ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
நாரத மஹாமுனிவரை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவு. மிகவும் பிரபலமானவர். திரிலோக சஞ்சாரி. பகவான மஹாவிஷ்ணுவின் மீது அளப்பரிய பக்தி பூண்டவர். சதா சர்வகாலமும் நாராயண நாம ஜபத்தில் ஆழ்ந்திருப்பவர்.
இன்று (25-05-2013) அவரது ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பாக தீவிர வைஷ்ணவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் நாரத ஜெயந்தியை மிகவும் பக்தி விமரிசையுடன் கொண்டாடுகிறார்கள்.
நம்மைக் காக்கும் கடவுளை வாழ்த்தி மஹான்களோ அல்லது பக்த ஜனங்களோ துதிப்பது என்பது பொதுவாக நடக்கக் கூடியது. ஆனால் இதற்கு மாறாக கடவுளே மஹானின் அல்லது பக்தனின் பக்தியினால் அளவில்லா ஆனந்தம் அடைந்து அவர்களை துதிப்பது என்பது அசாதாரணமான ஒன்றாகும்.
ஸ்கந்த புராணம், மஹேஸ்வர காண்டம், குமாரிகா காண்டம், நாரத மஹாத்மியம், அத்தியாயம் 54 ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதர் பற்றிய அரசன் உக்ரசேனரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக நாரதரின் பக்தியை பற்றி வர்ணிப்பதோடு அல்லாமல் அவரை புகழ்ந்தும் துதிக்கிறார்.
துதியின் பலஸ்ருதியில் எவரொருவர் என்னால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை நித்தமும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் எனக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரிஷி முனிவர்களுக்கும் மிகவும் பிரியமானவர்களாவர் என்று கூறுகிறார்.
நாரத ஜெயந்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்து ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுக்கு பாத்திரமாகும்படி வேண்டுவோம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
॥ श्रीनारद स्तोत्रं - श्रीकृष्णः - श्रीस्कन्द पुराणम्
॥
उग्रसेन उवाच -
कृष्ण प्रवक्ष्यामि त्वामेकं संशयं वद तं मम ॥ १॥
योऽयं नाम महाबुद् धिर् नारदो विश्व - वन्दितः ।
कस्माद् एषोऽतिचपलो वायुवद् भ्रमते जगत् ॥२॥
कलिप्रियश् च कस्माद् वा कस्मात् त्वय्यतिप्रितिमान्
॥३॥
श्रीकृष्ण उवाच -
सत्यं राजंस् त्वया पृष्ठं एतत् सर्वं वदामि ते ।
दक्षेण तु पुरा शप्तो नारदो मुनि सत्तमः ॥४॥
सृष्टि मार्गात् सुतान् वीक्ष्य नारदेन विचालितान् ।
नाऽवस्थानं च लोकेषु भ्रमतस्ते भविष्यति ॥५॥
पैशुन्य वक्ता च तथा द्वितियानां प्रचालनात् ।
इति शाप - द्वयं प्राप्य द्विविधाऽऽत्मल चालनात् ॥६॥
निराकर्तुं समर्थाऽपि मुनिर्मेने तथैव तत् ।
एतावान् साधुवादो हि यतश् च क्षमते स्वयम् ॥७॥
विनाश - कालं चाऽवेक्ष्य कलिं वर्धयते यतः ।
सत्यं च वक्ति तस्मात् स न च पापेन लिप्यते ॥८॥
भ्रमतोऽपि च सर्वत्र नाऽस्य यस्मात् पृथङ् मनः ।
ध्येयाद् भवति नैवस्याद् भ्रमदोषस् ततोऽस्य च ॥९॥
यच् च प्रितिर् मयि तस्य परमा तच् छृणुष्व च ॥१०॥
अहं हि सर्वदा स्तौमि नारदं देव - दर्शनम् ।
महेन्द्र गदितेनैव स्तोत्रेण श्रृणु तन् नृप ॥११॥
॥ श्रीनारद स्तोत्रम् ॥
श्रुत चारित्रयोर् जाता यस्याऽहन्ता न विद्यते ।
अगुप्त - श्रुत - चारित्रं नारदं तं नमाम्यहम् ॥१॥
अरति - क्रोध - चापल्ये भयं नैतानि यस्य च ।
अदीर्घ - सूत्रं धीरं च नारदं तं नमाम्यहम् ॥२॥
कामाद् वा यदि वा लोभाद् वाचं यो नाऽन्यथा वदेत् ।
उपास्यं - सर्व - जन्तूनां नारदं तं नमाम्यहम् ॥३॥
अध्यात्म - गति - तत्त्वज्ञं क्षान्तं शक्तं जितेन्द्रियम् ।
ऋजुं यथाऽर्थ वक्तारं नारदं तं नमाम्यहम् ॥४॥
तेजसा यशसा बुद्ध्या नयेन विनयेन च ।
जन्मना तपसा वृद्धं नारदं तं नमाम्यहम् ॥५॥
सुख - शीलं सुखं वेषं सुभोजं स्वाचरं शुभम् ।
सुचक्षुषं सुवाक्यञ् च नारदं तं नमाम्यहम् ॥६॥
कल्याणं कुरुते गाढं पापं यस्य न विद्यते ।
न प्रीयते परानर्थे योऽसौ तं नौमि नारदम् ॥७॥
वेद स्मृति पुराणोक्त धर्मे यो नित्यं आस्थितः ।
प्रियाऽप्रिय - विमुक्तं तं नारदं प्रणमाम्यहम्
॥८॥
अशनादिष्वलिप्तं च पण्डितं नालसं द्विजम् ।
बहुश्रुतं चित्रकथं नारदं प्रणमाम्यहम्
॥९॥
नाऽर्थे क्रोधे च कामे च मूतपूर्वोऽस्य विभ्रमः ।
येनैते नाशिता दोषा नारदं तं नमाम्यहम् ॥१०॥
वीत सम्मोह दोषो यो दृढ - भक्तिश् च श्रेयसि ।
सुनयं सत्रपं तं च नारदं प्रणमाम्यहम् ॥११॥
असक्तः सर्व - सङ्गेषु यः सक्तात्मेति लक्ष्यते ।
अदिर्घ संशयो वाग्मी नारदं तं नमाम्यहम् ॥१२॥
न त्यजत्यागमं किञ्चिद् यस् तपोनोपजीवति ।
अवन्ध्य - कालो यस्यात्मा तमहं नौमि नारदम् ॥१३॥
कृतश्रमं कृतप्रज्ञं न च तृप्तं समाधितः ।
नित्यं यत्नात्
प्रमत्तं च नारदं तं नमाम्यहम् ॥१४॥
न हृष्यत्यर्थ लाभेन योऽलोभे न व्यथत्यपि ।
स्थिर - बुद् धिरसक्तात्मा तमहं नौमि नारदम् ॥१५॥
तं सर्व - गुण - सम्पन्नं दक्षं शुचिमकातरम् ।
कालज्ञं च नयज्ञं च शरणं यामि नारदम् ॥१६॥
॥ फलश्रुतिः ॥
इमं स्तवं नारदस्य नित्यं राजन् पठाम्यहम् ।
तेन मे परमां प्रीतिं करोति मुनि सत्तमः ॥१७॥
अन्योऽपि यः शुचिर् भूत्वा नित्यं एतां स्तुतिं जपेत्
।
अचिरात् तस्य देवर्षिः प्रसादं कुरुते परम् ॥१८॥
