்க்
வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க           (2)

காமுரு பூமுகம் தன்னைக் குணேசர்
நனி காக்க, களம் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு
கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர்
காக்க, இதயம் தன்னைத்
தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக்
துலங்கு ஏரம்பர் காக்க                  (3)

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரர் காக்க, விளங்கி லிங்கம்
வியாளபூடணர்தாம் காக்க
தக்க குய்யம் தன்னை வக்கிரதுண்டர்
காக்க, சகனத்தை அல்லல்
உக்க கணபர் காக்க, ஊருவை
மங்கள மூர்த்தி உவந்து காக்க               (4)

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க
இருபதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்ரப்ரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க
கேழ் கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினில் புத்தீசர்  காக்க                  (5)

அக்கினியில் சித்தீசர் காக்க
உமாபுத்திரர் தென்றிசை காக்க
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும்
திக்கதனில் காக்க, வாயுவில்
கஜகன்னர் காக்க, திகழ் உதீசி
தக்க நிதிபர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க            (6)

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஒகையில் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிப் பேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வரும் துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குர்தாம் விரைந்து காக்க                (7)

மதி, ஞானம், தவம், தானம், மானம், மொழி
புகழ், குலம், வண்சரீரம், முற்றும்
பதிவான தனம், தானியம், கிருஹம்,
மனைவி, மைந்தர் பயில் நட்பாதி
கதி யாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க                 (8)

வென்றி ஜீவிதம் கபிலர் காக்க
கரியாதி எனாம் விகடர் காக்க
என்று இவ்வாறு இதுதனை முக்காலமும்
ஒதிடின் நும்பால் இடையூறு ஒன்றும்
ஒன்றுறா ! முனிவராகாள் அறிமின்கள் !!
யாரொருவர் ஓதி னாலும்
மன்ற ஆங்கு அவர் தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும்                           (9)

