பகவான் ஸ்ரீ விஷ்ணு கணபதியை துதிப்பதாக உள்ள இந்த அரிய ஸ்தோத்ரம் ப்ரஹ்ம வைவர்த்த புராணம், கணபதி காண்டத்தில் உள்ளது. கணபதியின் அருளை பெறுவதற்காக மஹாவிஷ்ணு இந்த ஸ்தோத்ரத்தை அருளியதாக நாம் கொள்ளலாம். கணபதியின் திருநாமத்தின் மகிமையை வர்ணிக்க மூம்மூர்த்திகளால் மட்டுமன்றி, கலைகளின் அதிபதியான கலைவாணி தேவி சரஸ்வதியாலும் இயலாது என்று ஸ்ரீ மஹாவிஷ்ணு துதிப்பதாக உள்ளது. இந்த ஸ்தோத்ரத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்கு தடைகள் விலகும், சம்பத்து சேரும், நவக்கிரஹ தோஷங்கள் நீங்கும் போன்ற அனேக நற்பலன் ஏற்படும் என்று பலஸ்துதியில் சொல்லப்பட்டுள்ளது.
॥ गणेश स्तुति - ब्रह्म वैवर्त पुराणम् ॥
विष्णुरुवाच -
ईश त्वां स्तोतुं इच्छामि ब्रह्म जयोतिः
सनातनम् ।
नैव वर्णयितुं शक्तोस् म्यनुरूपनीहकम् ॥
प्रवरं सर्व देवानां सिध्दानां योगिनां गुरुम् ।
सर्व स्वरूपं सर्वेशं ज्ञान राशि स्वरूपिणम् ॥
अव्यक्तं अक्षरं नित्यं सत्य़ं आत्म स्वरूपिणम् ।
वायु तुल्यं च निर्लिप्तं चाऽक्षतं सर्व साक्षिणं
॥
संसारार्णव पारे च मायापेते सुदुर्लभे ।
कर्ण धार
स्वरूपं च भक्ताऽनुग्रह कारकम् ॥
वरं वरेण्यं वरदं वरदानां अपीश्वरम् ।
सिध्दं सिध्दि स्वरूपं च सिध्दिं सिध्दि साधनम् ॥
ध्यानाऽतिरिक्तं ध्येयं च ध्यानाऽसाध्य च
धार्मिकम् ।
धर्म स्वरूपं धर्मज्ञं धर्माऽधर्म फल प्रदम् ॥
बीजं संसार वृक्षाणां अड़्कुरं च तदाश्रयम् ।
स्त्री पुं नपुंसकानां च रूपं एतद्
अतीन्द्रियम् ॥
सर्वाद्यं अग्र पूज्यं च सर्व पूज्यं
गुणार्णवम् ।
स्वेच्छया सगुणं ब्रह्म निर्गुणं स्वेच्छया पुनः
॥
स्वयं प्रकृति रूपं च प्राकृतं प्रकृतेः परम् ।
त्वां स्तोतुं अक्षमोऽनन्तः सहस्त्र वदनैर् अपि ॥
न क्षमः पच्च वक्त्रश् च न क्षमस् चतुराननः ।
सरस्वती न शक्ता च न शक्तोऽहं तव स्तुतौ ॥
न शक्ताश् च चतुर्वेदा: के वा ते वेद वादिनः ॥
॥ फल श्रुतिः ॥
इत्येवं स्तवनं कृत्वा मुनीश सुर संसदि ।
सुरेशस्य सुरैः सार्धं विरराम रमापतिः ॥
इदं विष्णु कृतं स्तोत्रं गणेशस्य च यः पठेत् ।
सायं प्रातश् च मध्याह्ने भक्ति युक्तः समाहितः ॥
तद् विघ्न नाशं कुरुते विघ्नेशः सततं मुने ।
वर्धते सर्व कल्याणं कल्याण जनकः सदा ॥
यात्रा काले पठित्वा यो याति तद् भक्ति पूर्वकम् ।
तस्य सर्वाऽभीष्ट सिध्दिर् भवत्येव न संशयः ॥
तेन द्दष्टं च दुःस्वप्नं सुस्वप्नं उपजायते ।
कदाऽपि न भवेत् तस्य ग्रह पीडा च दारुणा ॥
भवेद् विनाशः शत्रूणां बन्धूनां च विवर्धनम् ।
शश्वद् विघ्न विनाशश् च शश्वत् संपद् विवर्धनम् ॥
स्थिरा भवेद् गृहे लक्ष्मीः पुत्र पौत्र
विवर्धनम् ।
सर्वैश्वर्यं इह प्राप्य ह्यन्ते विष्णु पदं
लभेत् ॥
फलं चापि च तीर्थानां यज्ञानां यद् भवेद्
ध्रुवम् ।
महतां सर्व दानानां तद् गणेश प्रसादतः ॥
॥ इति श्री ब्रह्म वैवर्त पुराणे गणपति खण्डे श्री