एतान् गुणान् नारदस्य त्वमथाऽऽकर्ण्य पार्थिव ।
जप नित्यं स्तवं पुण्यं प्रीतस्ते भविता मुनिः ॥१९॥
॥ इति श्रीस्कान्दे महापुराणे प्रथमे माहेश्वर खण्डे
नारद माहात्म्य वर्णने
श्रीकृष्ण कृत श्रीनारद स्तोत्रं सम्पूर्णम् ॥
|| ஸ்ரீ நாரத³ ஸ்தோத்ரம்ʼ - ஸ்ரீ க்ருʼஷ்ண: - ஸ்ரீஸ்கந்த³ புராணம் ||
உக்³ரஸேன உவாச -
க்ருʼஷ்ண ப்ரவக்ஷ்யாமி த்வாமேகம்ʼ ஸம்ʼஸ²யம்ʼ வத³ தம்ʼ மம || 1||
யோ(அ)யம்ʼ நாம மஹாபு³த்³ தி⁴ர் நாரதோ³ விஸ்²வ - வந்தி³த: |
கஸ்மாத்³ ஏஷோ(அ)திசபலோ வாயுவத்³ ப்⁴ரமதே ஜக³த் || 2||
கலிப்ரியஸ்² ச கஸ்மாத்³ வா கஸ்மாத் த்வய்யதிப்ரீதிமான் || 3||
ஸ்ரீக்ருʼஷ்ண உவாச -
ஸத்யம்ʼ ராஜம்ʼஸ் த்வயா ப்ருʼஷ்ட²ம்ʼ ஏதத் ஸர்வம்ʼ வதா³மி தே |
த³க்ஷேண து புரா ஸ²ப்தோ நாரதோ³ முனி ஸத்தம: || 4||
ஸ்ருʼஷ்டி மார்கா³த் ஸுதான் வீக்ஷ்ய நாரதே³ன விசாலிதான் |
நா(அ)வஸ்தா²னம்ʼ ச லோகேஷு ப்⁴ரமதஸ்தே ப⁴விஷ்யதி || 5||
பைஸு²ன்ய வக்தா ச ததா² த்³விதியானாம்ʼ ப்ரசாலனாத் |
இதி ஸா²ப - த்³வயம்ʼ ப்ராப்ய த்³விவிதா⁴(அ)(அ)த்மல சாலனாத் || 6||
நிராகர்த்தும்ʼ ஸமர்தா²(அ)பி முநிர்மேனே ததை²வ தத் |
ஏதாவான் ஸாது⁴வாதோ³ ஹி யதஸ்² ச க்ஷமதே ஸ்வயம் || 7||
விநாஸ² - காலம்ʼ சா(அ)வேக்ஷ்ய கலிம்ʼ வர்த⁴யதே யத: |
ஸத்யம்ʼ ச வக்தி தஸ்மாத் ஸ ந ச பாபேந லிப்யதே || 8||
ப்⁴ரமதோ(அ)பி ச ஸர்வத்ர நா(அ)ஸ்ய யஸ்மாத் ப்ருʼத²ங் மன: |
த்⁴யேயாத்³ ப⁴வதி நைவஸ்யாத்³ ப்⁴ரமதோ³ஷஸ் ததோ(அ)ஸ்ய ச || 9||
யச் ச ப்ரீதிர் மயி தஸ்ய பரமா தச் ச்²ருʼணுஷ்வ ச || 10||
அஹம்ʼ ஹி ஸர்வதா³ ஸ்தௌமி நாரத³ம்ʼ தே³வ - த³ர்ஸ²னம் |
மஹேந்த்³ர க³தி³தேநைவ ஸ்தோத்ரேண ஸ்²ருʼணு தன் ந்ருʼப || 11||
|| ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம் ||
ஸ்²ருத சாரித்ரயோர் ஜாதா யஸ்யா(அ)ஹந்தா ந வித்³யதே |
அகு³ப்த - ஸ்²ருத - சாரித்ரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 1||
அரதி - க்ரோத⁴ - சாபல்யே ப⁴யம்ʼ நைதாநி யஸ்ய ச |
அதீ³ர்க⁴ - ஸூத்ரம்ʼ தீ⁴ரம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 2||
காமாத்³ வா யதி³ வா லோபா⁴த்³ வாசம்ʼ யோ நா(அ)ந்யதா² வதே³த் |
உபாஸ்யம்ʼ - ஸர்வ - ஜந்தூனாம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 3||
அத்⁴யாத்ம - க³தி - தத்த்வஜ்ஞம்ʼ க்ஷாந்தம்ʼ ஸ²க்தம்ʼ ஜிதேந்த்³ரியம் |
ருʼஜும்ʼ யதா²(அ)ர்த² வக்தாரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 4||
தேஜஸா யஸ²ஸா பு³த்³த்⁴யா நயேந விநயேன ச |
