Monday, September 17, 2012

Sudarshana Chakra Stotra - சுதர்சன சக்ர ஸ்தோத்ரம்

Source Courtesy: Google Images
கருடபுராணத்தில் உள்ள இந்த ஸ்தோத்ரமானது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தின் அளப்பரிய மகிமைகளையும்,  தன்னுடைய பக்தர்களைக் காக்கும் பொருட்டு, அசுர சக்திகளையும், இன்னல் விளைவிக்கும் கொடூர மனம் படைத்தவர்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற அதன் ஆற்றல் பற்றியும் போற்றி துதிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தில், சுதர்சன சக்ரம் சுசக்ரா மற்றும் விசக்ரா என்று இருவித திருநாமங்களால் துதிக்கப்படுகிறது. இந்த திருநாமங்களின் பொருள், சுதர்சன சக்ரமானது இவ்வுலகைக் காக்கும் சக்தியையும், அழிக்கும் சக்தியையும் ஒருங்கே பெற்றது என்பதாகும். இந்த சுதர்சன சக்ர ஸ்தோத்ரத்தைப் பக்தியுடன் பாராயணம் (ய: படேத் பரயா பக்த்யா) செய்பவர்களது  இன்னல்கள், நோய் முதலியவை நீங்கி, இறுதியில்,  விஷ்ணு லோகத்தை அடைவார்கள்.

सुदर्शनचक्र स्तोत्र
नमः सुदर्शनायैव सहस्रादित्यवर्चसे ।
ज्वालामालाप्रदीप्ताय सहस्राराय चक्षुषे ॥
सर्वदुष्टविनाशाय सर्वपातकमर्दिने ।
सुचक्राय विचक्राय सर्वमन्त्रविभेदिने ॥
प्रसवित्रे जगद्धात्रे जगद्विध्वंसिने नमः ।
पालनार्थाय लोकानां दुष्टासुरविनाशिने ॥
उग्राय चैव सौम्याय चण्डाय च नमो नमः।
नमश्र्चक्षुःस्वरुपाय संसारभयभेदिने ॥
मायापञ्जरभेत्रे च शिवाय च नमोनमः ।
ग्रहातिग्रहरुपाय ग्रहाणां पतये नमः ॥
कालाय मृत्यवे चैव भीमाय च नमोनमः ॥
भक्तानुग्रहदात्रे च भक्तगोप्त्रे नमो नमः ।
विष्णुरुपाय शान्ताय चायुधानां धराय च ॥
विष्णुशस्त्राय चक्राय नमो भूयो नमो नमः ।
इति स्तोत्रं महत्पुण्यं चक्रस्य तव कीर्तितम् ॥
यः पठेत् परया भक्त्या विष्णुलोकं स गच्छति ।
चक्रपूजाविधिं यश्र्च पठेद्रुद्र जितेन्द्रियः ।
स पापं भस्मसात्कृत्वा विष्णुलोकाय कल्पते ॥
॥ इति श्रीगरुडपुराणे सुदर्शनचक्र स्तोत्रं संपूर्णम् ॥

ஸுத³ர்ச²ன சக்ர ஸ்தோத்ரம்
  நம: ஸுத³ர்ச²னாயைவ ஸஹஸ்ராதி³த்யவர்சஸே |
ஜ்வாலாமாலாப்ரதீ³ப்தாய ஸஹஸ்ராராய சக்ஷுஷே ||
ஸர்வது³ஷ்டவினாஸா²ய ஸர்வபாதகமர்தி³னே |
ஸுசக்ராய விசக்ராய ஸர்வமந்த்ரவிபேதி³னே ||
ப்ரசவித்ரே ஜக³த்³தாத்ரே ஜக³த்³வித்வம்ஸினே நம: |
பாலனார்தா²ய லோகானாம் து³ஷ்டாஸுரவினாஸி²னே ||
உக்³ராய சைவ ஸௌம்யாய சண்டா³ய ச நமோ நம: |
நமஸ்²ர்சக்ஷு:ஸ்வருபாய ஸம்ஸாரபயபேதி³னே ||
மாயாபஞ்ஜரபேத்ரே ச சி²வாய ச நமோ நம: |
க்³ரஹாதிக்³ரஹருபாய க்³ரஹாணாம் பதயே நம: ||
காலாய ம்ருத்யவே சைவ பீமாய ச நமோ நம: ||
பக்தானுக்³ரஹதா³த்ரே ச பக்தகோ³ப்த்ரே நமோ நம: |
விஷ்ணுருபாய ஸா²ந்தாய சாயுதானாம் தராய ச ||
விஷ்ணுஸ²ஸ்த்ராய சக்ராய நமோ பூயோ நமோ நம: |
இதி ஸ்தோத்ரம் மஹத்புண்யம் சக்ரஸ்ய தவ கீர்திதம் ||
: படே²த் பரயா பக்த்யா விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி |
சக்ரபூஜாவிதிம் யஸ்²ர்ச படே²த்³ருத்³ர ஜிதேந்த்³ரிய: |
ஸ பாபம் பஸ்மஸாத்க்ருத்வா விஷ்ணுலோகாய கல்பதே ||
||  இதி ஸ்ரீக³ருட³புராணே ஸுத³ர்ச²ன சக்ர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

No comments:

Post a Comment