இங்கு குறிப்பிடப் பெறும் விநாயகர் பெருமானின் பெயர்கள்
1. விநாயகர் - தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர்.
2. மகோற்கடர் - பெருவயிறு படைத்தவர்
3. காசிபர் - கச்யப முனிவர்க்கு மைந்தராக ஒருகால் அவதாரம் செய்தவர்
4. மகோதரர் - பெருவயிற்றோன்
5. பாலசந்திரனார் - நெற்றியின் உச்சியில் சந்திரனைத் தரித்தவர் (முன் தலை நெற்றியின் உச்சிப்பகுதி, வகிடு)
6. கஜமுகர் - யானை முகத்தோன்
7. கணக்கிரீடர் - (அகராதி - க்ஷகாராந்த) எழுத்துக்களோடு விளையாடுபவர்
8. கிரிசைசுதர் - பார்வதி புத்ரர் (கிரிசை - கிரிஜா, மலைமகள், பார்வது, சுதர் -    மைந்தர்)
9. துன்முகர் - தீயோரால் காண இயலாதவர்.
10. பாசபாணி - பாசக் கயிற்றைக் கையில் கொண்டவர்
11. சிந்திதார்த்தர் - நினைத்தப் பொருளை அளிப்பவர்
12. குணேசர் - குணங்களுக்கு ஈசன்
13. கணேசர் - பக்த கணங்களுக்கு ஈசன்
14. கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன் பிறந்தவர்
15. விக்கின விநாசர் - தடைகளை அகற்றுபவர்
16. கணநாதர் - ஸாரூப கணங்களுக்குத் தலைவர் (இறை வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையக்கூடிய நான்கு நிலைகளான, ஸாலோக்ய பதவி (இறைவரது உலகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாமீப்ய பதவி (இறைவரது அருகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாரூப்ய நிலை (இறைவரைப் போன்றே உருவம் பெற்று வாழ்தல்), ஸாயுஜ்ய பதவி (இறைவரோடு இரண்டறக் கலந்து முக்தியடைதல்).)
17. ஏரம்பர் - ஹேரம்பர், பராக்ரமசாலி
18. தராதரர் - பூமியைத் தாங்கி நிற்பவர் (தரா- பூமி)
19. விக்கினகரர் - விக்கினஹரர், தடைகளைப் போக்குபவர்.
20. வியாளபூடணர் - பாம்பை ஆபரணமாகக் கொண்டவர் (வியாளம் - அரவம், பாம்பு)
21. வக்கிரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்.
22. கணபர் - கணப, கணபதி, பக்த கணங்களுக்குத் தலைவர்
23. மங்கள மூர்த்தி - மங்கள உருவினர்
24. மகாபுத்தி - சிறந்த அறிவுடையவர்
25. ஏகதந்தர் - ஒற்றைக் கொம்பர்
26. க்ஷிப்ரப்ரசாதனர் - உடனே அருள் புரிபவர்
27. ஆசாபூரகர் - ஆசைகளைப் பூர்த்தி செய்ப்வர்
28. பதும அந்தர் - தாமரை மலர்க்கையினர்
29. புத்தீசர் - (சித்தி) புத்திக்கு ஈசனார்
30. சித்தீசர் - சித்திக்கு ஈசனார்
31. உமாபுத்திரர் - உமை மைந்தர்
32. கணேசுரர் - யுத்த கணங்களுக்கு ஈசுவரர்
33. விக்கினவர்த்தனர் - (தன்னை மறந்தோர் வாழ்வில்) தடைகளை அதிகரிப்பவர்
34. கஜகன்னர் - கஜகர்ணகர், யானைக் காதுடையவர்.
35. தக்க நிதிபர்  - சிவனின் செல்வர் (தக்கன் - சிவபிரான்)
36. ஈசநந்தனர் - ஈசனின் மைந்தர்
37. விக்கினகிருது - (தன்னைப் போற்றாதாரின் செயல்கட்குத்) தடைகளை உண்டாக்குபவர்
38. பாசாங்குசர் - பாசத்தையும் அங்குசத்தையும் தரித்தவர்
39. சர்வாயுதர் - அனைத்து ஆயுதங்களையும் உடையவர்.
40. மயூரேசர் - மயிலுக்கு ஈசன், மயிலேறி அருள வரும் இறைவர்.
41. கபிலர் - சிவந்த பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் தோன்றுபவர்
42. விகடர் - வேடிக்கையாக நின்று அருளுபவர், அச்சம் தரும் தோற்றம் கொள்ளக்கூடியவர், பரந்த (பெரிய)
திருமேனி கொண்டவர், பெருமிதமானவர், அழகானவர், மாறுபட்ட தோற்றம் கொண்டவர், எதனாலும் மறைக்கப்படாதவர்.

Sunday, October 27, 2013

Vishwasara Tantrokta Lakshmi Kavacham - விஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்


