Monday, January 25, 2010

ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்


ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்
(ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹா மந்திரத்தை உள்ளிட்ட இந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்திரத்தினால் ஸ்ரீ பரமேச்வரன் ஸ்ரீ ந்ருஸிம்ஹனைத் துதி செய்ததாக ஐதிகமுள்ளது. இதைப் பாராயணம் செய்பவர்களுக்குச் செல்வமும், கல்வியும், ஆயுளும் வளரும்)

வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷிதம்    |
நிநாதத்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணுமுக்ரம் நமாம்யஹம் ||

ஸர்வைரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம் |
நகாக்ரை: சக்லீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்  ||

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தாவிஷ்ட த்ரிவிஷ்டபம் |
புஜப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம் ||

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து - நக்ஷத்ர ஜ்வல நாதீந் யநுக்ரமாத் |
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் ||

ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா |
ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம் ||

நரவத் ஸிம்ஹவச்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மந: |
மஹாஸடம் மஹாதம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம் ||

யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா: |
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் ||

ஸர்வோ^அபி யம் ஸமாச்ரித்ய ஸகலம் பத்ரமச்நுதே |
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம்யஹம் ||

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ருகுணாநபி |
பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதநம் |
த்யக்ததுக்கோ^அகிலாந் காமாந் அச்நுதே தம் நமாம்யஹம் ||

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: |
அதோ^அஹமபி தே தாஸ இதி மத்வா நமாம்யஹம் ||

சங்கரேணாதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வமுத்தமம் |
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய ஸ்ரீர் வித்யாயுஸ்ச வர்த்ததே ||


No comments:

Post a Comment