Tuesday, October 25, 2011

Samputita Sri Suktam

சம்பூதித ஸ்ரீ ஸூக்தம் 

இவ்வுலகில் கடமைகளை சரியாகவும், செம்மையாகவும் நிறைவேற்ற ஸ்ரீ மகாலக்ஷ்மியின் கிருபா கடாட்சம் அவசியமாக உள்ளது. அனைத்திலும் மகாலட்சுமி வியாபித்துள்ளாள். ஸ்ரீ ஸூக்தம் மற்றும் லக்ஷ்மி ஸூக்த பாராயணம் கடன், வியாதி, தாரித்த்ரியம், மனோபயம், அகால மரணம், பாபம் முதலியவற்றிலிருந்து விடுபட்டு செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான ஸ்ரீ லக்ஷ்மி  ப்ராப்தியை பெற்று தரும். இதனால் தீபாவளி அன்று செய்யப்படும் லக்ஷ்மீ பூஜையில் ஸ்ரீ ஸூக்தம் மற்றும் லக்ஷ்மீ ஸூக்தம் இன்றியமையாதாக உள்ளது. மகாலக்ஷ்மீயின் அஷ்ட சித்திகள் எட்டுத்திக்கிலும் பரவியுள்ளது. ஆகையால் லக்ஷ்மீ பூஜை அவசியமாகிறது.

कमला थिर न रहीम कहीं यह जानत सब कोय
पुरुष पुरातन की वधु क्यों न चंचला होए

உலகம் அலங்கார ப்ரியனான விஷ்ணுவை அதாவது ஸ்ரீ ஹரியை நேசிக்கிறது. லக்ஷ்மீ தேவியோ அந்த ஸ்ரீ ஹரியை நேசித்து மணாளனாக அடைந்தவள். ஆகையால் அவளுக்கு விஷ்ணு ப்ரியா (அ) ஹரிப்ரியா என்றும் ஒரு பெயர் உண்டு. மகாலக்ஷ்மீ ஒரு இடத்தில் எப்போதும் நிலைத்து இருப்பதில்லை. அவளுடைய சுபாவமே அப்படி ஆகையால் சஞ்சலா என்றும் ஒரு பெயர் உண்டு, நாம் நமது இல்லத்தில் எப்போதும் லக்ஷ்மீ நிலைத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று இரவு நல்ல சுப முகூர்த்தத்தில் லக்ஷ்மீ பூஜை செய்கிறோம். சுப முகூர்த்தம் என்பது ஸ்திர லக்ன நேரம் அதாவது ரிஷப லக்னம் அல்லது சிம்ம லக்னத்தில் செய்யப்படும் லக்ஷ்மீ பூஜை சிறப்பான பலனைத் தரும் என்பது என் அனுபவம் எனக்கு தந்த பரிசு.

தேவர்களே பிரயாசைப் பட்டு மிக கடினமான முயற்சியான பாற்கடலை கடைந்த பின்னர் தான் லக்ஷ்மீ காட்சி தந்தாள். அப்படி இருக்க பாவ புண்ணியத்திற்கு ஆட்பட்ட சாமான்ய மனிதனுக்கு லக்ஷ்மீ கடாட்சம் என்பது அத்தனை சீக்கிரம் கிடைக்கக்கூடியது அல்லது, மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியதாகும்.

தந்த்ர சாஸ்திரங்களில் மிகவும் பிரபலமான "யாமள தந்த்ரம்" என்னும் நூலில் 

चक्रं त्रिपुर सुन्दर्या ब्रह्माण्डाकारीमीश्वरि

என்று கூறப்பட்டிருக்கிறது.

இதன் அர்த்தமானது ஈஸ்வரி த்ரிபுர சுந்தரியினால் இந்த உலகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்காக சக்ரம் தோன்றியது. அதை உலக நன்மைக்காக நமது ரிஷிகள் சுலபமாக்கி வைத்தார்கள். இந்த சக்ரத்தில் சகல தேவதா சக்திகளும் அடங்கியுள்ளன. இதனால் தீபாவளி அன்று இரவு ருத்ர யாமள தந்த்ர ஸ்ரீ ஸூக்தத்தினால் விதிக்கப்பட்ட முறைகளுக்கு ஏற்ப பாராயணம், பூஜை, யாகம் செய்வதால் லக்ஷ்மீ தேவியின் அருள் நிரந்தரமாக இருக்கும். எப்போதும் செல்வத்திற்கு குறையே இருக்காது.

ஸ்ரீ ஸூக்தம் மகாலக்ஷ்மீக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஸ்தோத்ரமாகும். தீபாவளி அன்று இரவு சம்பூதித ஸ்ரீ ஸூக்த பாராயணம், யாகம், அனுஷ்டானம் ஜென்ம ஜென்மாக இருந்துவரும் தாரித்ரியத்தை அழித்து செல்வத்தைக் கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

ஆதிசக்தி ஜகன்மாதாவிற்கு அன்பிற்குரியது ஸ்ரீ ஸூக்தம். இதன் அர்த்தம், பொருள் விளங்கி தினமும் தியானம், பாராயணம், பஜனை செய்யலாம்.