विश्वसारतन्त्रोक्त लक्ष्मीकवच
 विनियोग

ॐ अस्याश्चतुरक्षराविष्‍णुवनितायाः कवचस्य श्रीभगवान्

शिव ऋषिः, अनुष्टुप् छन्दः, वाग्भवा देवता, वाग्भवं बीजं,

लज्जाशक्तिः रमा कीलकं कामबीजात्मकं कवचं मम

सुकवित्वपांडित्यसमृद्धि सिद्धये पाठे विनियोगः


लक्ष्मी कवच


ऐंकारो मस्तके पातु वाग्भवा सर्वसिद्धिदा ।

ह्रीं पातु चक्षुषोर्मध्ये चक्षुर्युग्मे च शांकरी ॥

जिह्वायां मुखवृते च कर्णयोर्दन्तयोर्नसि ।

ओष्ठाधरे दन्तपंक्तौ तालुमूले हनौ पुनः ॥

पातु मां विष्‍णु वनिता लक्ष्मीः श्रीवर्णरूपिणी ।

कर्णयुग्मे भुजद्वन्द्‍वे स्तनद्वन्द्‍वे च पार्वती ॥

हृदये मणिबन्धे च ग्रीवायां पार्श्वयोर्द्वयोः ।

पृष्‍ठदेशे तथा गुह्ये वामे च दक्षिणे तथा ॥

उपस्थे च नितम्बे च नाभौ जंघाद्वये पुनः ।

जानुचक्रे पदद्वंद्वे घुटिकेंऽगुलिमूलके ॥

स्वधा तु प्राणशक्त्यां वा सीमन्यां मस्तके तथा ।

सर्वाङ्गे पातु कामेशी महादेवी समुत्रतिः ॥

पुष्टिः पातु महामाया उत्कृष्टिः सर्वादाऽवतु ।

ऋद्धिः पातु सदा देवी सर्वत्र शम्भुवल्लभा ॥

वाग्भवा सर्वदा पातु पातु मां हरिगेहिनि ।

रमा पातु महादेवी पातु माया स्वराट् स्वयम् ॥

सर्वांगे पातु मां लक्ष्मीर्विष्णुमाया सुरेश्वरी ।

विजया पातु भवने जया पातु सदा मम ॥

शिवदूती सदा पातु सुंदरी पातु सर्वदा ।

भैरवी पातु सर्वत्र भैरुण्डा सर्वदाऽवतु ॥

त्वरिता पातु मां नित्यमुग्रतारा सदाऽवतु ।

पातु मां कालिका नित्यं कालरात्रिः सदाऽवतु ॥

नवदुर्गा सदा पांतु कामाख्या सर्वदाऽवतु ।

योगिन्यः सर्वदा पांतु मुद्राः पातु सदा मम ॥

मात्राः पांतु सदा देव्यश्चक्रस्था योगिनीगणाः ।

सर्वत्र सर्वकार्येषु सर्वकर्मसु सर्वदा ॥

पातु मां देवदेवी च लक्ष्मीः सर्वसमृद्धिदा ।

इति ते कथितं दिव्यं कवचं सर्वसिद्धये ॥


விஸ்²வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்

விநியோக³

ஓம்ʼ அஸ்யாஸ்²சதுரக்ஷராவிஷ்ணுவனிதாயா​: கவசஸ்ய ஸ்ரீப⁴க³வான்

ஸி²வ ருʼஷி​:, அனுஷ்டுப் ச²ந்த³​:, வாக்³ப⁴வா தே³வதா, வாக்³ப⁴வம்ʼ பீ³ஜம்ʼ, லஜ்ஜாஸ²க்தி​: ரமா கீலகம்ʼ காமபீ³ஜாத்மகம்ʼ கவசம்ʼ மம

ஸுகவித்வபாண்டி³த்யஸம்ருʼத்³தி⁴ ஸித்³த⁴யே பாடே² வினியோக³​:

