இன்று
வியாழக்கிழமை. குரு வாரம் அன்று குரு வழிபாடு செய்தல் மிகவும் நன்மையைத்
தரும். மத்வ சம்பிராயத்தில் எத்தனையோ மகான்கள் இருந்த போதும், ஸ்ரீ குரு
ராகவேந்திரருக்கு எல்லார் மனதிலும் ஒரு தனி இடம் உண்டு. இந்த வலைப்பூ
ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் நீ ராகவேந்திரரை பற்றி ஒன்னும்
பதிவிடவில்லை என்று உள் மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால் அம்மகானை
பற்றி நான் என்ன பதிவிட முடியும். அத்தனையும் ஏற்கெனவே பதிவுலகில் உள்ளது
என்று பதிலளித்துக்கொண்டு வந்தேன். ஆனால் இன்று என்னையும் அறியாமல்
காலையில் எழுந்து இந்த ஸ்தோத்ரத்தை பதிவிற்கு டைப் செய்துள்ளேன். கலியுக
கல்பவ்ருஷமாம் ஸ்ரீ குரு ராகவேந்திரருக்கு என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரம்.
|| ஹரி சர்வோத்தம வாயு ஜீவோத்தம ||
|| பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவ்ருஷாய நமதாம் காமதேனவே ||
|| பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவ்ருஷாய நமதாம் காமதேனவே ||
ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்ரம்
ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாராகாமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஸிரஸ்ப்ருஸந்தீ
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸூஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா
ஜீவேஸ பேத குணபூர்த்தி ஜகத் ஸூஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா
துர்வாத்யஜாபதி கிலை: குரு ராகவேந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது
ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்ஜத்வய பக்தி மத்ப்ய:
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸூரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம்
ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்ஜ
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத்
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்
பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸூகதைர்யஸாலீ
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஸோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:
நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:
வித்வத் பரிக்ஞேய மஹாவிஸேஷோ
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:
ஸந்தான ஸம்பத் பரிஸூத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸூபாடவாதீன் தத்வா
ஸரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:
யத்பாதோதக ஸஞ்சய: ஸூரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:
துஸ்தாபத்ரய நாஸனோ புவிமஹா வந்த்யாஸூபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஸ்ரயே
யத்பாத கஞ்ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஸனம் துரிதகானன தாவபூதம்
ஸர்வதந்திர ஸ்வந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:
ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:
ஞானபக்தி சுபுத்ராயு: யஸஸ்ரீ புண்யவர்த்தன:
ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந் நவித்யதே
அபரோக்ஷீக்ருத ஸ்ரீஸ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந் நவித்யதே
தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஸாபானுக்ரஹ ஸக்தோன்யோ ராகவேந்திராந் நவித்யதே
அத்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஸயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:
தோஷாஸ்தே நாஸமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஸய:
ஹந்துந: காயஜான்தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்
இதி காலத்ரநேநித்யம் ப்ரார்த்தனாம் ய: கரோதி ஸ:
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:
அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஸா:
ஸ்ரீ மத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:
ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஸக்தி ப்ரதக்ஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஸிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே
ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஸாஸ்திரார்த்த ஞானஸித்தயே
ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி ஃபேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா
ராகவேந்திர குரு ஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருத்திஸ்த்வரயா பவேத்
அன்தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
பூர்ணாயு: பூரணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத் பவேத்
ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷணாத்
யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:
ஸோமஸூர்யோபராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யேநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம் ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே
ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தாவனாந்திகே
தீஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்
பவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாந் நாத்ரகார்யா விசாரணா
ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான்னாத்ரஸம் ஷய:
யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸூகம் கிஞ்சன
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாதப்ரஸாதோ தயாத்
கீர்த்தி: திக்விகிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி
இதி ஸ்ரீ ராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணாபிதை:
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவ்ருஷாய நமதாம் காமதேனவே
துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
ஸ்ரீ ராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே
|| இதி ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
Photo Courtesy: Google Images.
Raghavendra in Black and White: Smt.Meera Subba Rao, Kalpavriksha
9 comments:
மிக அற்புதமான ஸ்தோத்திரப் பதிவுக்கு நன்றி. ஸ்ரீ குரு ராகவேந்திரஸ்வாமியின் படங்கள்,(கிட்டத்தட்ட எல்லா விதமான படங்களும் இருக்கிறது) ஒவ்வொன்றும் அருமை. அதிலும் முதல் படம், ஸ்வாமி ஸ்ரீகிருஷ்ணரைக் கொஞ்சும் அழகே அழகு. வயோதிக உருவத்தில் ஞானசூரியனாய்ப் பிரகாசிக்கும் படமும் அற்புதம். மிக்க நன்றி சகோதரரே.
நன்றி. சகோதரியின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. குருராஜரின் மகிமைக்கு அளவேயில்லை. அவர் அருளால் நேரம் கிடைத்தால் நிறைய எழுதலாம்.
om guruve saranam
Thanks Balaiya Kalimuthu for your visit and comment.
மிக அருமையான படங்கள் நன்றி
மிகவும் அருமை.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:
Thank you
சிறப்பான பதிவு அம்மா
R.Nirmala மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன். ஸ்ரீ ராகவேந்திராய நம:
Post a Comment