Wednesday, December 16, 2015

Bhairava Stotra - பைரவர் ஸ்தோத்ரம்

Image Courtesy: Google Images



भैरव स्तोत्र
यं यं य़ं य‍क्ष रूपं दशदिशिवदनं भूमिकम्पायमानं ।
सं सं सं संहारमूर्ति शुभ मुकुट जटाशेखरम् चन्द्रबिम्बम् ॥
दं दं दं दीर्घकायं विकृतनख मुखं चौर्ध्‍वरोयं करालं ।
पं पं पं पापनाशं प्रणमत सततं भैरवं क्षेत्र पालम् ॥    ।1।

रं रं रं रक्तवर्ण कटक कटितनुं तीक्ष्‍णदंष्ट्राविशालम् ।
घं घं घं घोर घ घ घ घ घर्घरा घोर नादम् ॥
कं कं कं काल घगघग घगितं ज्वालितं कामदेहं ।
दं दं दं दिव्यदेहं प्रणमतसततं भैरवं क्षेत्र पालम् ॥     ।2।

लं लं लं लम्बदंतं लललललुलितं दीर्घ जिह्वकरालं ।
धूं धूं धूं धूम्र वर्ण स्फुट विकृत मुखं मासुरं भीमरूपम् 
रूं रूं रूं रूण्डमालं रुधिरमय मुखं ताम्रनेत्रं विशालम् ।
नं नं नं नग्नरूपं  प्रणमत सततं भैरवं क्षेत्रपालम्      ।3।

वं वं वं वायुवेगम् प्रलय परिमितं ब्रह्मरूपं स्वरूपम् 
खं खं खं खड्‍ग हस्तं त्रिभुवननिलयं भास्करम् भीमरूपम् 
चं चं चं चालयन्तं चलचल चलितं चालितं भूत चक्रम 
मं मं मं मायकायं प्रणमत सततं भैरवं क्षेत्रपालम्       । 4 ।

खं खं खं खड्‍गभेदं विषमतृतमयं काल कालांधकारम् ।
क्षि क्षि क्षि क्षिप्रवेग दहदह दहन नेत्र संदीप्यमानम् ॥
हुं हुं हुं हुंकार शब्‍दं प्रकटित गहनगर्जित भूमिकम्पं ।
बं बं बं बाललीलं प्रणमत सततं भैरवं क्षेत्र पालम् ॥  ।5।




"பய பீமாதி³பி: அவதீதி பைரவ:" அதாவது பயத்தினால் ஏற்படும் பீதி, துர்மந்த்ர பிரயோகங்களினால் உண்டாகும் அவதி, எதிரிகளால் விளையும் துன்பம், சண்டை, சச்சரவுகள், நோய்,நொடி, பீடை, பிணி இவை அனைத்திலிருந்தும் தன் ப்க்தர்களை காத்து ரட்சிப்பவர் பைரவர்.

துர்க்கா சப்தசதி பாராயணத்திற்கு முதலிலும், முடிவிலும் பைரவர் உபாசனை மிக அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. நலன்கள் அனைத்தையும் அருளக்கூடிய மங்கள மூர்த்தியான பைரவரை போற்றி துதிக்கும் இந்த ஸ்தோத்ரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

வாழ்க்கையில் நோய், நொடி, பீடை, பிணி, எதிரிகளால் விளையும் துன்பம், சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்க அல்லது நீங்க, காலபைரவாஷ்டமி தினத்தன்று அதிகாலையில் தெற்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்தோத்ரத்தை 11 தடவை பாராயணம் செய்தல் நல்லது. 

எச்சரிக்கை: மந்திரப்பூர்வமான இந்த ஸ்தோத்ரத்தை குருமுகமாகவோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் பண்டிதர் மூலமாக உச்சாடனங்களை அறிந்து பின் துதித்தல் மிகவும் நல்லது.