லக்ஷ்மீ கவச

ஐங்காரோ மஸ்தகே பாது வாக்³ப⁴வா ஸர்வஸித்³தி⁴தா³ |

ஹ்ரீம்ʼ பாது சக்ஷுஷோர்மத்⁴யே சக்ஷுர்யுக்³மே ச ஸா²ங்கரீ ||



ஜிஹ்வாயாம்ʼ முக²வ்ருʼதே ச கர்ணயோர்த³ந்தயோர்னஸி |

ஓஷ்டா²த⁴ரே த³ந்தபங்க்தௌ தாலுமூலே ஹனௌ புன​: ||



பாது மாம்ʼ விஷ்ணு வனிதா லக்ஷ்மீ​: ஸ்ரீவர்ணரூபிணீ |

கர்ணயுக்³மே பு⁴ஜத்³வந்த்³வே ஸ்தனத்³வந்த்³வே ச பார்வதீ ||



ஹ்ருʼத³யே மணிப³ந்தே⁴ ச க்³ரீவாயாம்ʼ பார்ஸ்²வயோர்த்³வயோ​: |

ப்ருʼஷ்ட²தே³ஸே² ததா² கு³ஹ்யே வாமே ச த³க்ஷிணே ததா² ||



உபஸ்தே² ச நிதம்பே³ ச நாபௌ⁴ ஜங்கா⁴த்³வயே புன​: |

ஜானுசக்ரே பத³த்³வந்த்³வே கு⁴டிகேம்ʼ(அ)கு³லிமூலகே ||



ஸ்வதா⁴ து ப்ராணஸ²க்த்யாம்ʼ வா ஸீமன்யாம்ʼ மஸ்தகே ததா² |

ஸர்வாங்கே³ பாது காமேஸீ² மஹாதே³வீ ஸமுத்ரதி​: ||



புஷ்டி​: பாது மஹாமாயா உத்க்ருʼஷ்டி​: ஸர்வாதா³(அ)வது |

ருʼத்³தி⁴​: பாது ஸதா³ தே³வீ ஸர்வத்ர ஸ²ம்பு⁴வல்லபா⁴ ||



வாக்³ப⁴வா ஸர்வதா³ பாது பாது மாம்ʼ ஹரிகே³ஹினி |

ரமா பாது மஹாதே³வீ பாது மாயா ஸ்வராட் ஸ்வயம் ||



ஸர்வாங்கே³ பாது மாம்ʼ லக்ஷ்மீர்விஷ்ணுமாயா ஸுரேஸ்²வரீ |

விஜயா பாது ப⁴வனே ஜயா பாது ஸதா³ மம ||



ஸி²வதூ³தீ ஸதா³ பாது ஸுந்த³ரீ பாது ஸர்வதா³ |

பை⁴ரவீ பாது ஸர்வத்ர பை⁴ருண்டா³ ஸர்வதா³(அ)வது ||



த்வரிதா பாது மாம்ʼ நித்யமுக்³ரதாரா ஸதா³(அ)வது |

பாது மாம்ʼ காலிகா நித்யம்ʼ காலராத்ரி​: ஸதா³(அ)வது ||



நவது³ர்கா³ ஸதா³ பாந்து காமாக்²யா ஸர்வதா³(அ)வது |

யோகி³ன்ய​: ஸர்வதா³ பாந்து முத்³ரா​: பாது ஸதா³ மம ||



மாத்ரா​: பாந்து ஸதா³ தே³வ்யஸ்²சக்ரஸ்தா² யோகி³னீக³ணா​: |

ஸர்வத்ர ஸர்வகார்யேஷு ஸர்வகர்மஸு ஸர்வதா³ ||



பாது மாம்ʼ தே³வதே³வீ ச லக்ஷ்மீ​: ஸர்வஸம்ருʼத்³தி⁴தா³ |

இதி தே கதி²தம்ʼ தி³வ்யம்ʼ கவசம்ʼ ஸர்வஸித்³த⁴யே ||  

Friday, October 25, 2013

Sri Vallabhesha Hrudayam - Vinayaka Tantram - ஸ்ரீ வல்லபே⁴ஸ² ஹ்ருத³யம் - வினாயக தந்த்ரம்



