ஆத்யா காளி ஸ்தோத்ரம் மிகவும் விசேஷமானதாக பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கு பிரச்னைகள் வரும் பொழுதெல்லாம், அதிலிருந்து விடுபட அவர்கள் ஆத்யா காளி தேவி ஸ்தோத்ரத்தை துதித்து அன்னையின் அருளால் மீண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அன்னை ஆத்யா காளி மகத்தான சக்தி பெற்றவள். அவள் அருள் அனைத்து பகைகளையும் அழித்து வாழ்வில் முழுமையை கொடுக்கக்கூடியது. ஆத்யா காளி ஸ்தோத்ர பாராயணம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று ரிஷி விஸ்வாமித்ரர் கூறுகிறார்.
आद्या काली स्तोत्र
त्रिलोक्य विजयस्थ
कवचस्य शिव ऋषि ,
अनुष्टुप छन्दः, आद्य काली देवता, माया बीजं,
रमा कीलकम , काम्य सिद्धि विनियोगः || १ ||
ह्रीं आद्य मे शिरः पातु श्रीं काली वदन
ममं,
हृदयं क्रीं परा शक्तिः पायात कंठं परात्परा
||२||
नेत्रौ पातु जगद्धात्री करनौ
रक्षतु शंकरी,
घ्रान्नम पातु महा माया रसानां
सर्व मंगला ||३||
दन्तान रक्षतु कौमारी कपोलो कमलालया,
औष्ठांधारौं शामा रक्षेत चिबुकं चारु हासिनि ||४|
ग्रीवां पायात क्लेशानी
ककुत पातु कृपा मयी,
द्वौ बाहूबाहुदा रक्षेत
करौ कैवल्य दायिनी ||५||
स्कन्धौ कपर्दिनी पातु पृष्ठं त्रिलोक्य तारिनी,
पार्श्वे पायादपर्न्ना मे कोटिम
मे कम्त्थासना ||६||
नभौ पातु विशालाक्षी प्रजा स्थानं प्रभावती,
उरू रक्षतु कल्यांनी पादौ मे
पातु पार्वती ||७||
जयदुर्गे-वतु प्राणान
सर्वागम सर्व सिद्धिना,
रक्षा हीनां
तू यत स्थानं वर्जितं
कवचेन च ||८||
इति ते कथितं दिव्य त्रिलोक्य
विजयाभिधम,
कवचम कालिका देव्या आद्यायाह
परमादभुतम ||९||
पूजा काले पठेद यस्तु आद्याधिकृत मानसः,
सर्वान कामानवाप्नोती तस्याद्या सुप्रसीदती ||१०||
मंत्र सिद्धिर्वा-वेदाषु किकराह शुद्रसिद्धयः,
अपुत्रो लभते पुत्र धनार्थी
प्राप्नुयाद धनं ||११|
विद्यार्थी लभते विद्याम कामो
कामान्वाप्नुयात
सह्स्त्रावृति पाठेन वर्मन्नोस्य
पुरस्क्रिया ||१२||
पुरुश्चरन्न सम्पन्नम यथोक्त फलदं भवेत्,
चंदनागरू कस्तूरी कुम्कुमै रक्त चंदनै ||१३||
भूर्जे विलिख्य गुटिका स्वर्नस्याम
धार्येद यदि,
शिखायां दक्षिणे बाह़ो कंठे वा साधकः कटी ||१४||
तस्याद्या कालिका वश्या वांछितार्थ प्रयछती,
न कुत्रापि भायं तस्य सर्वत्र
विजयी कविः ||१५||
अरोगी चिर जीवी स्यात बलवान धारण शाम,