विष्णु कृत गणेश स्तुति सम्पूर्णम् ॥
|| க³ணேஸ²
ஸ்துதி - ப்³ரஹ்ம வைவர்த புராணம்
||
விஷ்ணுர் உவாச -
ஈஸ² த்வாம் ஸ்தோதும் இச்சா²மி
ப்³ரஹ்ம ஜயோதி: ஸனாதனம்
|
நைவ வர்ணயிதும் ஸ²க்தோஸ் ம்யனுரூபனீஹகம் ||
ப்ரவரம் ஸர்வ தே³வானாம் சித்தா³னாம் யோகி³னாம் கு³ரும் |
ஸர்வ ஸ்வரூபம் ஸர்வேஷ²ம் ஜ்ஞான
ராஷி² ஸ்வரூபிணம் ||
அவ்யக்தம் அக்ஷரம் நித்யம் ஸத்ஃயம்
ஆத்ம ஸ்வரூபிணம் |
வாயு துல்யம் ச நிர்லிப்தம்
சா(அ)க்ஷதம் ஸர்வ ஸாக்ஷிணம் ||
ஸம்ஸாரார்ணவ பாரே ச மாயாபேதே
ஸுது³ர்லபே |
கர்ண தார ஸ்வரூபம் ச பக்தா(அ)நுக்³ரஹ காரகம் ||
வரம் வரேண்யம் வரத³ம் வரதா³னாம்
அபீஸ்²வரம் |
சித்த³ம் சித்தி³ ஸ்வரூபம்
ச சித்தி³ம் சித்தி³ ஸாதனம் ||
த்யானா(அ)திரிக்தம் த்யேயம்
ச த்யானா(அ)ஸாத்ய ச தார்மிகம் |
தர்ம ஸ்வரூபம் தர்மஜ்ஞம் தர்மா(அ)தர்ம
ப²ல ப்ரத³ம் ||
பீ³ஜம் ஸம்ஸார வ்ருக்ஷாணாம்
அஃட்³குரம் ச ததா³ஸ்²ரயம் |
ஸ்த்ரீ பும் நபும்ஸகானாம் ச
ரூபம் ஏதத்³ அதீந்த்³ரியம் ||
ஸர்வாத்³யம் அக்³ர பூஜ்யம் ச
ஸர்வ பூஜ்யம் கு³ணார்ணவம் |
ஸ்வேச்ச²யா ஸகு³ணம் ப்³ரஹ்ம
நிர்கு³ணம் ஸ்வேச்ச²யா புன: ||
ஸ்வயம் ப்ரக்ருதி ரூபம் ச ப்ராக்ருதம்
ப்ரக்ருதே: பரம்
|
த்வாம் ஸ்தோதும் அக்ஷமோ(அ)நந்த: ஸஹஸ்த்ர
வத³னைர் அபி ||
ந க்ஷம: பச்ச
வக்த்ரஸ்² ச ந க்ஷமஸ் சதுரானன: |
ஸரஸ்வதீ ந ஸ²க்தா ச ந ஸ²க்தோ(அ)ஹம்
தவ ஸ்துதௌ ||
ந ஸ²க்தாஸ்² ச சதுர்வேதா³: கே
வா தே வேத³ வாதி³ன: ||
|| ப²ல ஸ்²ருதி:
||
இத்யேவம் ஸ்தவனம் க்ருத்வா முனீஷ²
ஸுர ஸம்ஸதி³ |
ஸுரேஸ²ஸ்ய ஸுரை: ஸார்தம்
விரராம ரமாபதி: ||
இத³ம் விஷ்ணு க்ருதம் ஸ்தோத்ரம்
க³ணேஷ²ஸ்ய ச ய: படே²த் |
ஸாயம் ப்ராதஸ்² ச மத்யாஹ்னே
பக்தி யுக்த: ஸமாஹித:
||
தத்³ விக்ன நாஸ²ம் குருதே விக்னேஷ ததம் முனே |
வர்ததே ஸர்வ கல்யாணம் கல்யாண
ஜனக: ஸதா³ ||
யாத்ரா காலே படி²த்வா யோ யாதி
தத்³ பக்தி பூர்வகம் |
தஸ்ய ஸர்வா(அ)பீஷ்ட ஸித்தி³ர்
பவத்யேவ ந ஸம்ஸ²ய: ||
தேன த்³த³ஷ்டம் ச து³ஸ்வப்னம்
ஸுஸ்வப்னம் உபஜாயதே |
கதா³(அ)பி ந பவேத் தஸ்ய க்³ரஹ
பீடா³ ச தா³ருணா ||
பவேத்³ வினாஸ²:ஸ²த்ரூணாம் ப³ந்தூனாம்
ச விவர்தனம் |
ஸ²ஸ்²வத்³ விக்ன வினாஸ²ஸ்² ச
ஸ²ஸ்²வத் ஸம்பத்³ விவர்தனம் ||
ஸ்தி²ரா பவேத்³ க்³ருஹே லக்ஷ்மீ: புத்ர
பௌத்ர விவர்தனம் |
ஸர்வைஸ்²வர்யம் இஹ ப்ராப்ய ஹ்யந்தே
விஷ்ணு பத³ம் லபேத் ||
ப²லம் சாபி ச தீர்தா²னாம் யஜ்ஞானாம்
யத்³ பவேத்³ த்ருவம் |
மஹதாம் ஸர்வ தா³னானாம் தத்³
க³ணேஸ² ப்ரஸாத³த: ||
|| இதி ஸ்ரீ ப்³ரஹ்ம வைவர்த புராணே க³ணபதி க²ண்டே³
ஸ்ரீ விஷ்ணு க்ருத க³ணேஸ² ஸ்துதி ஸம்பூர்ணம் ||
2 comments:
அற்புதமான பதிவு. கிடைத்தற்கரிய ஸ்லோகங்களை எங்களுக்குத் தொடர்ந்து அளித்து வரும் தங்கள் அரும்பணியைப் போற்ற வார்த்தைகளே இல்லை. மிக்க நன்றி.
சகோதரியின் வருகைக்கும், உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment