॥ भीमरूपी स्तोत्र॥
भीमरूपी महारुद्रा वज्र हनुमान मारुती।
वनारि अन्जनीसूता रामदूता प्रभंजना ॥१॥
महाबळी प्राणदाता सकळां उठवी बळें ।`
सौख्यकारी दुःखहारी धूर्त वैष्णव
गायका ॥२॥
दीनानाथा हरीरूपा सुंदरा जगदांतरा।
पातालदेवताहंता भव्यसिंदूरलेपना ॥३॥
लोकनाथा जगन्नाथा प्राणनाथा पुरातना ।
पुण्यवंता पुण्यशीला पावना परितोषका ॥४॥
ध्वजांगें उचली बाहो आवेशें लोटला पुढें ।
काळाग्नि काळरुद्राग्नि देखतां कांपती भयें ॥५॥
ब्रह्मांडें माइलीं नेणों आंवळे दंतपंगती ।
नेत्राग्नि चालिल्या ज्वाळा भ्रकुटी तठिल्या बळें ॥६॥
पुच्छ तें मुरडिलें माथां किरीटी कुंडलें बरीं ।
सुवर्णकटिकांसोटी घंटा किंकिणि नागरा ॥७॥
ठकारे पर्वतासा नेटका सडपातळू ।
चपळांग पाहतां मोठें महाविद्युल्लतेपरी ॥८॥
कोटिच्या कोटि उड्डणें झेपावे उत्तरेकडे ।
मंदाद्रीसारिखा द्रोणू क्रोधें उत्पाटिला बळें ॥९॥
आणिला मागुती नेला आला गेला मनोगती ।
मनासी टाकिलें मागें गतीसी तूळणा नसे ॥१०॥
अणूपासोनि ब्रह्मांडायेवढा होत जातसे ।
तयासी तुळणा कोठें मेरुमांदार धाकुटें ॥११॥
ब्रह्मांडाभोंवते वेढे वज्रपुच्छें करूं शके ।
तयासी तुळणा कैंची ब्रह्मांडीं पाहतां नसे ॥१२॥
आरक्त देखिलें डोळां ग्रासिलें सूर्यमंडळा ।
वाढतां वाढतां वाढे भेदिलें शून्यमंडळा ॥१३॥
धनधान्य पशुवृद्धि पुत्रपौत्र समग्रही ।
पावती रूपविद्यादि स्तोत्रपाठें करूनियां ॥१४॥
भूतप्रेतसमंधादि रोगव्याधि समस्तही ।
नासती तूटती चिंता आनंदे भीमदर्शनें ॥१५॥
हे धरा पंधराश्लोकी लाभली शोभली भली ।
दृढदेहो निःसंदेहो संख्या चंद्रकलागुणें ॥१६॥
रामदासीं अग्रगण्यू कपिकुळासि मंडणू ।
रामरूपी अन्तरात्मा दर्शने दोष नासती ॥१७॥
॥ इति श्री रामदासकृतं संकटनिरसनं नाम श्री मारुतिस्तोत्रम् संपूर्णम्॥
பீமரூபி ஸ்துதி : ஸமர்த்த ராமதாஸர்
(மூலம் : மராட்டிய மொழி)
மஹாராஷ்டிர மாநிலத்தில் தோன்றிய மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக கருதப்பட்டவர். மாருதியைப் பிரத்யக்ஷமாகக் கண்டு அவர் மூலமாக ஸாக்ஷாத் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதஸாக்ஷரி' யான 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற 33 அக்ஷரங்களால் ஆன திவ்ய மஹாமந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.
அம்மஹானால் இயற்றப்பட்ட இந்த பீமரூபி ஸ்துதியை "த்ரயோதஸாக்ஷரி" மஹாமந்திர ஜபம் செய்து ஆழ்ந்த பக்தியுடனும் அதிக நம்பிக்கையுடனும் மூன்று தடவை வீதம் 45 நாட்களுக்கு பாராயணம் செய்து வந்தால் நினைத்த காரியம் சுலபமாகவும் சீக்கிரமாகவும் கைகூடும். தொடர்ந்து தினம் ஜபித்து வந்தால் தீராத கஷ்டங்கள் எல்லாம் நீங்கி இஹபர சுகத்துடன் வளமாக வாழலாம்.

