Wednesday, March 24, 2010

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்


ஸ்ரீ  காயத்ரி ராமாயணம்
( ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமானது  24,000 சுலோகங்கள்  கொண்டதாகும்.  இருபத்து  நான்கெழுத்துக்களை கொண்ட காயத்ரீ மஹா மந்திரத்தின்  ஒவ்வோர் எழுத்தையும்  ஒவ்வோர் ஆயிரம் முதல் சுலோகத்தின்  முதல் எழுத்தாக அமைத்து, ராமாயணத்தை வால்மீகி பகவான் இயற்றியிருக்கிறார். அவ்விதம் அமைந்த 24 சுலோகங்களே  காயத்ரீ ராமாயணமெனப்படும்.  இதைத் தினமும் பாராயணம் செய்வதால், வால்மீகி ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன் காயத்ரீ மந்திரத்தை ஜபித்த பலனும் உண்டாகும்.)      

பஸ்  ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாஸ்விதாம் வரம்
நாரதம்  பரிபப்ரச்ச வால்மீகிர்   முநிபுங்கவம் : 

ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வாந்  யஜ்ஞக் நாந் ரகுநந்தந:
ரிஷிபி:  பூஜித:  ஸம்யக் யதேந்த்ரோ விஜயீ புரா        

வி ஸ்வாமித்ர: ஸ தர்மாத்மா ஸ்ருத்வா  ஜனகபாஷிதம்
வத்ஸ ராம தநு: பச்ய இதி ராகவ மப்ரவீத்

து ஷ்டாவாஸ்ய   ததா  வம்ஸம் ப்ரவிஸ்ய  ஸ  விஸாம்பதே
சயனீயம்  நரேந்த்யஸ்ய  ததாஸாத்ய வ்யதிஷ்ட்டத

நவாஸம்  ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணாநி  ச
பர்த்தார மநுகச்சந்த்யை  ஸீதாயை ஸ்வஸுரோ ததௌ:

ரா ஜா ஸத்யம் ச தர்மம்  ச ராஜா  குலவதாம் குலம்
ராஜா  மாதா  பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம்

நி ரீக்ஷ்ய ஸுமுஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே  ராமமாஸீநம் ஜடாவல்கலதாரிணம்

தி புத்தி: க்ருதா த்ரஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவ கமநே  புத்திம் ரோசயஸ்வ மஹாய்ஸ :

ரதஸ்யார்ய  புத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம்  மம ச ப்ரபோ
ம்ருகமூபமிதம் வ்யக்தம்  விஸ்மயம் ஜநயிஷ்யதி

ச்ச  ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவம் தம் மஹாபலம்
வயஸ்யம்  தம் குரு க்ஷிப்ரம் இதோ  கத்வாத்ய ராகவ:

தே ஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ க்ஷமமாண: ப்ரியாப்ரியே
ஸுகதுக்கஸஹ:  காலே ஸுக்ரீவ வஸகோ பவ

ந்த்யாஸ்தே  து  தபஸ்ஸித்தா தாபஸா வீதகல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி  ஸீதாயா:  ப்ரவ்ருத்திர்  விநயாந்விதை:

நிர்ஜித்ய  புரீம் ஸ்ரேஷ்ட்டாம் லங்காம்  தாம்  காமரூபிணீம்
விக்ரமேண  மஹாதேஜா  ஹனுமாந் கபிஸத்தம:

ந்யா   தேவாஸ் ஸ கந்தர்வா: ஸித்தாஸ்ச  பரமர்ஷய
மம  பஸ்யந்தி  யே நாதம் ராமம் ராஜீவலோசனம்

ங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீந் மஹாகபே:
உபதஸ்த்தே  விசாலாக்ஷி ப்ரயதா ஹவ்யவாஹநம்

ஹி தம் மஹார்த்தம் ம்ருது ஹேதுஸம்ஹிதம் வ்யதீத
                                     காலாயதி ஸம்ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத்வாக்ய முபஸ்த்தித ஜ்வர: ப்ரஸங்கவா நுத்தரமேத தப்ரவீத்

ர்மாத்மா  ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட : ஸம்ப்ராப்தோயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம்  ஸ்ரீமாநயம் ப்ராப்நோத்ய கண்டகம்

யோ வஜ்ரபாதாஸநி  ஸந்நிபாதாந் ந சுக்ஷுபே நாபி சசால ராஜா
ஸ ராமபாணாபி ஹதோ ப்ருஸார்த்த: சசால சாபம் ச முமோச வீர:

ஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதநம் கதா:
தம் மந்யே ராகவம்  வீரம்  நாராயண மநாமயம்:

தே தத்ருஸிரே  ராமம் தஹந்த மரிவாஹிநீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேண காந்தர்வேண  மஹாத்மநா

ப்ர ணம்ய தேவாப்யஸ்ச  ப்ராஹ்மணேப்யஸ்ச மைதிலீ
பத்தாஞ்ஜலிபுடா  சேதமுவாசாக்நி ஸமீபத:

லசாந் பர்வதேந்த்ரஸ்ய  கணா  தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம்

தா ரா: புத்ரா: புரம்ராஷ்ட்ரம் போகாச்சாதந போஜனம்
ஸர்வ  மேவா விபக்தம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர

யா மேவ ராத்ரிம்  ஸத்ருக்ன : பர்ணசாலா  முபாவிஸத்
தாமேவ ராத்ரிம்  ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம்

பலஸ்ருதி
இதம் ராமாயணம் க்ருதஸ்நம் காயத்ரீ பீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

No comments:

Post a Comment