ஸ்ரீ கிருஷ்ண பீஸா யந்திரம்
"ஸ்ரீ கிருஷ்ண ப்ரஸன்னார்த்த பீஸா யந்திரா" என்று சொல்வர். அதாவது ஸ்ரீ கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி அளிக்கும் பீஸா யந்திரம் என்று சொல்லலாம். இந்த யந்திரத்தில் ஸ்ரீகிருஷ்ண மந்திரம் " ஸ்ரீ க்ருஷ்ண சரணம் மம" பொதிந்துள்ளது. யந்திர படம் கீழே உள்ளது. இந்த யந்திரத்தை சுபமுஹூர்த்தத்தில் சுத்தமான தாமிர தகட்டில் எழுதி, பவித்ரமான கங்கா ஜலத்தினால் சுத்தம் செய்து, பஞ்சோபசார பூஜை, தூபம், தீபம் காண்பித்து, பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். பின்னர் துளசி மணி மாலை கொண்டு "ஸ்ரீ க்ருஷ்ண சரணம் மம" என்ற க்ருஷ்ண மந்திரத்தை குறைந்தது 5 மாலை ஜபிக்கவும்.
இந்த யந்திரம் அனைத்து வித ஆபத்துகளில் இருந்தும் காக்கும். க்ருஷ்ண மந்த்ர ஜபத்துடன் கோபாலாக்ஷய கவசத்தை தினமும் படிப்பது மிகவும் உன்னதமான பலன்களைக் கொடுக்கும்.
மந்திர ஜப,யந்திர வழிபாடுகளுக்கு ஏராளமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உண்டு. ஆகவே அருகில் உள்ள பண்டிதர்கள் அணுகி அவர்கள் கூறும் கட்டுப்பாடுகள், வழிமுறைகளை கவனத்தில் கொண்டு பின்னர் செய்வது பலனை அளிக்கும். அவற்றைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் கோபாலாக்ஷய கவசத்தை மட்டும் படிக்கலாம்.

गोपालाक्षय कवच
|| श्री गणेशाय नमः ||
श्री नारद उवाच ॥
इन्द्राद्यामर वर्गेषु ब्रह्मन् यत्पर माद् भुतम् ॥
अक्षयं कवचं नाम कथयस्व मम प्रभो ॥ 1 ॥
यद् धृत्वाऽऽकर्ण्य वीरस्तु त्रैलोक्य
विजयी भवेत् ब्रह्मोवाच ॥
श्रुणु पुत्र मुनिक्षेष्ठ कवचं परमाद् भुतम् ॥ 2 ॥
इन्द्रादि देव वृन्दैश्च नारायण मुखाच्छुतन ॥
त्रैलोक्य विजयस्यास्य कवचस्य प्रजापतिः ॥ 3 ॥
ऋषिछन्दो देवता च सदा नारायक्षः प्रभु ॥
अस्य श्री त्रैलोक्य क्षय कवचस्य-प्रजापतिऋर्षिः ॥
अनुष्टुप छन्दः ॥
श्री नारायणः परमात्मा देवता ॥
धर्मार्थ काममोक्षार्थे जपे विनियोगः ॥
पदौ रक्षतु गोविन्दो जड़धे पादु जगत्प्रभुः ॥ 4 ॥
उरु द्वौ केशवः पातु कटटी दामोदारस्यतः ॥
वदनं श्री हरिः पातु नाडी देशं च मे ऽ च्युतः ॥ 5 ॥
वाम पार्श्वं तथा विष्णु र्दक्षिणं च सुदर्शनः ॥
बाहु मूले वासुदेवो हृदयं च जनार्दनः ॥ 6 ॥
कण्ठं पातु वाराहश्च कृष्णपश्च मुख मण्डलम् ॥
कर्णों मे माधवः पातुहृषी केशवश्च नासिके ॥ 7 ॥
नेत्रे नारायणः पातु ललाटं गरुड़ध्वजः ॥
कपोलं केशवं पातु चक्रपाणिः शिरस्तथा ॥ 8 ॥
प्रभाते माधवं पातु मध्यान्हे मधुसूदनः ॥
दिनानते दैत्य नाशश्च रात्रौ रक्षतु चंद्रमाः ॥ 9 ॥
पूर्वस्यां पुण्डरीकाक्षो वायत्यां च जनार्दनः ॥
इति ते कथितं वत्स सर्व मन्त्रौधविग्रहम् ॥ 10 ॥
तब स्नेहान्मयाऽऽस्यातं न वक्तव्यं तु कस्य चित्त ॥
कवचं धारयेद्यस्तु साधको दक्षिणे भुजे ॥ 11 ॥
देवा मनुष्या गन्धर्वा यज्ञास्तस्य न संशयः ॥
