Tuesday, April 13, 2010

ஸ்ரீ யந்த்ரோத் தாரக ஹனுமத் ஸ்தவ:




ஸ்ரீ யந்த்ரோத் தாரக ஹனுமத் ஸ்தவ:

அளவற்ற மந்திரசக்தி வாய்ந்த யந்திரமாகிய ஸ்ரீ யந்த்ரோத் தாரக அனுமத் ஸ்தோத்ரத்தைத் தினமும் பாராயணம் செய்து வரலாம். இந்த ஸ்தோத்திரம் மஹாபுருஷரான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் இயற்றப்பட்டது. இது மிகக் கொடிய நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாகும்.



நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரத்ருமம்             |
பீனவ்ருத்த  மஹாபாஹும் ஸர்வச'த்ரு விநாசனம்       ||
                   
நானாரத்ன  ஸ்மாயுக்தம்  குண்டலாதி விராஜிதம்         |
ஸர்வதாபீஷ்ட  தாதாரம் ஸதாம் வை த்ருட - மாஹவே ||

வாஸினம் சக்ர-தீர்த்தஸ்ய  தக்ஷிணஸ்த கிரௌ ஸதா   |
துங்காம்போதி தரங்கஸ்ய வாதேன பரிசோ'பிதே         ||

நானாதேசா - கதை: ஸத்பி: ஸேவ்யமானம் ந்ருபோத்தமை: |
தூப-தீபாதி-நைவேத்யை: பஞ்சகாத்யைஸ்ச  சக்தித:          ||

பஜாமி ஸ்ரீ ஹனுமந்தம் ஹேமகாந்தி ஸமப்ரபம்                |
வ்யாஸதீர்த்த யதீந்த்ராணாம் பூஜிதம்  ப்ரணிதாநத:          ||

த்ரிவாரம் ய: படேந் நித்யம் ஸ்தோத்ரம் பக்த்யா த்விஜோத்தம: |
வாஞ்சிதம் லபதேபீஷ்டம் ஷண்-மாஸா-ப்யந்தரே கலு     ||

புத்ரார்த்தீ லபதே புத்ரம் யசோ'ர்த்தீ லபதே யச:                |
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனம்         ||

ஸர்வதா மாஸ்து ஸந்தேஹோ ஹரி: ஸாக்ஷீ ஜகத்பதி:    |
ய: கரோத்யத்ர ஸந்தேஹம் ஸ யாதி நரகம் த்ருவம்          ||

அப்ரமம் பங்கரஹிதம் அஜடம் விமலம் ஸதா                 |
ஆனந்த-தீர்த்த-மதுலம் பஜே தாப-த்ரயா-பஹம்             ||

// இதி ஸ்ரீ வ்யாஸராஜ க்ருத யந்த்ரோத்தாரக ஹனுமத் ஸ்தவ: ஸம்பூர்ண: //

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment