Whoever fails to observe Apara Ekadasi
must be reborn in the material world
like one bubble among millions in the sea
- This Ekādhaśī is so sublime and meritorious that even the greatest sins can be erased by its potency.
- This Aparā Ekādhaśī is unlimitedly meritorious. Whoever fasts on this holy day becomes famous all over the universe. Even such sins as killing a brahmana, a cow or an embryo; blasphemy; or having sex with another man’s wife are completely eradicated by observing Aparā Ekādhaśī.
- Warriors who fall from their kṣatriya-dharma and flee the battlefield go to a ferocious hell. But, even such a fallen kṣatriya, if he observes fasting on the Aparā Ekādhaśī, is freed of that great sin and goes to heaven.
- One who does not observe this fast must be born again in the material world, like one bubble among millions in a huge body of water, or like a small ant among all other species.
People who bear false witness are most sinful. A person who
falsely or sarcastically glorifies another; one who cheats while weighing
something on a scale; one who fails to execute the duties of his varṇa or āśrama (an unqualified man’s posing as a brāhmaṇa, for example, or a person reciting the Vedas wrongly); one who
invents his own scriptures; one who cheats others; one who is a charlatan
astrologer, a cheating accountant, or a false āyurvedic doctor. All these are
surely as bad as persons who bears false witness and they are all destined for
hellish punishments. But simply by
observing Aparā Ekādhaśī, all such sinners become completely free of their
sinful reactions.
A disciple is the greatest sinner who, after receiving a proper
spiritual education from his spiritual master, turns around and blasphemes him.
Such a so-called disciple suffers unlimitedly. But even he, rascal though he be, if he simply observes Aparā
Ekādhaśī, can attain to the spiritual world.
The merit attained by one who performs all of the following acts
of piety is equal to the merit achieved by one who observes Aparā Ekādhaśī:- bathing three times daily in Puṣkara-kṣetra during Kārtika (October-November);
- bathing at Prayāg in the month of Māgh (January-February) when the sun is in the zodiac of Capricorn;
- rendering service to Lord Śiva at Varāṇasī during Śiva-rātri; offering oblations to one‟s forefathers at Gayā;
- bathing in the sacred River Gautamī when Jupiter transits Leo;
- having darśana of Lord Śiva at Kedārnātha;
- seeing Lord Badrinātha when the Sun transits the sign of Aquarius;
- bathing at the time of a solar eclipse at Kurukṣetra and giving cows, elephants, and gold there in charity.
All the merit one gets from performing these pious acts is gained
by a person who observes the Aparā Ekādhaśī fast. Also, the merit attained by
one who donates a pregnant cow, along with gold and fertile land, is attained
by one who fasts on this day.
In other words, Aparā Ekādhaśī is an axe that cuts down the fully
matured forest full of trees of sinful deeds, it is a forest fire that burns
sins as if they were kindling firewood, it is the sun blazing before one’s dark
misdeeds, and it is a lion stalking the meek deer of impiety.
Therefore,
whoever truly fears his past and present sins must observe Aparā Ekādhaśī very
strictly and worship the Supreme Personality of God, Śrī Trivikrama. One who
does so is freed of all his sins and promoted to the abode of Lord Viṣṇu.
Anyone who hears or reads this description is certainly freed from
all kinds of sins.
NOTE : The Vedas declare, narAh budbudA samAh: “The human form of
life is like a bubble in water”. In water, many bubbles form and then suddenly
burst a few seconds later. Thus if a person does not utilize his rare human
body to serve the Supreme Personality of God, Śrī Vishnu, his life has no more
value or permanence than a bubble in water. Therefore, as the Lord herein
recommends, we should serve Him by fasting on Hari-vAsara, or Ekādhaśī.
Courtesy: http://madhwasaints.wordpress.com
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அபரா ஏகாதசி
ஆனி (ஜேஷ்ட) மாதம்
- கிருஷ்ண பட்சம்
மே மாதம், 24ம் தேதி, சனிக்கிழமை, ஆனி (ஜேஷ்ட) மாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசியாக கொண்டாடுவர். அபரா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
அர்ஜூனன் கிருஷ்ணரிடம்," ஹே பகவான்!,
ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர், அதன் மஹாத்மியம், அன்று
ஆராதிக்க வேண்டிய தெய்வம் மற்றும் விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றை அறிய ஆவலாக
இருக்கிறது. தாங்கள் கருணை கூர்ந்து இவற்றைப் பற்றி விவரமாக கூற வேண்டும்." என்றான்.
