Wednesday, May 9, 2012

Narayan Smaran

॥ नारायण स्मरण् ॥
सुशान्तशीलं विद्वत् विधेयं , साक्षात् शिवोरुपम् परेशम्
ज्ञानोशतां पूर्ण मद नृतत्वं , तस्मै "ना" काराय नारायणत्वम्                  ॥ 1 ॥
रम्यं सुसोम्यं देवत्व रुपं , सिध्दिर्महत् भाग्य देयं विधातृ
सिध्दाश्रमः प्राण प्रातः स्मरेयं , तस्मै "रा" काराय नारायणत्वम्          ॥ 2 ॥
अणिमादि सिध्दि पूर्णत्व पूर्ण , ब्रह्म स्वरुपं पूर्ण मदेव्यम्
महत्व देहं सुशोभनं च , तस्मै "" काराय नारायणत्वम्                     ॥ 3 ॥
शिवोरुप सेव्य ब्रह्मश्‍च विष्णु , देव्य स्वरुप महाचिन्त्य रुपम्
प्रातः स्मर दिव्य उज्ज्वल उदात्तं , तस्मै "" काराय नारायणत्वम्        ॥ 4 ॥
वेदोक्त वेदं सार स्वरुपं , साक्षात् शिव पूर्ण देवत्व पूर्ण
शिष्यश्‍च प्राणोत्थकदिव्य भव्यं , तस्मै "" काराय नारायणत्वम्         ॥ 5 ॥
गंगा हिमो ब्रह्म विराट रुपं , अनित्यं सदा वन्घ रुपं भवेत्वम्
अतुलनीय साक्षात् ब्रह्म स्वरुपं , तस्मै "" काराय नारायणत्वम्        ॥ 6 ॥
नारायण मिदं षष्ठं, य पठति नित्य मानव ।
सर्व सिध्दिश्‍च साफ़ल्यं, पुण्य श्रेय सुखी सदा ॥
- स्वामी विरचितानन्द जी महाराज
**********************************************************************
 ||  நாராயண ஸ்மரண் ||
சுஸா²ந்தஸீ²லம் வித்³வத் விதேயம்
ஸாக்ஷாத் ஸி²வோரூபம் பரேஸ²ம்
ஜ்ஞானோஸ²தாம் பூர்ண மத³ ந்ருதத்வம்
தஸ்மை "நா" காராய நாராயணத்வம்    ||  1 ||

ரம்யம் ஸுஸோம்யம் தே³வத்வ ரூபம்
ஸித்தி³ர்மஹத் பாக்³ய தே³யம் விதாத்ரு
ஸித்தா³ஸ்²ரம​: ப்ராண ப்ராத​: ஸ்மரேயம்
தஸ்மை "ரா" காராய நாராயணத்வம்    ||  2 ||

அணிமாதி³ ஸித்தி³ பூர்ணத்வ பூர்ண
ப்³ரஹ்ம ஸ்வருபம் பூர்ண மதே³வ்யம்
மஹத்வ தே³ஹம் ஸுஸோ²பனம் ச
தஸ்மை "ய" காராய நாராயணத்வம்     ||  3 ||

ஸி²வோருப ஸேவ்ய ப்³ரஹ்மஸ்²ச விஷ்ணு
தே³வ்ய ஸ்வரூப மஹாசிந்த்ய ரூபம்
ப்ராத​: ஸ்மர தி³வ்ய உஜ்ஜ்வல உதா³த்தம்
தஸ்மை "ண" காராய நாராயணத்வம்     ||  4 ||

வேதோ³க்த வேத³ம் ஸார ஸ்வரூபம்
ஸாக்ஷாத் ஸி²வ பூர்ண தே³வத்வ பூர்ண
ஸி²ஷ்யஸ்²ச ப்ராணோத்த²கதி³வ்ய பவ்யம்
தஸ்மை "த³" காராய நாராயணத்வம்     ||  5 ||

க³ங்கா³ ஹிமோ ப்³ரஹ்ம விராட ரூபம்
அனித்யம் ஸதா³ வன்க ரூபம் பவேத்வம்
அதுலனீய ஸாக்ஷாத் ப்³ரஹ்ம ஸ்வரூபம்
தஸ்மை "த" காராய நாராயணத்வம்     ||  6 ||

நாராயண மித³ம் ஷஷ்ட²ம், ய பட²தி நித்ய மானவ |
ஸர்வ ஸித்தி³ஸ்²ச ஸாஃபல்யம், புண்ய ஸ்²ரேய ஸுகீ² ஸதா³ ||  
- ஸ்வாமீ விரசிதானந்த³ ஜீ மஹாராஜ்
***************************************************************************************************************
என் நண்பர் ஒருவர் ஹிந்தி பத்திரிக்கையில் வந்த இந்த நாராயண ஸ்மரண் ஸ்லோகத்தை இன்று கொண்டு வந்து கொடுத்தார். இதை முதலில் பார்த்ததும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் உள்ள நா ரா ய ண த³  த  என்ற 6 வார்த்தைகள் தான் என்னை ஈர்த்தது. உடனே இன்றே இதை பதிவிட வேண்டும் என்று தோன்றியது. இதைப் பற்றி மேல் விவரம் மற்றும் ஏதாவது பிழைகள் இருந்தால் பின்னூட்டம் இடவும்.

No comments:

Post a Comment