Tuesday, July 3, 2012

Sri Veda Vyasa Ashtakam - ஸ்ரீ வேத³வ்யாஸாஷ்டகம்

॥ श्रीवेदव्यासाष्टकम्॥
कलिमलास्तविवेकदिवाकरं समवलोक्य तमोवलितं जनम्‌।
करुणया भुवि दर्शितविग्रहं मुनिवरं गुरुव्यासमहं भजे॥ १॥
भरतवंशसमुद्धरणेच्छया स्वजननीवचसा परिनोदितः।
अजनयत्तनयत्रितयं प्रभुः शुकनुतं गुरुव्यासमहं भजे॥ २॥
मतिबलादि निरीक्ष्य कलौ नृणां लघुतरं कृपया निगमाम्बुधेः।
समकरोदिह भागमनेकधा श्रुतिपतिं गुरुव्यासमहं भजे॥ ३॥
सकलधर्मनिरूपणसागरं विविधचित्रकथासमलङ्कृतम्‌।
व्यरचयच्च पुराणकदम्बकं कविवरं गुरुव्यासमहं भजे॥ ४॥
श्रुतिविरोधसमन्वयदर्पणं निखिलवादिमतान्ध्यविदारणम्‌।
ग्रथितवानपि सूत्रसमूहकं मुनिसुतं गुरुव्यासमहं भजे॥ ५॥
यदनुभाववशेन दिवङ्गतः समधिगम्य महास्त्रसमुच्चयम्‌।
कुरूचमूमजयद्विजयो द्रुतं द्युतिधरं गुरुव्यासमहं भजे॥ ६॥
समरवृत्तविबोधसमीहया कुरुवरेण मुदा कृतयाचनः।
सपतिसूतमदादमलेक्षणं कलिहरं गुरुव्यासमहं भजे॥ ७॥

|| ஸ்ரீவேத³வ்யாஸாஷ்டகம் ||

கலிமலாஸ்தவிவேகதி³வாகரம் ஸமவலோக்ய தமோவலிதம் ஜனம்        |
கருணயா புவி த³ர்ஸி²தவிக்³ரஹம் முனிவரம் கு³ருவ்யாஸமஹம் பஜே   || 1 ||
பரதவம்ஸ²ஸமுத்³தரணேச்ச²யா ஸ்வஜனனீவசஸா பரினோதி³த​:           |
அஜனயத்தனயத்ரிதயம்  ப்ரபு:  ஸு²கனுதம் கு³ருவ்யாஸமஹம் பஜே         || 2 ||
மதிப³லாதி³ நிரீக்ஷ்ய கலௌ ந்ருணாம் லகுதரம் க்ருபயா நிக³மாம்பு³தே:  |
ஸமகரோதி³ஹ பாக³மனேகதா ஸ்²ருதிபதிம் கு³ருவ்யாஸமஹம் பஜே     || 3 ||
ஸகலதர்மனிரூபணஸாக³ரம் விவிதசித்ரகதா²ஸமலங்க்ருதம்                     |
வ்யரசயச்ச புராணகத³ம்ப³கம் கவிவரம் கு³ருவ்யாஸமஹம் பஜே              || 4 ||
ஸ்²ருதிவிரோதஸமன்வயத³ர்பணம்  நிகி²லவாதி³மதாந்த்யவிதா³ரணம்     |
க்³ரதி²தவானபி ஸூத்ரஸமூஹகம் முனிஸுதம் கு³ருவ்யாஸமஹம் பஜே|| 5 ||
யத³னுபாவவஸே²ன தி³வங்க³த​: ஸமதிக³ம்ய மஹாஸ்த்ரஸமுச்சயம்       |
குரூசமூமஜயத்³விஜயோ த்³ருதம் த்³யுதிதரம் கு³ருவ்யாஸமஹம் பஜே    || 6 ||
ஸமரவ்ருத்தவிபோ³தஸமீஹயா குருவரேண முதா³ க்ருதயாசன​:              |
ஸபதிஸூதமதா³த³மலேக்ஷணம் கலிஹரம் கு³ருவ்யாஸமஹம் பஜே       || 7 ||
வனனிவாஸபரௌ குருத³ம்பதி ஸுதஸு²சா தபஸா ச விகர்ஸி²தௌ    |
ம்ருததனூஜக³ணம் ஸமத³ர்ஸ²யன்ஸ²ரணத³ம் கு³ருவ்யாஸமஹம் பஜே ||8 ||

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

வியாச பூஜை தினச் சிறப்புப் பதிவு அருமை. இதைச் சொல்வதற்கு ஏதேனும் நியமங்கள் உள்ளதா?

kshetrayatraa said...

நன்றி.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றி சகோதரி.
எனக்குத் தெரிந்த வரை இதற்கென தனி நியமங்கள் இல்லை. குரு சரணாகதியில் வருவது போல் இருப்பதால், ஸ்தோத்ர பாராயணம் செய்யும் விதிகளே இதற்கும் பொருந்தும் என்பது என் கருத்து.

Post a Comment