योषिध्दाम भुजे चैव पुरूषो दक्षिणे भुजे ॥ 12 ॥
विभृयात्कवचं पुण्यं सर्वसिध्दियुयो भवेत् ॥
कण्ठे यो धारायेत्कवचं मत्स्वरूपिणाम् ॥ 13 ॥
युध्दे जयन वाप्नोति द्युते वादे च साधकः ॥
सर्वथा जय माप्नोति निश्चितं जन्म जन्मनि ॥ 14 ॥
अपुत्रौ लभते पुत्रं रोगनाशस्तथा भवेत् ॥
सर्व ताप प्रपुक्तश्च विष्णु लोकं स गच्छति ॥ 15 ॥
கோ³பாலாக்ஷய கவசம்
|| ஸ்ரீ க³ணேஸா²ய நம: || ஸ்ரீ நாரத³ உவாச ||
இந்த்³ராத்³யாமர வர்கே³ஷு ப்³ரஹ்மன் யத்பர மாத்³ பு⁴தம் ||
அக்ஷயம்ʼ கவசம்ʼ நாம கத²யஸ்வ மம ப்ரபோ⁴ || 1 ||
யத்³ த்⁴ருʼத்வா(அ)(அ)கர்ண்ய வீரஸ்து த்ரைலோக்ய விஜயீ ப⁴வேத் ப்³ரஹ்மோவாச ||
ஸ்²ருணு புத்ர முனிக்ஷேஷ்ட² கவசம்ʼ பரமாத்³ பு⁴தம் || 2 ||
இந்த்³ராதி³ தே³வ வ்ருʼந்தை³ஸ்²ச நாராயண முகா²ச்சு²தன ||
த்ரைலோக்ய விஜயஸ்யாஸ்ய கவசஸ்ய ப்ரஜாபதி: || 3 ||
ருʼஷிச²ந்தோ³ தே³வதா ச ஸதா³ நாராயக்ஷ: ப்ரபு⁴ ||
அஸ்ய ஸ்ரீ த்ரைலோக்ய க்ஷய கவசஸ்ய-ப்ரஜாபதிருʼர்ஷி: ||
அனுஷ்டுப ச²ந்த³: ||
ஸ்ரீ நாராயண: பரமாத்மா தே³வதா ||
த⁴ர்மார்த² காமமோக்ஷார்தே² ஜபே வினியோக³: ||
பதௌ³ ரக்ஷது கோ³விந்தோ³ ஜஃட³தே⁴ பாது³ ஜக³த்ப்ரபு⁴: || 4 ||
உரு த்³வௌ கேஸ²வ: பாது கடடீ தா³மோதா³ரஸ்யத: ||
வத³னம்ʼ ஸ்ரீ ஹரி: பாது நாடீ³ தே³ஸ²ம்ʼ ச மே (அ) ச்யுத: || 5 ||
வாம பார்ஸ்²வம்ʼ ததா² விஷ்ணு ர்த³க்ஷிணம்ʼ ச ஸுத³ர்ஸ²ன: ||
பா³ஹு மூலே வாஸுதே³வோ ஹ்ருʼத³யம்ʼ ச ஜனார்த³ன: || 6 ||
கண்ட²ம்ʼ பாது வாராஹஸ்²ச க்ருʼஷ்ணபஸ்²ச முக² மண்ட³லம் ||
கர்ணோம்ʼ மே மாத⁴வ: பாதுஹ்ருʼஷீ கேஸ²வஸ்²ச நாஸிகே || 7 ||
நேத்ரே நாராயண: பாது லலாடம்ʼ க³ருஃட³த்⁴வஜ: ||
கபோலம்ʼ கேஸ²வம்ʼ பாது சக்ரபாணி: ஸி²ரஸ்ததா² || 8 ||
ப்ரபா⁴தே மாத⁴வம்ʼ பாது மத்⁴யான்ஹே மது⁴ஸூத³ன: ||
தி³னானதே தை³த்ய நாஸ²ஸ்²ச ராத்ரௌ ரக்ஷது சந்த்³ரமா: || 9 ||
பூர்வஸ்யாம்ʼ புண்ட³ரீகாக்ஷோ வாயத்யாம்ʼ ச ஜனார்த³ன: ||
இதி தே கதி²தம்ʼ வத்ஸ ஸர்வ மந்த்ரௌத⁴விக்³ரஹம் || 10 ||
தப³ ஸ்னேஹான்மயா(அ)(அ)ஸ்யாதம்ʼ ந வக்தவ்யம்ʼ து கஸ்ய சித்த ||
கவசம்ʼ தா⁴ரயேத்³யஸ்து ஸாத⁴கோ த³க்ஷிணே பு⁴ஜே || 11 ||
தே³வா மனுஷ்யா க³ந்த⁴ர்வா யஜ்ஞாஸ்தஸ்ய ந ஸம்ʼஸ²ய: ||
யோஷித்⁴தா³ம பு⁴ஜே சைவ புரூஷோ த³க்ஷிணே பு⁴ஜே || 12 ||
விப்⁴ருʼயாத்கவசம்ʼ புண்யம்ʼ ஸர்வஸித்⁴தி³யுயோ ப⁴வேத் ||
கண்டே² யோ தா⁴ராயேத்கவசம்ʼ மத்ஸ்வரூபிணாம் || 13 ||
யுத்⁴தே³ ஜயன வாப்னோதி த்³யுதே வாதே³ ச ஸாத⁴க: ||
ஸர்வதா² ஜய மாப்னோதி நிஸ்²சிதம்ʼ ஜன்ம ஜன்மனி || 14 ||
அபுத்ரௌ லப⁴தே புத்ரம்ʼ ரோக³னாஸ²ஸ்ததா² ப⁴வேத் ||
ஸர்வ தாப ப்ரபுக்தஸ்²ச விஷ்ணு லோகம்ʼ ஸ க³ச்ச²தி || 15 ||

2 comments:
இந்த யந்திரம் தமிழில் இருந்தாள் நல்லா இருக்கும் கிடைக்குமா ஜீ? ???
I don't hv தமிழ் version but you can ask any local pandit to get it in tamil. My humble view is language in the yantra shouldn't be a problem.
Post a Comment