|| பீ⁴மரூபீ ஸ்தோத்ர ||
பீ⁴மரூபீ மஹாருத்³ரா வஜ்ர ஹனுமான மாருதீ|
வனாரி அன்ஜனீஸூதா ராமதூ³தா ப்ரப⁴ஞ்ஜநா ||1||
மஹாப³லீ ப்ராணதா³தா ஸகளாம்ʼ உட²வீ ப³ளேம்ʼ|
ஸௌக்²யகாரீ து³:க²ஹாரீ தூ⁴ர்த வைஷ்ணவ கா³யகா ||2||
தீ³னநாதா² ஹரீரூபா ஸுந்த³ரா ஜக³த³ந்தரா|
பாதாள தே³வதாஹந்தா ப⁴வ்யஸிந்தூ³ர லேபநா ||3||
லோகநாதா² ஜக³ன்னாதா² ப்ராணநாதா² புராதனா|
புண்யவந்தா புண்யஸீ²லா பாவனா பரிதோஷகா ||4||
த்⁴வஜாங்கே³ம்ʼ உசலீ பா³ஹோ ஆவேஸே²ம்ʼ லோடலா புடே⁴ம்ʼ |
காலாக்³னி காலருத்³ராக்³னி தே³க²தாம்ʼ காம்பதீ ப⁴யேம்ʼ ||5||
ப்³ரஹ்மாண்டே³ʼ மாயிலீʼ நேணோம்ʼ ஆʼவளே த³ந்த பங்க³தீ |
நேத்ராக்³னி சாலில்யா ஜ்வாலா ப்⁴ருகுடீ தாடி²ல்யா ப³ளேம்ʼ ||6||
புச்ச² தேம்ʼ முரடி³லேʼ மாதா²ʼ கிரீடீ குண்ட³லேʼ ப³ரீʼ |
ஸுவர்ண கடி காஞ்ʼஸோடீ க⁴ண்டா கிங்கிணி நாக³ரா ||7||
ட²காரே பர்வதா ஐஸா நேடகா ஸட³ பாதளூ |
சபளாங்க³ பாஹதாம்ʼ மோடே²ம்ʼ மஹாவித்³யுல்லதேபரீ ||8||
கோடீச்யா கோடி உட்³டா³ணேம்ʼ ஜே²பாவே உத்தரேகடே³|
மந்தா³த்³ரீ ஸாரிகா² த்³ரோணூக்ரோதே⁴ம்ʼ உத்பாடிலா ப³ளேம்ʼ ||9||
ஆணிலா மாருதி நேலா ஆலா கே³லா மனோக³தீ |
மனாஸீ டாகிலேம்ʼ மாகே³ம்ʼ க³தீஸீ தூளணா நஸே ||10||
அணூபாஸோனி ப்³ரஹ்மாண்டா³ எவடா⁴ ஹோத ஜாதஸே |
தயாஸீ துளணா கோடே²ம்ʼ மேருமந்தா³ர தா⁴குடேʼ ||11||
ப்³ரஹ்மாண்டா³போ⁴ʼவதே வேடே⁴ வஜ்ரபுச்சே²ம்ʼ காலும்ʼ ஸ²கே |
தயாஸீ துளணா கைஞ்சீ ப்³ரஹ்மாண்டீ³ம்ʼ பாஹதாம்ʼ நஸே ||12||
ஆரக்த தே³கி²லேம்ʼ டோ³ளாம்ʼ க்³ராஸிலேம்ʼ ஸூர்யமண்ட³லா |
வாட⁴தாம்ʼ வாட⁴தாம்ʼ வாடே⁴ பே⁴தி³லேம்ʼ ஸூ²ன்யமண்ட³லா ||13||
த⁴னதா⁴ன்ய பஸு²வ்ருʼத்³தி⁴ புத்ரபௌத்ர ஸமக்³ரஹீ |
பாவதீ ரூபவித்³யாதி³ ஸ்தோத்ரபாடே²ம்ʼ கரூனியாம்ʼ ||14||
பூ⁴தப்ரேதஸமந்தா⁴தி³ ரோக³வ்யாதி⁴ ஸமஸ்தஹீ |
நாஸதீ தூடதீ சிந்தா ஆநந்தே³ பீ⁴மத³ர்ஸ²னேʼ ||15||