॥ श्रीवल्लभेश हृदयं - विनायक तन्त्रम् ॥
श्रीदेव्युवाच -
वल्लभेशस्य हृदयं कृपया ब्रूहि शङ्कर ।
श्रीशिव उवाच -
ऋष्यादिकं मूल-मन्त्रवदेव परिकीर्तितम् ॥१॥
ॐ विघ्नेशः पूर्वतः पातु गणनाथस् तु दक्षिणे ।
पश्चिमे गज-वक्‍त्रस् तु उत्तरे विघ्न-नाशनः ॥२॥
आग्नेय्यां पितृ-भक्तस् तु नैऋत्यां स्कन्द-पूर्वजः ।
वायव्यां आखु-वाहस् तु ईशान्यां देव-पूजितः ॥३॥
ऊर्ध्वतः पातु सुमुखो ह्यधरायां गजाननः ।
एवं दश-दिशो रक्षेत् विकटः पाप-नाशनः ॥४॥
शिखायां कपिलः पातु मूर्धन्याकाश-रूप-धृक् ।
किरीटिः पातु नः फालं भ्रुवोर्-मध्ये विनायकः ॥५॥
चक्षुषी मे त्रिनयनः श्रवणौ गज-कर्णकः ।
कपोलयोर् मद्-निधिः कर्ण-मूले मदोत्कटः ॥६॥
सदन्तो दन्त-मध्येऽव्यात् वक्‍त्रं पातु हरात्मजः ।
चिबुके नासिके चैव पातु मां पुष्करेक्षणः ॥७॥
उत्तरोष्‍ठे जगद्-व्यापी त्वधरोष्‍ठे मृत-प्रदः ।
जिह्‍वां विद्या-निधिः पातु तालुन्यापत्-सहायकः ॥८॥
किन्नरैः पूजितः कण्ठं स्कन्धौ पातु दिशां-पतिः ।
चतुर्-भुजो भुजौ पातु बाहू-मूले ऽ मर-प्रियः ॥९॥
अंसयोर् अम्बिका-सूनुर् अङ्गुलीश् च हरि-प्रियः ।
आन्त्रं पातु स्वतन्त्रो मे मनः प्रह्‍लाद-कारकः ॥१०॥
प्राणाऽपानौ तथा व्यानं उदानं च समानकम् ।
यशो लक्ष्मीं च कीर्तिं च पातु नः कमला-पतिः ॥११॥
हृदयं तु परं-ब्रह्म-स्वरूपो जगदि-पतिः ।
स्तनौ तु पातु विष्‍णुर् मे स्तन-मध्यं तु शाङ्करः ॥१२॥
उदरं तुन्दिलः पातु नाभिं पातु सुनाभिकः ।
कटिं पात्वमलो नित्यं पातु मध्यं तु पावनः ॥१३॥
मेढ्रं पातु महायोगी तत्पार्श्वं सर्व-रक्षकः ।
गुह्यं गुहाग्रजः पातु अणुं पातु जितेन्द्रियः ॥१४॥
शुक्लं पातु सुशुक्लस् तु ऊरू पातु सुख-प्रदः ।
जङ्घ-देशे ह्रस्व-जङ्घो जानु-मध्ये जगद्-गुरुः ॥१५॥
गुल्फौ रक्षाकरः पातु पादौ मे नर्तन-प्रियः ।
सर्वाङ्गं सर्व-सन्धौ च पातु देवाऽरि-मर्दनः ॥१६॥
पुत्र-मित्र-कलत्रादीन् पातु पाशाऽङ्कुशाऽधिपः ।
धन-धान्य-पशूंश् चैव गृहं क्षेत्रं निरन्तरम् ॥१७॥
पातु विश्वात्मको देवो वरदो भक्त-वत्सलः ।
रक्षाहीनं तु यत् स्थानं कवचेन विना कृतम् ॥१८॥
तत्-सर्वं रक्षयेद् देवो मार्ग-वासी जितेन्द्रियः ।
अटव्यां पर्वताग्रे वा मार्गे मानावमानगे ॥१९॥
जल-स्थल-गतो वाऽपि पातु मायाऽपहारकः ।
