Tuesday, June 18, 2013

Sri Ganga Dasa Hara Stotram - ஸ்ரீ க³ங்கா³ த³ஸ² ஹரா ஸ்தோத்ரம்ʼ

॥ श्री गङ्‍गा स्तुति - स्कन्द पुराणम् ॥
ईश्वर उवाच -
ॐ नमः शिवायै गङ्‍गायै शिवदायै नमो नमः ।
नमस्ते विष्णुरूपिण्यै ब्रह्ममूर्त्यै नमो नमः ॥१॥
नमस्ते रुद्ररूपिण्यै शाङ्‍कर्यै ते नमो नमः ।
सर्वदेव स्वरूपिण्यै नमो भेषज मूर्त्तये ॥२॥
सर्वस्य सर्व व्याधीनां भिषक् श्रेष्ठ्‍यै नमोऽस्तु ते ।
स्थास्‍नु जङ्‍गम संभूत विषहन्‍त्र्यै नमोऽस्तु ते ॥३॥
संसार विष नाशिन्‍यै जीवनायै नमोऽस्तु ते ।
ताप त्रितय संहन्‍त्र्यै प्राणेश्‍यै ते नमो नमः ॥४॥
शान्ति सन्तान कारिण्यै नमस्ते शुद्‍ध मूर्त्तये ।
सर्व संशुद्‍धि कारिण्यै नमः पापारि मूर्त्तये ॥५॥
भुक्ति मुक्ति प्रदायिन्‍यै भद्रदायै नमो नमः ।
नमस् त्रैलोक्‍य भूषायै त्रिपथायै नमो नमः ॥६॥
नमस् त्रिशुक्‍ल संस्‍थायै क्षमावत्यै नमो नमः ।
त्रिहुताशन संस्‍थायै तेजोवत्यै नमो नमः ॥७॥
नन्‍दायै लिङ्‍‍गधारिण्यै सुधधारात्मने नमः ।
नमस्ते विश्व मुख्यायै रेवत्यै ते नमो नमः ॥८॥
बृहत्यै ते नमस्तेऽस्तु लोकधात्र्यै नमोऽस्तु ते ।
नमस्ते विश्व मित्रायै नन्दिन्यै ते नमो नमः ॥९॥
पृथ्व्यै शिवा ऽ मृतायै च सुवृषायै नमो नमः ।
परापर शताढ्‍यायै तारायै ते नमो नमः ॥१०॥
पाशजाल निकृन्तिन्यै अभिन्‍नायै नमोऽस्तु ते ।
शान्‍तायै च वरिष्ठायै वरदायै नमो नमः ॥११॥
उग्रायै सुखजग्ध्तै च सञ्‍जीविन्यै नमोऽस्तु ते ।
ब्रह्मिष्ठायै ब्रह्मादायै दुरितघ्‍न्‍यै नमो नमः ॥१२॥
प्रणतार्त्ति प्रभञ्‍जिन्यै जगन्‍मात्रे नमोऽस्तु ते ।
सर्वापत् प्रतिपक्षायै मङ्‍‍गलायै नमो नमः ॥१३॥
शरणागत दीनार्त्त परित्राण परायणे ।
सर्वस्यार्त्ति हरे देवी नारायणी नमोऽस्तु ते ॥१४॥
निर्लोपायै दुर्गहन्‍त्र्यै दक्षायै ते नमो नमः ।
परापर परायै च गङ्‍‍गे निर्वाण दायिनी ॥१५॥
गङ्‍गे ममा ऽ ग्रतो भूया गङ्‍‍गे मे तिष्ठ पृष्ठतः ।
गङ्‍‍गे मे पार्श्वयोरेधि गङ्‍‍गे त्वय्यस्तु मे स्थितिः ॥१६॥
आदौ त्वं अन्‍ते मध्ये च सर्वं त्वं गाङ्‍गते शिवे ।
त्वमेव मूलं प्रकृतिस् त्वं पुमान् पर एव हि ॥१६॥
गङ्‍गे त्वं परमात्मा च शिवस् तुभ्यं नमः शिवे ॥१७॥
॥ फलश्रुतिः ॥
य इदं पठते स्तोत्रं शृणुयाच् छ्रद् धया ऽ पि यः ।
दशधा मुच्यते पापैः काय वाक् चित्त संभवैः ॥१८॥
रोगस्थो रोगतो मुच्येद् विपद्‍भ्यश् च विपद्यतः ।
मुच्यते बन्‍धनाद् बद्‍धो भीतो भीतेः प्रमुच्यते ॥१९॥
सर्वान् कामान् अवाप्‍नोति प्रेत्य च त्रिदिवं व्रजेत् ।
दिव्यं विमानमारुह्य दिव्यस्त्री परिजीवितः ॥२०॥
गृहेऽपि लिखितं यस्य सदा तिष्ठति धारितम् ।
ना ऽ ग्‍नि चौर भयं तस्य न सर्पादि भयं क्‍वचित् ॥२१॥
ज्येष्ठे मासे सिते पक्षे दशमी हस्त संयुता ।
संहरेत् त्रिविधं पापं बुध वारेण संयुता ॥२२॥
तस्यां दशम्यां एतच् च स्तोत्रं गङ्‍गा जले स्थितः ।
यः पठेद् दशकृत्वस्तु दरिद्रो वापि चा ऽ क्षमः ॥२३॥
सोऽपि तत्फलं आप्‍नोति गङ्‍गां संपूज्य यत्‍नतः ।
पूर्वोक्तेन विधानेन यत्फलं संप्रकीर्तितम् ॥२४॥
यथा गौरी तथा गङ्‍गा तस्माद गौर्यास्तु पूजने ।
यो विधिर् विहितः सम्यक् सोऽपि गङ्‍गा प्रपूजने ॥२५॥
यथाऽहं त्वं तथा विष्णो यथा त्वन्तु तथा ह्युमा ।
उमा यथा तथा गङ्‍गा च तरूपं न भिद्यते ॥२६॥
विष्‍णु रुद्रा ऽ न्‍तरं चैव यो ब्रूते मूढ धीस्तु सः ॥२७॥
॥ इति स्कन्दे महापुराणे एकाशीति साहस्र्यां संहितायां तृतीये काशी खण्डे श्रीगङ्‍गा दशहरा स्तोत्रं सम्पूर्णम् ॥