ஹே த⁴ரா பந்த⁴ரா ஸ்²லோகீ லாப⁴லீ ஸோ²ப⁴லீ ப⁴லீ |
த்³ருʼட⁴ தே³ஹோ நி:ஸந்தே³ஹோ ஸங்க்²யா சந்த்³ரகலாகு³ணேʼ ||16||
ராமதா³ஸீʼ அக்³ரக³ணூ கபிகுலாஸி மண்ட³ணூ|
ராமரூபீ அந்தராத்மா த³ர்ஸ²னே தோ³ஷ நாஸதீ ||17||

|| இதி ஸ்ரீ ராமதா³ஸக்ருʼதம்ʼ ஸங்கட நிரஸனம்ʼ நாம ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
1. மஹத்தான ரூபத்தையுடையவரே, மஹாருத்ராம்சமான வைரம் பாய்ந்த சரீரத்தோடு கூடின ஹனுமந்தா, வனத்தில் சஞ்சரிப்பவரே, அஞ்சனா தேவியின் புத்ரரும் வாயு அம்சமுமான ராமதூதா.
2. மஹாபலமுடையவரே, ப்ராணனைக் கொடுப்பவரே, அனைவரின் உற்சாகத்தைத் தூண்டும் சக்தி வாய்ந்தவரே, சகலருக்கும் துக்கத்தைப் போக்கி சுகத்தைக் கொடுப்பவரே, தீவிர வைஷ்ணவரே, பாடும் திறமை கொண்டவரே.
3. ஏழைகளைக் காப்பவரே, வானர ரூபமுடையவரே, அழகு வாய்ந்தவரே, லோகத்திற்கு விலக்ஷணமானவரே, பாதாள தேவதைகளைக் கொன்றவரே, ராமனை ரக்ஷிக்க அஹிமஹி ராவணர்களைக் கொன்றவரே, சிந்தூரத்தை நிறையப் பூசிக் கொள்பவரே.
4. உலகுக்கெல்லாம் நாயகனே, இன்னும் ஜகத்துக்கெல்லாம் நாயகனே, பிராணனுக்கும் அதிபதியே, மிகப் பழமையானவரே, புண்யவானே, புண்ய நடத்தையுடையவரே, உத்தம பாவனையுடன் பிறரைச் சந்தோஷிக்கச் செய்பவரே.
5. கையைத் த்வஜம் (கொடி) போலத் தூக்கி ஆவேசத்தோடு முன் தள்ளிச் செல்பவர். காலாக்னியும், காலருத்ராக்னியும் அவரைக் கண்டு பயத்தால் நடுங்குகின்றன.
6. ப்ரம்மாண்டத்தை அளந்தவரோ என்னவோ தெரியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டு கண்களிலிருந்து நெருப்பு ஜ்வாலைத் தெரிக்கப் பலமாக நெற்றியை நெரிப்பவர்.
7. தன் வாலைத் தலைவரையில் வளைத்து அழகிய குண்டலங்களையும், கீரிடத்தையும் அணிந்து இடுப்பில் பொன் ஒட்டியாணத்தையும் அணிந்து தங்கக் கச்சத்துடன் செல்லும் போது நகரா (பேரிகை) அடிப்பது போல ஒட்டியாணத்தின் மணிகள் ஒலிக்கின்றன்.
