Tuesday, July 10, 2012

Rudraabhisheka Stotra - ருத்³ராபிஷேக ஸ்தோத்ரம்

रुद्राभिषेकस्तोत्र
ॐ सर्वदेवताभ्यो नमः
ॐ नमो भवाय शर्वाय रुद्राय वरदाय च । पशूनाम् पतये नित्यमुग्राय च कपर्दिने ॥ 1 ॥
महादेवाय भीमाय त्र्यम्बकाय च शान्तये । ईशानाय मखघ्नाय नमोऽस्त्वन्धकघातिने ॥ 2 ॥
कुमारगुरवे तुभ्यम् नीलग्रीवाय वेधसे । पिनाकिने हिवष्याय सत्याय विभवे सदा ॥ 3 ॥
विलोहिताय धूम्राय व्याधायानपराजिते । नित्यनीलिशखण्डाय शूलिने दिव्यचक्षुषे ॥ 4 ॥
हन्त्रे गोप्त्रे त्रिनेत्राय व्याधाय वसुरेतसे । अचिन्त्यायाम्बिकाभर्त्रे  सर्वदेवस्तुताय च ॥ 5 ॥
वृषध्वजाय मुण्डाय जिटने ब्रहाचारिणे । तप्यमानाय सिलले ब्रह्मण्यायाजिताय च ॥ 6 ॥
विश्वात्मन विश्वसृज विश्व्मावृत्य तिष्ठते । नमो नमस्ते सेव्याय भूतानां प्रभवे सदा ॥ 7 ॥
ब्रह्मवक्त्राय सर्वाय शंकराय शिवाय च । नमोऽस्तु वाचस्पतये प्रजानां पतये नम:  ॥ 8 ॥
नमो विश्वस्य पतये महतां पतये नमः । 
नमः सहस्रिशरसे सहस्रभुजमृत्यवे ।सहस्रनेत्रपादाय नमोऽसंख्येयकर्मणे ॥ 9 ॥
नमो हिरण्यवर्णाय हिंरण्यकवचाय च । भक्तानुकिम्पने नित्यं सिध्यतां नो वर: प्रभो ॥ 10 ॥
एवं स्तुत्वा महादेवं वासुदेवः सहार्जुनः  ।  प्रसादयामास भवं तदा ह्मस्त्रोपलब्धये ॥ 11 ॥
॥ इति रुद्राभिषेकस्तोत्रम् संपूर्ण ॥
प्रयोग: तांबेके लोटे मे  शुद्ध पानी या गंगाजल, गाय का कच्चा दूध,  सफेद या काले तिल इन सबको लोटे मे मिलाकर शिवलिंग उपर दूध की  धारा चालु रखकर उपरोक्त लघुरुद्राभिषेक स्तोत्र का पाठ ग्यारा बार श्रेध्धा पूर्वक करने से जीवन में आयि हुई और आनेवाली समस्त प्रकार के कष्टो से छुटकारा मिलता हैं और सुख शांति एवं समृध्दि की प्राप्ति होती है । इसमें लेस मात्र सदेह नहीं हैं ।

ருத்³ராபிஷேக ஸ்தோத்ரம்
ஓம் ஸர்வதே³வதாப்யோ நம:
ஓம் நமோ பவாய ஸ²ர்வாய ருத்³ராய வரதா³ய ச |
 பஸூ²னாம் பதயே நித்யமுக்³ராய ச கபர்தி³னே  ||  1 ||
மஹாதே³வாய பீமாய த்ரயம்ப³காய ச சா²ந்தயே | 
ஈசா²னாய மக²க்னாய நமோ(அ)ஸ்த்வன்தககாதினே ||  2 ||
குமாரகு³ரவே துப்யம் நீலக்³ரீவாய வேதஸே  |  
பிநாகினே ஹிவஷ்யாய ஸத்யாய விபவே ஸதா³ ||  3 ||
விலோஹிதாய தூம்ராய வ்யாதாயானபராஜிதே | 
நித்யநீலிஷ²க²ண்டா³ய ஸூ²லினே தி³வ்யசக்ஷுஷே ||  4 ||
ஹந்த்ரே கோ³ப்த்ரே த்ரிநேத்ராய வ்யாதாய வஸுரேதஸே |   
அசிந்த்யாயாம்பி³காபர்த்ரே ஸர்வதே³வஸ்துதாய ச ||  5 ||
வ்ருஷத்வஜாய முண்டா³ய ஜிடனே ப்³ரம்ஹசாரிணே | 
தப்யமானாய ஸிலலே ப்³ரஹ்மண்யாயாஜிதாய ச ||  6 ||
விஸ்²வாத்மனே விஸ்²வஸ்ருஜே விஸ்²வமாவ்ருத்ய திஷ்ட²தே | 
நமோ நமஸ்தே ஸேவ்யாய பூதானாம் ப்ரபவே ஸதா³ ||  7 ||
ப்³ரஹ்மவக்த்ராய ஸர்வாய ஸ²ங்கராய சி²வாய ச | 
நமோ(அ)ஸ்து வாசஸ்பதயே ப்ரஜானாம் பதயே நம:  ||  8 ||
நமோ விஸ்²வஸ்ய பதயே மஹதாம் பதயே நம: |
நம: ஸஹஸ்ரிஸ²ரஸே ஸஹஸ்ரபுஜம்ருத்யவே | 
ஸஹஸ்ரநேத்ரபாதா³ய நமோ(அ)ஸங்க்²யேயகர்மணே ||  9 ||
நமோ ஹிரண்யவர்ணாய ஹிரண்யகவசாய ச | 
பக்தானுகிம்பனே நித்யம் சித்யதாம் நோ வர: ப்ரபோ ||  10 ||
ஏவம் ஸ்துத்வா மஹாதே³வம் வாஸுதே³வ: ஸஹார்ஜுன: | 
ப்ரஸாத³யாமாஸ பவம் ததா³ ஹம் ஸ்த்ரோபலப்³தயே ||  11 ||
||  இதி ருத்³ராபிஷேக ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

்ரயோக விதி: தாமிர சொம்பில் அல்லது பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் (அ) கங்கா நீர் (இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது), பசுவின் பால், எள் (வெள்ளை அல்லது கறுப்பு) எல்லாவற்றையும் கலந்து எடுத்துக் கொண்டு சிவலிங்கத்தின் மீது மெதுவாக அபிக்ஷேகம் செய்து கொண்டே இந்த லகு ருத்ராபிக்ஷேக ஸ்தோத்ரத்தை 11 முறை சிரத்தையுடனும், பக்தியுடனும் ஜபித்தால், வாழ்க்கையில் இதுவரையில் வந்த, அல்லது வினைப்பயனால் இனி ஏதேனும் கஷ்டங்கள் வருமாயினும் அவை எல்லாவற்றிலும் இருந்து விடுதலை மட்டுமல்லாமல் சுகம், நிம்மதி மற்றும் வளம் யாவையும் பெறுவது நிச்சயம்.

No comments:

Post a Comment