सर्वत्र पातु देवेशः सप्त-लोकैक-संक्षितः ॥२०॥
॥ फलश्रुतिः ॥
य इदं कवचं पुण्यं पवित्रं पाप-नाशनम् ।
प्रातः-काले जपेन् मर्त्यः सदा भय-विनाशनम् ॥२१॥
कुक्षि-रोग-प्रशमनं लूता-स्फोट-निवारणम् ।
मूत्र-कृच्छ्र-प्रशमनं बहु -मूत्र -निवारणम् ॥२२॥
बाल-ग्रहादि-रोगाणां-नाशनं सर्व-कामदम् ।
यः पठेद् धारयेद् वाऽपि करस्तास् तस्य सिद्‍धयः ॥२३॥
यत्र यत्र गतश् चाश्‍पी तत्र तत्राऽर्थ सिद्‍धिदम् ॥२४॥
यश् शृणोति पठति द्विजोत्तमो विघ्नराज कवचं दिने दिने ।
पुत्र पौत्र सुकलत्र संपदः काम भोकं अखिलांश् च विन्दति ॥२५॥
यो ब्रह्मचारिणं अचिन्त्यं अनेक-रूपं ध्यायेज् जगत्रय हिते-रतं आपदघ्नम् ।
सर्वार्थ सिद्‍धिं लभते मनुष्‍यो विघ्नेश सायुज्यं उपेन् न संशयः ॥२६॥
॥ इति श्रीविनायक तन्त्रे श्रीवल्लभेश हृदयं सम्पूर्णम् ॥
||  ஸ்ரீவல்லபே⁴ஸ² ஹ்ருʼத³யம்ʼ - வினாயக தந்த்ரம் ||
ஸ்ரீதே³வ்யுவாச -
வல்லபே⁴ஸ²ஸ்ய ஹ்ருʼத³யம்ʼ க்ருʼபயா ப்³ரூஹி ஸ²ங்கர |
ஸ்ரீஸி²வ உவாச -
ருʼஷ்யாதி³கம்ʼ மூல-மந்த்ரவதே³வ பரிகீர்திதம் || 1||
ஓம்ʼ விக்⁴னேஸ²​: பூர்வத​: பாது க³ணனாத²ஸ் து த³க்ஷிணே |
பஸ்²சிமே க³ஜ-வக்த்ரஸ் து உத்தரே விக்⁴ன-நாஸ²ன​: || 2||
ஆக்³னேய்யாம்ʼ பித்ருʼ-ப⁴க்தஸ் து நைருʼத்யாம்ʼ ஸ்கந்த³-பூர்வஜ​: |
வாயவ்யாம்ʼ ஆகு²-வாஹஸ் து ஈஸா²ன்யாம்ʼ தே³வ-பூஜித​: || 3||
ஊர்த்⁴வத​: பாது ஸுமுகோ² ஹ்யத⁴ராயாம்ʼ க³ஜானன​: |
ஏவம்ʼ த³ஸ²-தி³ஸோ² ரக்ஷேத் விகட​: பாப-நாஸ²ன​: || 4||
ஸி²கா²யாம்ʼ கபில​: பாது மூர்த⁴ன்யாகாஸ²-ரூப-த்⁴ருʼக் |
கிரீடி​: பாது ந​: பா²லம்ʼ ப்⁴ருவோர்-மத்⁴யே வினாயக​: || 5||
சக்ஷுஷீ மே த்ரிந‌யன​: ஸ்²ரவணௌ க³ஜ-கர்ணக​: |
கபோலயோர் மத்³-நிதி⁴​: கர்ண-மூலே மதோ³த்கட​: || 6||
ஸத³ந்தோ த³ந்த-மத்⁴யே(அ)வ்யாத் வக்த்ரம்ʼ பாது ஹராத்மஜ​: |
சிபு³கே நாஸிகே சைவ பாது மாம்ʼ புஷ்கரேக்ஷண​: || 7||
உத்தரோஷ்டே² ஜக³த்³-வ்யாபீ த்வத⁴ரோஷ்டே² ம்ருʼத-ப்ரத³​: |
ஜிஹ்வாம்ʼ வித்³யா-நிதி⁴​: பாது தாலுன்யாபத்-ஸஹாயக​: || 8||
கின்னரை​: பூஜித​: கண்ட²ம்ʼ ஸ்கந்தௌ⁴ பாது தி³ஸா²ம்ʼ-பதி​: |
சதுர்-பு⁴ஜோ பு⁴ஜௌ பாது பா³ஹூ-மூலே (அ) மர-ப்ரிய​: || 9||
அம்ʼஸயோர் அம்பி³கா-ஸூனுர் அங்கு³லீஸ்² ச ஹரி-ப்ரிய​: |
ஆந்த்ரம்ʼ பாது ஸ்வதந்த்ரோ மே மன​: ப்ரஹ்லாத³-காரக​: || 10||