सर्वविद्यासु निपुण सर्व शास्त्रार्थ
तत्त्व वित् ||१६||
वशे तस्य माहि पाला भोग मोक्षै कर स्थितो,
कलि कल्मष युक्तानां निःश्रेयस कर परम
||१७||
ஆத்³யா
காளி ஸ்தோத்ரம்
த்ரிலோக்ய விஜயஸ்த²
கவசஸ்ய ஸி²வ ருஷி ,
அனுஷ்டுப் ச²ந்த³:
ஆத்³ய காளி தே³வதா, மாயா பீ³ஜம்,
ரமா கீலகம் , காம்ய ஸித்³தி வினியோக³: || 1 ||
ஹ்ரீம்
ஆத்³ய மே ஸி²ர: பாது ஸ்ரீம் காளி வத³ன
மமம்,
ஹ்ருத³யம்
க்ரீம் பரா ஸ²க்தி: பாயாத கண்ட²ம்
பராத்பரா || 2 ||
நேத்ரௌ
பாது ஜக³த்³தாத்ரீ கரனௌ ரக்ஷது ஸ²ங்கரீ,
க்ரான்னம்
பாது மஹா மாயா ரஸானாம் ஸர்வ மங்க³ளா || 3
||
த³ந்தான
ரக்ஷது கௌமாரீ கபோலோ கமலாலயா,
ஔஷ்டா²ந்தாரௌம் ஸா²மா ரக்ஷேத சிபு³கம் சாரு ஹாஸினி || 4 ||
க்³ரீவாம் பாயாத க்லேஸா²னீ ககுத பாது க்ருபா மயீ,
த்³வௌ
பா³ஹூபா³ஹுதா³ ரக்ஷேத கரௌ கைவல்ய தா³யினீ
|| 5 ||
ஸ்கந்தௌ கபர்தி³னீ பாது ப்ருஷ்ட²ம் த்ரிலோக்ய தாரினீ,
பார்ஸ்²வே
பாயாத³பர்ன்னா மே கோடிம மே கம்த்தா²ஸனா || 6 ||
நபௌ பாது விஸா²லாக்ஷீ ப்ரஜா ஸ்தா²னம் ப்ரபாவதீ,
உரூ ரக்ஷது
கல்யாம்னீ பாதௌ³ மே பாது பார்வதீ || 7 ||
ஜயது³ர்கே³-வது
ப்ராணான ஸர்வாக³ம ஸர்வ ஸித்³தினா,
ரக்ஷா
ஹீனாம் தூ யத ஸ்தா²னம் வர்ஜிதம்
கவசேன ச || 8 ||
இதி தே
கதி²தம் தி³வ்ய த்ரிலோக்ய விஜயாபிதம,
கவசம்
காளிகா தே³வ்யா ஆத்³யாயாஹ பரமாத்³புதம் || 9 ||
பூஜா
காலே படே²த³ யஸ்து ஆத்³யாதிக்ருத மானஸ:,
ஸர்வான
காமானவாப்னோதீ தஸ்யாத்³யா ஸுப்ரஸீத³தீ ||
10 ||
மந்த்ர
ஸித்³திர்வா-வேதா³ஷு கிகராஹ ஸு²த்³ரஸித்³தய:,
அபுத்ரோ
லபதே புத்ர தனார்தீ² ப்ராப்னுயாத³ தனம் || 11|
வித்³யார்தீ²
லபதே வித்³யாம காமோ காமான்வாப்னுயாத
ஸஹ்ஸ்த்ராவ்ருதி
பாடே²ன வர்மன்னோஸ்ய புரஸ்க்ரியா || 12 ||
புருஸ்²சரன்ன ஸம்பன்னம யதோ²க்த ப²லத³ம் பவேத்,
சந்த³னாக³ரூ கஸ்தூரீ கும்குமை ரக்த சந்த³னை || 13 ||
பூர்ஜே
விலிக்²ய கு³டிகா ஸ்வர்னஸ்யாம தார்யேத³ யதி³,
ஸி²கா²யாம்
த³க்ஷிணே பா³ஹோ· கண்டே² வா ஸாதக: கடீ || 14 ||
தஸ்யாத்³யா
காளிகா வஸ்²யா வாஞ்சி²தார்த² ப்ரயச²தீ,
ந குத்ராபி
பாயம் தஸ்ய ஸர்வத்ர விஜயீ கவி: || 15 ||
அரோகீ³ சிர ஜீவீ ஸ்யாத ப³லவான தாரண ஸா²ம,
ஸர்வவித்³யாஸு
நிபுண ஸர்வ ஸா²ஸ்த்ரார்த² தத்த்வ
வித் || 16 ||
வஸே²
தஸ்ய மாஹி பாலா போக³ மோக்ஷை கர ஸ்தி²தோ,
கலி கல்மஷ
யுக்தானாம் நி:ஸ்²ரேயஸ கர பரம || 17 ||
No comments:
Post a Comment