Sunday, July 31, 2011

ஸ்ரீ சனிஸ்வரர் மந்த்ரம் ,யந்திரம், கவசம்

ஸ்ரீ சனிஸ்வரர்  மந்த்ரம் யந்திரம் கவசம்

ॐ शं शनैश् चराय नम:
ஓம் ஷம் சனைஷ்சராய நம:
ॐ सूर्यपुत्रो दीर्घदेही विशालाक्षा शिवप्रिया मंदाचारा प्रसन्नात्मा पीडां हरतु मे शनि,  
ॐ नीलांजनं समाभासं रवि पुत्रम् यमाग्रजम्
छाया मार्तण्डसंभूतम् तम् नमामि शनैश् चरम्. 
ॐ शमग्निभि: करच्छन: स्तपंतु सूर्य़: शंवातोवा त्वरपा अपस्निधा:
ஓம் சூர்யபுத்ரோ தீர்க்கதேஹீ விஷாலாக்ஷா, சிவ ப்ரியா, 
மந்த சாரா, ப்ரசன்னாத்மா, பீடாம் ஹரது மே சனி, 
ஓம் நீலாஞ்சனம் சமா பாசம் ரவி புத்ர யமாக்ரஜம், 
சாயா மார்தண்ட சம்பூதம் தம் நமாமி சனைஷ்சரம்
ஓம் ஷமக்னிபி: கரச்சன: ஸ்தபந்து சூர்ய: 
சம்வாதோவா த்வரபா அபஸ்னிதா:

ॐ प्राँ प्रीं प्रौं स: शनैश्चराय नम:
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ சனைஸ்சராய நமஹ

சனி யந்த்ரம்

சனி வஜ்ர பஞ்சர கவசம்
நீலாம்பரோ நீலவபூ குத்ராஸ்தி தஸ்த்ராஸ்கரோ தனுஷ்மான்
சதுர்புஜ: சூர்யசுத: ப்ரசன்ன: சதா மம ஸ்யாத்வரத

ப்ரஹ்மோ உவாச

ஷ்ருணுத்வம் ருஷிய: சர்வ சனிபீடாஹரம் மஹத்
கவசம் சனிராஜஸ்ய சௌரேரிதமனுத்தமம்.

கவசம் தேவதாவாஸம் வஜ்ரபஜ்ர சஞ்சகம்
சனைஸ்சர ப்ரீதிகரம் சர்வ சௌபாக்யதாயகம்

ஓம் ஸ்ரீ சனைஸ்சர: பாது பாலம் மே சூர்ய நந்தன:
நேத்ரே சாயாத்மஜ: பாது கர்ணோ பாது யமானுஜ:

நாசாம் விவஸ்வத: பாது முகம் மே பாஸ்கர: சதா
ஸ்னிக்தகண்டச்ச மே கண்டம் புஜோ பாது மஹாபுஜ:

ஸ்கந்தௌ பாது சனிஸ்சைவ கரௌ பாது சுபப்ரத:
வம்க்ஷ பாது யம ப்ராதா குக்க்ஷிம் பாத்வசிதஸ்ததா

நாபிம் க்ரஹபதி: பாது மந்த: பாது கடிம் ததா
ஊரூ மமாந்தக: பாது யமோ ஜானுயுகம் ததா

பாதௌ மந்தகதி: பாது சர்வாங்கம் பாது பிப்பல:
அங்கோபாங்க்கானி சர்வாணி ரக்ஷேன்மே சூர்ய நந்தன:

இத்யேத் கவசம் திவ்யம் படேத் சூர்ய சுதஸ்ய ய:
ந தஸ்ய ஜாயதே பீடா ப்ரீதோ பவதி சூர்யஜ:

வ்யயஜன்ம த்விதீயஸ்தோ ம்ருத்யூ ஸ்தானகதோ (அ) பிவா
களத்ர ஸ்தானகோ வாபி சுப்ரீதஸ்து சதா சனி:

அஷ்டமஸ்தே சூர்யசுதே வ்யயே ஜன்மத்விதீயகே
கவசம் படதே நித்யம் ந பீடா ஜாயதே க்வசித்

இத்யேத் கவசம் திவ்யம் சௌரேர்யான்  நிர்மிதம் புரா
ஜன்ம லக்ன ஸ்திதான் தோஷான்  சர்வான் நாஷயதே  ப்ரபு :

|| இதி ஸ்ரீ ப்ரம்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத சம்வாதே சனி வஜ்ர பஞ்சர கவசம் சம்பூர்ணம் ||

P.S: இந்த ஸ்தோத்ரத்தின் அர்த்தம் விளக்கவுரை மற்றும் பயன் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் கமெண்ட் இடவும்..நன்றி

2 comments:

உருத்திரா said...

வாழ்த்துக்கள்! தங்களது முயற்சிக்கு, அருகி அழிந்து போக இருந்ததற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததற்கு.விரைவில் விளக்கம் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன்.

கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா

kshetrayatraa said...

நன்றி உருத்திரா.

தமிழ் விளக்கவுரை இன்றைய பதிவில் தாங்கள் காணலாம்.

Post a Comment