गतिस्त्वं गतिस्त्वं त्वमैका भवानि
विवादे विषादे प्रवासे प्रमादे
जले चानले पर्वते शत्रुमध्ये
अरण्ये शरण्ये सदा मां प्रपाहि
गतिस्त्वं गतिस्त्वं त्वमैका भवानि

அதாவது அம்மா தாயே ! பவானி ! எப்பொழுதும், எல்லாக் காரியங்களிலும், எல்லா இடங்களிலும் என்னைக் காத்து அருள்வாய். நீயே எனக்குக் கதி.

ரிக் வேத ஸ்ரீ ஸூக்தம் பல மந்த்ரங்களையும், அவற்றின் சக்தியையும் கொண்டது. அதனுடன் சம்பூதித அதாவது அந்த மந்த்ர சக்தியை உயிருட்டி பாராயணம் செய்தால் விளையும் பலன் அபரிதமானது. சாதாரணமாக மேலே சொன்னபடி சகல தேவதா சக்திகளும் ஸ்ரீ திரிபுர சுந்தரி சக்ரத்தில் உள்ளடங்கியுள்ளன. அந்தந்த தேவதைக்கு உண்டான பீஜ மந்த்ரத்தை ஜபம் செய்வதின் மூலம் வெளிக்கொணர்ந்து வேண்டிய பலன் பெறலாம். அந்த தத்துவத்திற்கு ஏற்ப ரிக் வேத ஸ்ரீ ஸூக்தத்தை லக்ஷ்மீயின் ரிக் வேத மூலமந்திரத்தை இணைத்து சொன்னால் அதன் சக்தி பன்மடங்கு பெருகுகிறது. இதனை மேலும் சக்தியூட்ட தேவி மகாத்மியத்தின் முக்கிய மந்திரமான துர்கா சப்த ஸ்லோகீயிலிருந்து மூல ஸ்லோகத்தினையும் இணைத்து பாராயணம் செய்தால் கிடைக்கும் பலனை பற்றி சொல்லவும் வேண்டுமா.....!!!
ஸ்ரீ ஸூக்தம்
(தினமும் 12 முறை ஜபிப்பது நிச்சயம் பலனைத் தரும்)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

ஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸூவர்ண வர்ண ரஜதஸ்ரஜாம்,
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அந்பகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமச்வம் புருஷாந் அஹம்.

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ச்ரியம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா தேவீ ஜூஷதாம்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராம் ஆர்த்ராம்
ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் த்வாம் இஹோபஹ்வயே ஸ்ரியம்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:
ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்ட்டாம் உதாராம்
தாம் பத்ம நேமீம் சரணமஹம் ப்ரபத்யே Sலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம்வ்ருணே

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி: தவ வ்ருஷோத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த ராயாச்ச பாஹ்யாஅ லக்ஷ்மீ:

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

உபைது மாம் தேவஸகை: கீர்த்திச்ச  மணிநா ஸஹ:
ப்ராதுர் பூதோSஸ்மி ராஷ்ட்ரேS ஸ்மிந் கீர்த்தி ம்ருத்திம் ததாது மே

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

க்ஷூத் பிபாஸாமலாம் ஜ்யேஷ்ட்டாம் லக்ஷ்மீம் நாசயாம்யஹம்
அபூதிம் ஸம்ருத்திம் ச ஸர்வாம் நிர்ணுத மே க்ருஹாத்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமி ஹோபஹ்வயே ஸ்ரியம்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

மநஸ: காமமாகூதிம் வாச: ஸத்யம் அசீமஹி
பஸூநாம் ரூபமந்நஸ்ய மயி ஸ்ரீ: ச்ரயதாம் யச:

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

கர்தமேந ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலிநீம்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தாநி சிக்லீத  வஸ மே க்ருஹே
நிச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாஸய மே குலே

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் பிங்களாம் பத்மமாலிநீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

ஆர்த்ராம் ய கரிணீம் யஷ்டிம் ஸூவர்ணாம் ஹேமமாலிநீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
ஓம் துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஸா ஜந்தோ:, ஸ்வஸ்தை: மதி மதீவ சுபாம் ததாஸி

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான் விந்தேயம் புருஷாநஹம்

தாரித்திர்ய துக்க பய ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்த ஸித்தா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

" பத்ம ப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாய தாக்ஷி
 விஸ்வ ப்ரியே விஷ்ணு மநோநுகூலே த்வத் பாத பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ

 ஸ்ரியை ஜாத: ஸ்ரிய ஆநிர்யாய ஸ்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வஸாநாம்  அம்ருதத்வம் ஆயந் பஜந்தி ஸத்ய: ஸ்மிதா மிதத்யூந்

ஸ்ரிய ஏவைநம் தத் ஸ்ரியா மாததாதி, ஸந்ததம் ருசாவஷட் க்ருத்யம்
ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பஸூபி: ய ஏவம் வேத

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

ஓம் சாந்தி:  சாந்தி:  சாந்தி:

இந்த தீபாவளியிலிருந்து இந்த அபூர்வமான ஸ்ரீ ஸூக்தத்தை படித்து பாராயணம் செய்து பாருங்கள். கிடைக்கும் அநுபவங்களை எழுதுங்கள்.

No comments:

Post a Comment