பை⁴ரவர் ஸ்தோத்ரம்

யம்ʼ யம்ʼ யம்ʼ யக்ஷ ரூபம்ʼ த³ஸ²தி³ஸி²வத³னம்ʼ பூ⁴மிகம்பாயமானம்ʼ |

ஸம்ʼ ஸம்ʼ ஸம்ʼ ஸம்ʼஹாரமூர்த்தி ஸு²ப⁴ முகுட ஜடாஸே²க²ரம் சந்த்³ரபி³ம்ப³ம் ||

த³ம்ʼ த³ம்ʼ த³ம்ʼ தீ³ர்க்க⁴காயம்ʼ விக்ருʼதநக² முக²ம்ʼ சௌர்த்⁴வரோயம்ʼ கராலம்ʼ |

பம்ʼ பம்ʼ பம்ʼ பாபநாஸ²ம்ʼ ப்ரணமத ஸததம்ʼ பை⁴ரவம்ʼ க்ஷேத்ர பாலம் ||  | 1|



ரம்ʼ ரம்ʼ ரம்ʼ ரக்தவர்ண கடக கடிதனும்ʼ தீக்ஷ்ணத³ம்ʼஷ்ட்ராவிஸா²லம் |

க⁴ம்ʼ க⁴ம்ʼ க⁴ம்ʼ கோ⁴ர க⁴ க⁴ க⁴ க⁴ க⁴ர்க⁴ரா கோ⁴ர நாத³ம் ||

கம்ʼ கம்ʼ கம்ʼ கால க⁴க³க⁴க³ க⁴கி³தம்ʼ ஜ்வாலிதம்ʼ காமதே³ஹம்ʼ |

த³ம்ʼ த³ம்ʼ த³ம்ʼ தி³வ்யதே³ஹம்ʼ ப்ரணமதஸததம்ʼ பை⁴ரவம்ʼ க்ஷேத்ர பாலம் ||      | 2|



லம்ʼ லம்ʼ லம்ʼ லம்ப³த³ந்தம்ʼ லலலலலுலிதம்ʼ தீ³ர்க்க⁴ ஜிஹ்வகராலம்ʼ |

தூ⁴ம்ʼ தூ⁴ம்ʼ தூ⁴ம்ʼ தூ⁴ம்ர வர்ண ஸ்பு²ட விக்ருʼத முக²ம்ʼ மாஸுரம்ʼ பீ⁴மரூபம்  ||

ரூம்ʼ ரூம்ʼ ரூம்ʼ ரூண்ட³மாலம்ʼ ருதி⁴ரமய முக²ம்ʼ தாம்ரநேத்ரம்ʼ விஸா²லம் |

நம்ʼ நம்ʼ நம்ʼ நக்³னரூபம்ʼ  ப்ரணமத ஸததம்ʼ பை⁴ரவம்ʼ க்ஷேத்ரபாலம்  ||     | 3|



வம்ʼ வம்ʼ வம்ʼ வாயுவேக³ம் ப்ரலய பரிமிதம்ʼ ப்³ரஹ்மரூபம்ʼ ஸ்வரூபம்  |

க²ம்ʼ க²ம்ʼ க²ம்ʼ க²ட்³க³ ஹஸ்தம்ʼ த்ரிபு⁴வனநிலயம்ʼ பா⁴ஸ்கரம் பீ⁴மரூபம்  ||

சம்ʼ சம்ʼ சம்ʼ சாலயந்தம்ʼ சலசல சலிதம்ʼ சாலிதம்ʼ பூ⁴த சக்ரம  |

மம்ʼ மம்ʼ மம்ʼ மாயகாயம்ʼ ப்ரணமத ஸததம்ʼ பை⁴ரவம்ʼ க்ஷேத்ரபாலம்   ||     | 4| 



க²ம்ʼ க²ம்ʼ க²ம்ʼ க²ட்³க³பே⁴த³ம்ʼ விஷமத்ருʼதமயம்ʼ கால காலாந்த⁴காரம் |

க்ஷி க்ஷி க்ஷி க்ஷிப்ரவேக³ த³ஹத³ஹ த³ஹன நேத்ர ஸந்தீ³ப்யமானம் ||

ஹும்ʼ ஹும்ʼ ஹும்ʼ ஹுங்கார ஸ²ப்³த³ம்ʼ ப்ரகடித க³ஹனக³ர்ஜித பூ⁴மிகம்பம்ʼ |

ப³ம்ʼ ப³ம்ʼ ப³ம்ʼ பா³லலீலம்ʼ ப்ரணமத ஸததம்ʼ பை⁴ரவம்ʼ க்ஷேத்ர பாலம் ||   | 5|

No comments:

Post a Comment