ப்ராணா(அ)பானௌ ததா² வ்யானம்ʼ உதா³னம்ʼ ச ஸமானகம் |
யஸோ² லக்ஷ்மீம்ʼ ச கீர்த்திம்ʼ ச பாது ந​: கமலா-பதி​: || 11||
ஹ்ருʼத³யம்ʼ து பரம்ʼ-ப்³ரஹ்ம-ஸ்வரூபோ ஜக³தீ³-பதி​: |
ஸ்தனௌ து பாது விஷ்ணுர் மே ஸ்தன-மத்⁴யம்ʼ து ஸா²ங்கர​: || 12||
உத³ரம்ʼ துந்தி³ல​: பாது நாபி⁴ம்ʼ பாது ஸுனாபி⁴க​: |
கடிம்ʼ பாத்வமலோ நித்யம்ʼ பாது மத்⁴யம்ʼ து பாவன​: || 13||
மேட்⁴ரம்ʼ பாது மஹாயோகீ³ தத்பார்ஸ்²வம்ʼ ஸர்வ-ரக்ஷக​: |
கு³ஹ்யம்ʼ கு³ஹாக்³ரஜ​: பாது அணும்ʼ பாது ஜிதேந்த்³ரிய​: || 14||
ஸு²க்லம்ʼ பாது ஸுஸு²க்லஸ் து ஊரூ பாது ஸுக²-ப்ரத³​: |
ஜங்க⁴-தே³ஸே² ஹ்ரஸ்வ-ஜங்கோ⁴ ஜானு-மத்⁴யே ஜக³த்³-கு³ரு​: || 15||
கு³ல்பௌ² ரக்ஷாகர​: பாது பாதௌ³ மே நர்த்தன-ப்ரிய​: |
ஸர்வாங்க³ம்ʼ ஸர்வ-ஸந்தௌ⁴ ச பாது தே³வா(அ)ரி-மர்த³ன​: || 16||
புத்ர-மித்ர-கலத்ராதீ³ன் பாது பாஸா²(அ)ங்குஸா²(அ)தி⁴ப​: |
த⁴ன-தா⁴ன்ய-பஸூ²ம்ʼஸ்² சைவ க்³ருʼஹம்ʼ க்ஷேத்ரம்ʼ நிரந்தரம் || 17||
பாது விஸ்²வாத்மகோ தே³வோ வரதோ³ ப⁴க்த-வத்ஸல​: |
ரக்ஷாஹீனம்ʼ து யத் ஸ்தா²னம்ʼ கவசேன வினா க்ருʼதம் || 18||
தத்-ஸர்வம்ʼ ரக்ஷயேத்³ தே³வோ மார்க³-வாஸீ ஜிதேந்த்³ரிய​: |
அடவ்யாம்ʼ பர்வதாக்³ரே வா மார்கே³ மானாவமானகே³ || 19||
ஜல-ஸ்த²ல-க³தோ வா(அ)பி பாது மாயா(அ)பஹாரக​: |
ஸர்வத்ர பாது தே³வேஸ²​: ஸப்த-லோகைக‍ ஸம்ஸ்²ரித‌​: || 20||
||  ப²லஸ்²ருதி​: ||
ய இத³ம்ʼ கவசம்ʼ புண்யம்ʼ பவித்ரம்ʼ பாப-நாஸ²னம் |
ப்ராத​:-காலே ஜபேன் மர்த்ய​: ஸதா³ ப⁴ய-வினாஸ²னம் || 21||
குக்ஷி-ரோக³-ப்ரஸ²மனம்ʼ லூதா-ஸ்போ²ட-நிவாரணம் |
மூத்ர-க்ருʼச்ச்²ர-ப்ரஸ²மனம்ʼ ப³ஹு -மூத்ர -நிவாரணம் || 22||
பா³ல-க்³ரஹாதி³-ரோகா³ணாம்ʼ-நாஸ²னம்ʼ ஸர்வ-காமத³ம் |
ய​: படே²த்³ தா⁴ரயேத்³ வா(அ)பி கரஸ்தாஸ் தஸ்ய ஸித்³த⁴ய​: || 23||
யத்ர யத்ர க³தஸ்² சா(அ)பீ தத்ர தத்ரா(அ)ர்த² ஸித்³தி⁴த³ம் || 24||
யஸ்² ஸ்²ருʼணோதி பட²தி த்³விஜோத்தமோ விக்⁴னராஜ கவசம்ʼ தி³னே தி³னே |
புத்ர பௌத்ர ஸுகலத்ர ஸம்பத³​: காம போ⁴கம்ʼ அகி²லாம்ʼஸ்² ச விந்த³தி || 25||
யோ ப்³ரஹ்மசாரிணம்ʼ அசிந்த்யம்ʼ அனேக-ரூபம்ʼ த்⁴யாயேஜ் ஜக³த்ரய ஹிதே-ரதம்ʼ ஆபத³க்⁴னம் |
ஸர்வார்த² ஸித்³தி⁴ம்ʼ லப⁴தே மனுஷ்யோ விக்⁴னேஸ² ஸாயுஜ்யம்ʼ உபேன் ந ஸம்ʼஸ²ய​: || 26|| 
||  இதி ஸ்ரீவினாயக தந்த்ரே ஸ்ரீவல்லபே⁴ஸ² ஹ்ருʼத³யம்ʼ ஸம்பூர்ணம் ||