8. வாலினால் பர்வதத்தை நன்றாக உதைத்துத் தள்ளி ஆகாயத்தில் செல்லும் போது அவருடைய பளபளப்பாக ஜ்வலிக்கும் சரீரம் மகத்தான மின்னல் கொடி போல் இருக்கிறது.
9. கோடிக்கணக்கான தாண்டுதலைத் தாண்டி வடக்கு திசை சென்று மந்த்ராத்ரியிலிருந்த த்ரோண பர்வதத்தை க்ரோத ஆவேசத்துடன் வேறுபடுத்தினார்.
10. மலையைக் கொண்டு வந்து மறுபடியும் கொண்டு போய் வைத்துவிட்டு மனோவேகமாய்த் திரும்பினாரே, அச்சமயம் மனோவேகம் போதாமல் போனதால் அதையே பின் விட்டு போன வேகத்தை எப்படி அளவிட முடியும்.
11. சிறு வடிவிலிருந்து ப்ரம்மாண்டமான ரூபத்தை எடுத்து வண்ணம் கோளகம் முழுவதும் வ்யாபித்தவராய் வஜ்ரமான வாலைச் சுற்றிக் கொண்டார்.
12. அவருக்கு உபமானம் எது? மேரு மந்த்ர பர்வதமெல்லாம் மிகச் சிறியவை. இந்தப் பிரம்மாண்டம் முழுதும் அவரை ஒப்பிடப் வேறு எதுவும் இல்லை.
13. சிவப்பான சூர்ய மண்டலத்தை எவர் விழுங்கினாரோ, மேலும் விஸ்வரூபம் எடுத்த போது வளர வளர பிரம்மாண்டத்தையே போதித்தாரே, அவரே ஸ்ரீ ஆஞ்சநேயர்.
14. பூத, பிரேத ஸம்பந்தங்கள், ரோகம், வியாதி முதலியன, கவலை முதலிய கஷ்டங்கள் இந்த பீமரூபி ஸ்தோத்திரத்தினால் நசிந்து இருப்பிடம் தெரியும். தரிசனத்தினால் ஆனந்தமுண்டாகும்.
15. இந்த சந்திரகலை (பிறை) போன்ற பதினைந்து ஸ்லோகங்களைக் கடைபிடியுங்கள். அவைகளை ஜபிப்பதனால் லாபமும், அழகும், த்ருடதேஹமும் ஏற்படும். இதில் ஐயமில்லை.
16. இதைத் துதிப்பதால் செல்வம், தானியங்கள், வம்சவிருத்தி, நலல் ஸ்வபாவம், ரூபம், வித்யை முதலியன கிடைக்கும்.
17. ஸமர்த்த ராமதாஸர் கபிகுல பூஷணமான ஆஞ்சநேயரை உபாசிப்பதில் முதல்வர். அந்தர்யாமியான ராமரைத் தரிசிப்பதாலும், தியானிப்பதாலும் எல்லாவிதமான தோஷங்களும் விலகும்.
9 comments:
Thanks a lot for providing with meaning
@Bharath,
thanks for visiting blog and for your comment. Please keep visiting.
The meaning part can further be expanded in an elaborate manner. If time permits, will do at a later stage.
hw to take print out this slokam
I am charmed by your posts.I wouuld like to contact you
Good translation..Meaning in Tamil and English to be given in composite way as well as in elaborate manner
Ma'm, really don't know but you can forward it to your mail n then can try print
Thanks for Visiting n please keep visiting
Excuse me for the delay in reply
Thanks for Visiting n for your valuable comment I am regular visitor your various sites . You have done great service on translating various indic slokas etc.. Please accept my humble Pranams 🙏
You can mail me at kshetrayatraa@gmail.com
Thanks for Visiting n for your valuable comment Excuse me for the delay in reply.
Agree, it can be improved much more n also in English but due to time constraints, couldn't do so.. Will keep your suggestion in the project list
Please keep visiting n commenting Thanks once again
Thank you very much for providing the authors details and meaning along with sloka.
Post a Comment