||  ஸ்ரீ க³ங்கா³ ஸ்துதி - ஸ்கந்த³ புராணம் ||

ஈஸ்²வர உவாச -
ஓம்ʼ நம​:ஸி²வாயை க³ங்கா³யை ஸி²வதா³யை நமோ நம​: |
நமஸ்தே விஷ்ணுரூபிண்யை ப்³ரஹ்மமூர்த்யை நமோ நம​: || 1||

நமஸ்தே ருத்³ரரூபிண்யை ஸா²ங்கர்யை தே நமோ நம​: |
ஸர்வதே³வ ஸ்வரூபிண்யை நமோ பே⁴ஷஜ மூர்த்தயே || 2||

ஸர்வஸ்ய ஸர்வ வ்யாதீ⁴னாம்ʼ பி⁴ஷக் ஸ்²ரேஷ்ட்²யை நமோ(அ)ஸ்து தே |
ஸ்தா²ஸ்னு ஜங்க³ம ஸம்பூ⁴த விஷஹந்த்ர்யை நமோ(அ)ஸ்து தே || 3||

ஸம்ʼஸார விஷ நாஸி²ன்யை ஜீவனாயை நமோ(அ)ஸ்து தே |
தாப த்ரிதய ஸம்ʼஹந்த்ர்யை ப்ராணேஸ்²யை தே நமோ நம​: || 4||

ஸா²ந்தி ஸந்தான காரிண்யை நமஸ்தே ஸு²த்³த⁴ மூர்த்தயே |
ஸர்வ ஸம்ʼஸு²த்³தி⁴ காரிண்யை நம​: பாபாரி மூர்த்தயே || 5||

பு⁴க்தி முக்தி ப்ரதா³யின்யை ப⁴த்³ரதா³யை நமோ நம​: |
நமஸ் த்ரைலோக்ய பூ⁴ஷாயை த்ரிபதா²யை நமோ நம​: || 6||

நமஸ் த்ரிஸு²க்ல ஸம்ʼஸ்தா²யை க்ஷமாவத்யை நமோ நம​: |
த்ரிஹுதாஸ²ன ஸம்ʼஸ்தா²யை தேஜோவத்யை நமோ நம​: || 7||

நந்தா³யை லிங்க³தா⁴ரிண்யை ஸுத⁴தா⁴ராத்மனே நம​: |
நமஸ்தே விஸ்²வ முக்²யாயை ரேவத்யை தே நமோ நம​: || 8||

ப்³ருʼஹத்யை தே நமஸ்தே(அ)ஸ்து லோகதா⁴த்ர்யை நமோ(அ)ஸ்து தே |
நமஸ்தே விஸ்²வ மித்ராயை நந்தி³ன்யை தே நமோ நம​: || 9||

ப்ருʼத்²வ்யை ஸி²வா (அ) ம்ருʼதாயை ச ஸுவ்ருʼஷாயை நமோ நம​: |
பராபர ஸ²தாட்⁴யாயை தாராயை தே நமோ நம​: || 10||

பாஸ²ஜால நிக்ருʼந்தின்யை அபி⁴ன்னாயை நமோ(அ)ஸ்து தே |
ஸா²ந்தாயை ச வரிஷ்டா²யை வரதா³யை நமோ நம​: || 11||

உக்³ராயை ஸுக²ஜக்³த்⁴தை ச ஸஞ்ஜீவின்யை நமோ(அ)ஸ்து தே |
ப்³ரஹ்மிஷ்டா²யை ப்³ரஹ்மாதா³யை து³ரிதக்⁴ன்யை நமோ நம​: || 12||

ப்ரணதார்த்தி ப்ரப⁴ஞ்ஜின்யை ஜக³ன்மாத்ரே நமோ(அ)ஸ்து தே |
ஸர்வாபத் ப்ரதிபக்ஷாயை மங்க³லாயை நமோ நம​: || 13||

ஸ²ரணாக³த தீ³னார்த்த பரித்ராண பராயணே |
ஸர்வஸ்யார்த்தி ஹரே தே³வீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே || 14||

நிர்லோபாயை து³ர்க³ஹந்த்ர்யை த³க்ஷாயை தே நமோ நம​: |
பராபர பராயை ச க³ங்கே³ நிர்வாண தா³யினீ || 15||

க³ங்கே³ மமா (அ) க்³ரதோ பூ⁴யா க³ங்கே³ மே திஷ்ட² ப்ருʼஷ்ட²த​: |
க³ங்கே³ மே பார்ஸ்²வயோரேதி⁴ க³ங்கே³ த்வய்யஸ்து மே ஸ்தி²தி​: || 16||

ஆதௌ³ த்வம்ʼ அந்தே மத்⁴யே ச ஸர்வம்ʼ த்வம்ʼ கா³ங்க³தே ஸி²வே |
த்வமேவ மூலம்ʼ ப்ரக்ருʼதிஸ் த்வம்ʼ புமான் பர ஏவ ஹி || 16||

க³ங்கே³ த்வம்ʼ பரமாத்மா ச ஸி²வஸ் துப்⁴யம்ʼ நம​: ஸி²வே || 17||

||  ப²லஸ்²ருதி​: ||
ய இத³ம்ʼ பட²தே ஸ்தோத்ரம்ʼ ஸ்²ருʼணுயாச் ச்²ரத்³ த⁴யா (அ) பி ய​: |
த³ஸ²தா⁴ முச்யதே பாபை​: காய வாக் சித்த ஸம்ப⁴வை​: || 18||

ரோக³ஸ்தோ² ரோக³தோ முச்யேத்³ விபத்³ப்⁴யஸ்² ச விபத்³யத​: |
முச்யதே ப³ந்த⁴னாத்³ ப³த்³தோ⁴ பீ⁴தோ பீ⁴தே​: ப்ரமுச்யதே || 19||

ஸர்வான் காமான் அவாப்னோதி ப்ரேத்ய ச த்ரிதி³வம்ʼ வ்ரஜேத் |
தி³வ்யம்ʼ விமானமாருஹ்ய தி³வ்யஸ்த்ரீ பரிஜீவித​: || 20||

