Saturday, April 10, 2010

ஆபதுத்தாரண ஹநுமத் ஸ்தோத்ரம்


ஆபதுத்தாரண ஹநுமத் ஸ்தோத்ரம்
ஸ்ரீ ராம நாம மஹிமையை அனுபவித்து ஸ்ரீ ராமரையே  பணிந்து, ஸ்ரீ ராம தாஸராகிய ஸ்ரீ ஹனுமானை   விபீஷணன் ஸ்துதி செய்யும் இந்த ஆஞ்சநேய  ஆபத்துத்தாரண  ஸ்தோத்திரத்தை தினமும்  பாராயணம்  செய்தால் சகல பாவங்களும், ஆபத்துக்களும் நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும் என்று அறியப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீ ஆபதுத்தாரண  ஹனுமத்  ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய  விபீஷண ரிஷி: | ஆபதுத்தாரணோ ஹனுமாந் தேவதா |  ஆபதுத்தாரக  ஹனுமத: ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக: |
|| த்யானம் ||
வாமே  கரே வைரிமிதம் வஹந்தம் சை'லம் பரே  ச்'ருங்கல ஹாரிடங்கம்     |
ததாந மச்சச்சவி யக்ஞ ஸூத்ரம் பஜே ஜ்வலத் குண்டல மாஞ்ஜநேயம்        ||

ஸம்வீத கௌபீந முதஞ்சி தாங்குளிம் ஸமுஜ்ஜ்வலந் மௌஞ்ஜ்ய ஜிநோபவீதினம் |
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ்ருதம் தமாஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே      ||

ஆபந்நாகில லோகர்த்தி  ஹாரிணே ஸ்ரீ ஹனுமதே             |
அகஸ்மாதாகதோத்பாத  நாசநாய  நமோஸ்து தே              ||

ஸீதாவியுக்த  ஸ்ரீராம  சோக துக்க பயாபஹ                     |
தாபத்ரிதய  ஸம்ஹாரின் ஆஞ்சநேய நமோஸ்து தே           ||

ஆதி வ்யாதி மஹாமாரீ க்ரஹபீடாப ஹாரிணே                  |
ப்ராணாபஹர்த்ரே தைத்யானாம் ராமப்ராணாத்மனே நம: ||

ஸம்ஸார  ஸாகராவர்த்த கர்தவ்ய ப்ராந்த சேதஸாம்           |
சரணாகத  மர்த்யாநாம்  சரண்யாய  நமோஸ்து தே            ||

ராஜத்வாரே  பிலத்வாரே ப்ரவேசே' பூதஸங்கடே               |
கஜஸிம்ஹ  மஹாவ்யாக்ர  சோர பீஷண கானனே ||

ச'ரணாய  ச'ரண்யாய வாதாத்மஜ  நமோஸ்து தே               |
நம: ப்லவங்க  ஸைந்யானாம்  ப்ராண  பூதாத்மனே நம:      ||

ராமேஷ்டம்  கருணாபூர்ணம்  ஹனுமந்தம்  பயாபஹம்        |
ச'த்ரு நாச'கரம் பீமம் ஸர்வாபீஷ்ட   பலப்ரதம்                   ||

ப்ரதோஷே வா ப்ரபாதே வா யே ஸ்மரந்த்யஞ்ஜநாஸுதம் |
அர்த்தஸித்திம் யச': கீர்த்திம் ப்ராப்நுவந்தி ந ஸம்ச'ய:         ||

காராக்ருஹே ப்ரயாணே ச ஸங்க்ராமே தேச 'விப்லவே       |
யே ஸ்மரந்தி ஹனுமந்தம் தேஷாம் நாஸ்தி விபத் க்வசித்     ||

வஜ்ர தேஹாய காலாக்நி ருத்ராயாமித தேஜஸே                |
ப்ரஹ்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நம: ஸ்ரீருத்ரமூர்த்தயே   ||

ஜப்த்வா ஸ்தோத்ரமிதம் மந்த்ரம் ப்ரதிவாரம் படேந்நர:        |
ராஜஸ்தாநே ஸமாஸ்தாநே ப்ராப்தேவாதே ஜயேத்த்ருவம்   ||

விபீஷண க்ருதம் ஸ்தோத்ரம் ய:படேத் ப்ரயதோ நர:          |
ஸர்வாபத்ப்யோ விமுச்யேத நாத்ர கார்யா விசாரணா         ||

மர்கடேச' மஹோத்ஸாஹ ஸர்வ சோ'க விநாச'க                |
ச'த்ரூந் ஸம்ஹரமாம் ரக்ஷ, ச்'ரியம் தாஸாம்ஸ்ச தேஹி மே  ||

// இதி விபூஷண க்ருத ஸ்ரீ ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்//

1 comment:

Post a Comment