Sunday, November 11, 2012

Happy Diwali 2012

தீபாவளி திருநாளில் விளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதோடு நில்லாமல், இத் திருநாள் மாலையில் லக்ஷ்மீ கண்பதி பூஜையும், குபேர பூஜையும் செய்து  எல்லோரின் வாழ்விலும் அனைத்து சுபிட்சங்களும் பெருக வேண்டிக் கொள்வோம். 

Image Courtesy - Google Images


என் இனிய வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment