Wednesday, August 31, 2011

விநாயகர் சதுர்த்தி

நேயர்க‌ள் அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

இந்த வினாயகர் சதுர்த்தி நன்னாளில் சில வினாயகர் கோயில்களின் வெப்லிங்க்

1.http://pillayarpattitrust.com/index.html
அருமையான தொகுப்பு. நேரடி ஒளிபரப்பு இணைத்திருந்தால் நன்றாக இருக்கும். சீர்காழி கோவிந்தராஜின் அவர்களின் கணீர் குரலில் இன்னிசை பின்ணனியில் ஒலிக்க பிள்ளையார்பட்டி கோயில் பற்றிய தொகுப்பை காண்பது மிக அருமை.

2.http://www.siddhivinayak.org/virtual_darshan.asp
மும்பை சித்தி வினாயகர் மிகவும் வர‌பிரசித்தி பெற்றவர். வெப்லிங்க் மூலமாக நேரடி ஒளிபரப்பை காணலாம்.

3. டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்
   சன் டிவி ‍‍ காலை 6.30 மணி முதல் 7.30 வரை. சிறப்பாக மதுரை முக்குறுணி வினாயகர் விழா நேரடி ஒளிபரப்பு என்று அறிவித்து வருகிறார்கள்.
   தூர்தர்ஷன் ஒவ்வொரு வருடமும் பிள்ளையார்பட்டி விழாவை நேரடியாக ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த வருடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
   இதை தவிர ராஜ், ஜெயா டிவியும் நேரடி ஒளிப்பரப்பு செய்கின்றனர்.
   தூர்தர்ஷன் ரீஜனல் ஒளிபரப்பில் அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வினாயகர் கோயில் சிறப்பு ஒளிபரப்பை காணலாம்.
   மற்ற சேனல்களின் விபரம் ‍
   SVBC, Sri Sankara TV, Zee Tamil, Zee Jagran, Aastha, etc may also be having direct telecast of ganesh chaturthi festival. Check with local operators for timings as i am not able to get details on the web.
 
தடைகள் யாவும் நீங்கி வாழ்க்கை வளமாக அமைய‌, வினாயகரை பிரார்த்தித்து கொண்டாடுவோம்.


1 comment:

Post a Comment