Monday, May 14, 2012

Ghorkashtodharan Stotra - கடினமான கஷ்டங்களிலிருந்து நிவர்த்தி பெற



கடினமான கஷ்டங்களிலிருந்து நிவர்த்தி பெற இந்த ஸ்தோத்ரத்தை தினசரி நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் ஸ்ரீதத்தாத்ரேயரின் அருளால் கஷ்டங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு மிகவும் பிரசித்தி. சிராவண மாசத்தில் சிவ வழிபாடும், தத்தாத்ரேயர் வழிபாடும் மிகவும் சிரத்தையுடன் நடக்கும். சப்தாக பாராயண என்று குருசரிதையோ அல்லது சாய்சத்சரிதையோ 7 நாட்களுக்குள் படித்து முடித்து பூஜை செய்வர். தத்தாத்ரேயரின் சீடரான சுவாமி வாஸூதேவானந்த சரஸ்வதி அவர்களால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரம் நிச்சயம் நம்பிக்கையுடன் படிப்பவரின் கஷ்டங்களை எல்லாம் போக்கும் என்ற நம்பிக்கையுடன் குரு தத்தாத்ரேயரின் அருளாசியையும் வேண்டி பிரார்த்தித்து இப்பதிவினை இடுகிறேன். இதன் தமிழ் அர்த்தத்தை நேரம் கிடைக்கும் பொழுது செய்து பதிவிடுகிறேன். வாசிப்பவர்கள் முடிந்தால் தமிழ் அர்த்தம் எழுதி அனுப்பினாலும் நன்று.








 
॥  घोरकष्‍टोध्दरणस्तोत्रम्  ॥
श्रीपाद श्रीवल्लभ त्वं सदैव । श्रीदत्तास्मान्पाहि देवाधिदेव ॥
भावग्राह्‍य क्लेशहारिन्सुकीर्ते । घोरात्कष्‍टादुध्दरास्मान्नमस्ते               ॥ 1 ॥
त्वं नो माता त्वं पिताऽऽप्‍तोऽघिपस्त्वम् ॥ त्राता योगक्षेमकृत्सद्‍गुरुस्त्वम ।
त्वं सर्वस्वं नोऽप्रभो विक्ष्वमूर्ते । घोरात्कष्‍टादुध्दरास्मान्नमस्ते               ॥ 2 ॥
पापं तापं व्याधिमार्धिं च दैन्यं । भीतिं क्लेशं त्वं हराऽशुत्वदैन्यम् ।
त्रातारं नो वीक्ष ईशास्तजूर्ते । घोरात्कष्‍टादुध्दरास्मान्नमस्ते               ॥ 3 ॥
नान्यस्त्राता नापि दाता न भर्ता । त्वत्तो देव त्वं शरण्योऽकहर्ता ।
कुर्वात्रेयानुग्रहं पूर्णराते । घोरात्कष्‍टादुध्दरास्मान्नमस्ते                     ॥ 4 ॥
धर्मे प्रीतिं सन्मतिं देवभक्तिम् । सत्संगाप्‍तिं देहि भुक्तिंच मुक्तिंम् ।
भावासक्तिं चाखिलानन्दमूर्ते । घोरात्कष्‍टादुध्दरास्मान्नमस्ते              ॥ 5 ॥
श्‍लोकपंचकमेतद्यो लोकमंगलवर्धनम् ।
प्रपठेन्नियतो भक्त्या स श्रीदत्तप्रियो भवेत्                                         ॥ 6 ॥
॥ इति श्रीमत् परमहंस परिव्राजकाचार्य श्रीवासुदेवानन्दसरस्वती विरचितं घोरकष्‍टोध्दरणस्तोत्रं संपूर्णम् ॥


||   கோரகஷ்டோத்த³ரண ஸ்தோத்ரம்  ||
ஸ்ரீபாத³ ஸ்ரீவல்லப த்வம் ஸதை³வ |  ஸ்ரீத³த்தாஸ்மான்பாஹி தே³வாதிதே³வ ||
பாவக்³ராஹ்ய க்லேஷ²ஹாரின்ஸுகீர்தே |  கோராத்கஷ்டாது³த்த³ராஸ்மான்னமஸ்தே                         ||  1 ||
த்வம் நோ மாதா த்வம் பிதா(அ)(அ)ப்தோ(அ)கிபஸ்த்வம் ||  த்ராதா யோக³க்ஷேமக்ருத்ஸத்³கு³ருஸ்த்வம் |
த்வம் ஸர்வஸ்வம் நோ(அ)ப்ரபோ விக்ஷ்வமூர்தே |  கோராத்கஷ்டாது³த்த³ராஸ்மான்னமஸ்தே                        ||  2 ||
பாபம் தாபம் வ்யாதிமார்திம் ச தை³ன்யம் |  பீதிம் க்லேஸ²ம் த்வம் ஹரா(அ)ஸு²த்வதை³ன்யம் |
த்ராதாரம் நோ வீக்ஷ ஈஷா²ஸ்தஜூர்தே |  கோராத்கஷ்டாது³த்த³ராஸ்மான்னமஸ்தே                       ||  3 ||
நான்யஸ்த்ராதா நாபி தா³தா ந பர்தா |  த்வத்தோ தே³வ த்வம் ஸ²ரண்யோ(அ)கஹர்தா |
குர்வாத்ரேயானுக்³ரஹம் பூர்ணராதே |  கோராத்கஷ்டாது³த்த³ராஸ்மான்னமஸ்தே                       ||  4 ||
தர்மே ப்ரீதிம் ஸன்மதிம் தே³வபக்திம் |  ஸத்ஸங்கா³ப்திம் தே³ஹி புக்திஞ்ச முக்திம் | பாவாஸக்திம் சாகி²லானந்த³மூர்தே |  கோராத்கஷ்டாது³த்த³ராஸ்மான்னமஸ்தே                      ||  5 ||
ஸ்²லோகபஞ்சகமேதத்³யோ லோகமங்க³லவர்தனம் | 
ப்ரபடே²ன்னியதோ பக்த்யா ஸ ஸ்ரீத³த்தப்ரியோ பவேத்   ||  6 ||
||  இதி ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீவாஸுதே³வானந்த³ஸரஸ்வதீ விரசிதம் கோரகஷ்டோத்த³ரண ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


3 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

கிடைத்தற்கரிய ஸ்லோகத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி. தங்கள் சேவை மிகப் போற்றுதலுக்குரியது. மிக்க நன்றி.

kshetrayatraa said...

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி

Spiritual never ends but it ends here said...

If you provide with meaning it will b very nice

Post a Comment