ஜன்மனா தபஸா வ்ருʼத்³த⁴ம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 5||
ஸுக² - ஸீ²லம்ʼ ஸுக²ம்ʼ வேஷம்ʼ ஸுபோ⁴ஜம்ʼ ஸ்வாசரம்ʼ ஸு²ப⁴ம் |
ஸுசக்ஷுஷம்ʼ ஸுவாக்யஞ் ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 6||
கல்யாணம்ʼ குருதே கா³ட⁴ம்ʼ பாபம்ʼ யஸ்ய ந வித்³யதே |
ந ப்ரீயதே பராநர்தே² யோ(அ)ஸௌ தம்ʼ நௌமி நாரத³ம் || 7||
வேத³ ஸ்ம்ருʼதி புராணோக்த த⁴ர்மே யோ நித்யம்ʼ ஆஸ்தி²த: |
ப்ரியா(அ)ப்ரிய - விமுக்தம்ʼ தம்ʼ நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 8||
அஸ²னாதி³ஷ்வலிப்தம்ʼ ச பண்டி³தம்ʼ நாலஸம்ʼ த்³விஜம் |
ப³ஹுஸ்²ருதம்ʼ சித்ரகத²ம்ʼ நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 9||
நா(அ)ர்தே² க்ரோதே⁴ ச காமே ச மூதபூர்வோ(அ)ஸ்ய விப்⁴ரம: |
யேநைதே நாஸி²தா தோ³ஷா நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 10||
வீத ஸம்மோஹ தோ³ஷோ யோ த்³ருʼட⁴ - ப⁴க்திஸ்² ச ஸ்²ரேயஸி |
ஸுநயம்ʼ ஸத்ரபம்ʼ தம்ʼ ச நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 11||
அஸக்த: ஸர்வ - ஸங்கே³ஷு ய: ஸக்தாத்மேதி லக்ஷ்யதே |
அதி³ர்க⁴ ஸம்ʼஸ²யோ வாக்³மீ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 12||
ந த்யஜத்யாக³மம்ʼ கிஞ்சித்³ யஸ் தபோனோபஜீவதி |
அவந்த்⁴ய - காலோ யஸ்யாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம் || 13||
க்ருʼதஸ்²ரமம்ʼ க்ருʼதப்ரஜ்ஞம்ʼ ந ச த்ருʼப்தம்ʼ ஸமாதி⁴த: |
நித்யம்ʼ யத்னாத் ப்ரமத்தம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 14||
ந ஹ்ருʼஷ்யத்யர்த² லாபே⁴ன யோ(அ)லோபே⁴ ந வ்யத²த்யபி |
ஸ்தி²ர - பு³த்³ தி⁴ரஸக்தாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம் || 15||
தம்ʼ ஸர்வ - கு³ண - ஸம்பன்னம்ʼ த³க்ஷம்ʼ ஸு²சிமகாதரம் |
காலஜ்ஞம்ʼ ச நயஜ்ஞம்ʼ ச ஸ²ரணம்ʼ யாமி நாரத³ம் || 16||
|| ப²லஸ்²ருதி: ||
இமம்ʼ ஸ்தவம்ʼ நாரத³ஸ்ய நித்யம்ʼ ராஜன் படா²ம்யஹம் |
தேந மே பரமாம்ʼ ப்ரீதிம்ʼ கரோதி முனி ஸத்தம: || 17||
அன்யோ(அ)பி ய: ஸு²சிர் பூ⁴த்வா நித்யம்ʼ ஏதாம்ʼ ஸ்துதிம்ʼ ஜபேத் |
அசிராத் தஸ்ய தே³வர்ஷி: ப்ரஸாத³ம்ʼ குருதே பரம் || 18||
ஏதான் கு³ணான் நாரத³ஸ்ய த்வமதா²(அ)கர்ண்ய பார்தி²வ |
ஜப நித்யம்ʼ ஸ்தவம்ʼ புண்யம்ʼ ப்ரீதஸ்தே ப⁴விதா முனி: || 19||
|| இதி ஸ்ரீஸ்காந்தே³ மஹாபுராணே ப்ரத²மே மாஹேஸ்²வர காண்டே³ நாரத³ மாஹாத்ம்ய வர்ணனே ஸ்ரீக்ருʼஷ்ண க்ருʼத ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||
No comments:
Post a Comment