Tuesday, July 5, 2011

ஸ்ரீமத் ராமாயணம்

 
ந்த அவசர யுகத்தில், குழந்தைகளுக்கு கதை சொல்ல பெரியவர்களுக்கு நேரமில்லை. அப்படியே நேரமிருந்தாலும், ராமாயணமோ மகாபாரதமோ பலருக்கு முழுமையாக தெரிவதில்லை.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் இந்த நாளில் இதிகாச கதைகளை அறிந்த தாத்தா-பாட்டிகளின் நெருக்கம் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பது அரிதாகி வருகிறது.
எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத ராமாயணம், இங்கு ரத்தினச் சுருக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது.
ராமர் பிறப்பு முதல் பட்டாபிஷேகம் வரை சுருக்கமாக, எளிமையாக 56 அத்தியாயங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. வாசிப்பின் சுவை கூட்ட, படங்களும் அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
இப்புத்தகம் கோமடம் ஸ்ரீராமன் அவர்களால் தொகுக்கப்பட்டு, இலவசமாக சென்னை குரோம்பேட்டை தனுஷ்கோடி ஸ்ரீகோதண்டராமன் சன்னிதியில் வெளியிடப்பட்டது. 
நன்றி: ஆனந்த விகடன் வெப்சைட்

இப்புத்தகத்தை ஆனந்த‌விகடன் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்யவும். அதற்கான வெப்லிங்க்

No comments:

Post a Comment