ஸ்ரீ கிருஷ்ணர், " ஹே பார்த்தா!. ஆனி
மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். ஏனெனில் இவ் ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லா (அபரா) செல்வத்தையும் வழங்க வல்லதால், இதை அபரா ஏகாதசி
என்று அழைப்பர். எவர் ஒருவர் இவ் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில்
பேரும், புகழும் பெறுவர். அபரா ஏகாதசி விரதத்தின்
பிரபாவத்தால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது ஆகியவற்றால் விளையும்
பாபங்கள் நீங்குகிறது. ஸ்திரீ கமனம், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை
உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து
மக்களை ஏமாற்றுதல் போன்ற பாபகர்மங்களினால் விளையும் பாபங்களும் இவ் அபரா ஏகாதசி விரதத்தின்
மஹிமையால் நீங்கப் பெறுகிறது.
க்ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக , போர் புரியாமல் யுத்த களத்திலிருந்து தப்பி ஓடும் க்ஷத்ரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவம், அத்தகைய க்ஷத்திரியர்களுக்கு
நரகத்திலிருந்து விடுதலையும், ஸ்வர்க்கப்பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது.
குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை
நிந்தப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய
குரு நிந்தனை செய்த பாபம் நீக்குவதுடன், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும்
சக்தி பெற்றது.
மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை
மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு
பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக
அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.
குரு பகவான் கோட்சாரத்தில் சிம்மராசியில்
இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்பராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ
கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய,
சந்திர கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புண்ணிய நீராடுதல் இவற்றால் கிட்டப் பெறும்
புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணியத்தை அபரா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர்
பெறுவர்.
கஜ (யானை) தானம், அஸ்வம் (குதிரை) தானம்,
யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா
ஏகாதசி விரதத்தின் மூலம் ஒருவர் பெறுவர். கோ (பசு), பூமி, ஸ்வர்ண இவைகளின் தானத்தால்
கிடைக்கப்பெறும் புண்ணியபலனானது, அபரா ஏகாதசி விரத புண்ணியபலனுக்கு இணையானதாகும். இவ்விரதமானது
பாப விருட்சத்தை அழிக்கும் கோடரி போன்றதாகும். பாபவினைகள் சூழந்து இருண்டிருக்கும்
உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப் போன்றதாகும்.
அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விரதங்களில் அவசியமான ஒன்றாகும். இவ் விரதம் மற்ற விரதங்களை விட சிரேஷ்டமானதும்,
உத்தமமானதும் ஆகும். அபரா ஏகாதசி நாளன்று, பக்திபூர்வத்துடன் பகவான் மஹாவிஷ்ணுவை ஆராதிக்க
வேண்டும். அதனால் இறுதியில் விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர்.
" ஹே ராஜன்!, அபரா ஏகாதசி விரத மஹாத்மிய
கதையை இவ்வுலக நன்மைக்காக அருளியுள்ளேன். இதை படிப்பதாலும், கேட்பதாலும் அனைத்து பாபங்களும்
நீங்கி புது வாழ்வு பெறுவர்."
கதாசாரம்
அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று
அர்த்தம். எவர் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர்
பகவான் மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவர். பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும்
காண்பர்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய
நமோ நம
தொடர்புடைய ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை - மோகினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - வரூதினீ ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - காமதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - பாபமோசனி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - ஆமலாகீ ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - விஜயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - ஜெயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - சட்-திலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - புத்ரதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - சஃபால ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு
சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - அஜா – அன்னதா ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும், ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - மோகினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - வரூதினீ ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - காமதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - பாபமோசனி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - ஆமலாகீ ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - விஜயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - ஜெயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - சட்-திலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - புத்ரதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - சஃபால ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை - மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு
சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - அஜா – அன்னதா ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும், ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.
No comments:
Post a Comment