க்³ருʼஹே(அ)பி லிகி²தம்ʼ யஸ்ய ஸதா³ திஷ்ட²தி தா⁴ரிதம் |
நா (அ) க்³னி சௌர ப⁴யம்ʼ தஸ்ய ந ஸர்பாதி³ ப⁴யம்ʼ க்வசித் || 21||

ஜ்யேஷ்டே² மாஸே ஸிதே பக்ஷே த³ஸ²மீ ஹஸ்த ஸம்ʼயுதா |
ஸம்ʼஹரேத் த்ரிவித⁴ம்ʼ பாபம்ʼ பு³த⁴ வாரேண ஸம்ʼயுதா || 22||

தஸ்யாம்ʼ த³ஸ²ம்யாம்ʼ ஏதச் ச ஸ்தோத்ரம்ʼ க³ங்கா³ ஜலே ஸ்தி²த​: |
ய​: படே²த்³ த³ஸ²க்ருʼத்வஸ்து த³ரித்³ரோ வாபி சா (அ) க்ஷம​: || 23||

ஸோ(அ)பி தத்ப²லம்ʼ ஆப்னோதி க³ங்கா³ம்ʼ ஸம்பூஜ்ய யத்னத​: |
பூர்வோக்தேன விதா⁴னேன யத்ப²லம்ʼ ஸம்ப்ரகீர்திதம் || 24||

யதா² கௌ³ரீ ததா² க³ங்கா³ தஸ்மாத³ கௌ³ர்யாஸ்து பூஜனே |
யோ விதி⁴ர் விஹித​: ஸம்யக் ஸோ(அ)பி க³ங்கா³ ப்ரபூஜனே || 25||

யதா²(அ)ஹம்ʼ த்வம்ʼ ததா² விஷ்ணோ யதா² த்வந்து ததா² ஹ்யுமா |
உமா யதா² ததா² க³ங்கா³ ச தரூபம்ʼ ந பி⁴த்³யதே || 26||

விஷ்ணு ருத்³ரா (அ) ந்தரம்ʼ சைவ யோ ப்³ரூதே மூட⁴ தீ⁴ஸ்து ஸ​: || 27||

||  இதி ஸ்கந்தே³ மஹாபுராணே ஏகாஸீ²தி ஸாஹஸ்ர்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்ருʼதீயே காஸீ² க²ண்டே³ ஸ்ரீக³ங்கா³ த³ஸ²ஹரா ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

ஸ்கந்த புராணம், காசி காண்டத்தில் உள்ள இந்த அரிதான கங்கா ஸ்தோத்ரம் பாராயண பலன்கள் :-
1. ஸ்தோத்ரத்தை பத்து முறை பாராயணம் செய்தால் மனம், காயம் (உடல்), வாக்கு இவற்றினால் விளையும் பாபங்களிலிருந்து முக்தி கிட்டும்.
2. ஸ்தோத்ர பாராயணம் தீராத நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். 
3. துரதிர்ஷ்டம் அகன்று அதிர்ஷ்ட தேவியின் அருள் பார்வை பெறுவர். 
4. சூழ்நிலையின் கட்டாயத்தால் கட்டுண்டுள்ளோர் விடுதலை பெறுவர்.
5. பயபீடையிலிருந்து விடுதலை, அக்னி பயம், திருடர் பயம், சர்ப்ப பயம் ஆகியவை அகலும்.
6. ஆனி மாதம், கிருஷ்ண பட்ச தசமி திதி, புதன் கிழமை எல்லாம் சேர்ந்து வரும் நாளில் கங்கை நதியில் நின்று செய்யும் பாராயணம், செய்பவரின் தரித்திரத்தை அழித்து, பெரும் பலன்களை அள்ளித் தரும்.
7. அன்னை கங்கையும், மாதா கௌரியும் ஒரே சொரூபம் ஆதலால் கங்கைக்கு பூஜை செய்வது கௌரிக்கு செய்வது போல ஆகும். அதே போல் கங்கையின் பூஜை  படைக்கும் கடவுளான பிரம்ஹாவிற்கும் செய்வது போல் ஆகும்.  மஹாவிஷ்ணுவும், ருத்ரரும் ஒருவரே.  கங்கையும், கௌரியும் வேறு என்று நினைப்பது அறியாமை ஆகும்.

No comments:

Post a Comment