Tuesday, February 23, 2010

நதி ஸ்தோத்ரம்

நதி ஸ்தோத்ரம்
இந்த நதி ஸ்தோத்ரத்தை எழுதியவர் மற்றும் இதர விபரங்கள் தெரியவில்லை. இதை படித்தால் இதன் மூலம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்களில் யாரிடமாவது அதன் பிரதி இருந்தால் தெரியப்படுத்தவும்.
மற்றபடி இதன் பலன், ப்ராதக்காலே - காலையில் / படேந் நித்யம் - தினமும் படித்தால்  எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும் என்று நம்பிக்கை.

1. நதி ஸ்தோத்திரம் ப்ரவிஷ்யாமி ஸர்வபாப வினாசினீம் பாகீரதி வாரணாசி யமுனா ஸ்ரீசரஸ்வதி
2. பல்குணி சோன பத்ராச நர்மதா கண்டகீ ததா கயா ப்ரயாகே சரயு த்ரிவேணி மணிகர்ணிகா
3. க்ருஷ்ணவேணி பீமநதி கௌதமி பாபநாசினி அவினாசி அயோத்யா கங்கா துங்கபத்ரா மலாபஹா
4. காவேரி சிந்து கபிலா தாமிரவர்ணி ஹரித்முகா குமுத்வதி ஹேமவதி கிருதமாலா ஹரத்முகா
5. மஞ்சரி தபதி சைவ ஸீதா அலகநந்தினி சித்தாத்ரி சிரிஸிம்ஹாத்ரி புண்டரீக ஸமுத்பவாம்
6. ஸ்வாமி புஷ்கரணி சைவ நித்ய புஷ்கரணி ததா சந்த்ர புஷ்கரணி சைவ ஹேம புஷ்கரணி ததா
7. காலேஸ்வரீம் வேகவதீம் கோமுகம் கோமதி நதீம் கௌமோதகீம் குருக்ஷேத்ரம் பத்ரி துவாரகீ ததா
8. சாளகிராமஞ்ச கேதாரம் நரநாராயணாஸ்ரமம் ப்ருந்தாவனஞ்ச மதுரா ஹரித்துவாரஞ்ச கோகுலம்
9. கனகாசலஞ்ச கைலாசம் ஹிமயம் சக்ரவளாகம் க்ரௌஞ்சபாதம் வேதபாதம் நந்திபாதஞ்ச சந்நிதீம்
10. அகோபிலம் ஜகன்னாதம் வேங்கடகிரி ஸந் நிதிம் அயோத்யா சேது மதுரா ஸ்ரீமுஷ்ணம் ரங்க மந்த்ரம்
11. ஸ்ரீகாகுளஞ்ச ஸ்ரீகூர்மம் பாண்டுரங்கம் கபிஸ்தலம் புஷ்பாகாரம் ததா காஞ்சி அனந்தஞ்ச ஜனார்த்தனாம்
12. பஞ்ச க்ஷேத்ரம் ஹஸ்திகிரீம் ஸ்வேதாத்ரி விருஷபாசலம் அவந்தீம் நகரீம் மாயா ஸ்ரீசைலம் கும்பகோணகம்
13. க்ஷீராப்தி கிருஷ்ண தீர்த்தஞ்ச தக்ஷிண துவாரகி ததா சுப்ரமண்யம் விருபாக்ஷம் ருத்ர பாதாஞ்ச நூபுரம்
14. பம்பாதீரம் ஸ்துதிபதிம் காளகஸ்தீம் மஹாநதீம் கன்யாகுமரி வேதபுரீம் காச்மீரம் சித்ரகூடகம்
15. சங்கர நாராயணஞ் சைவ வைகுண்டம் பாப நாசனம் வேதாரண்யம் பஞ்ச நதம் கௌரீ மாயூர தர்சகம்
16. சாயாவனஞ்ச ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீநிவாசம் நிவாஸிதம் ஆதிநாத ஜகத்விந்தம் காலமேகம் சகுந்தலம்
17. ஹாலாஸ்ய நகரீம் திருஷ்ட்வா அதிபாப விமோசனம், பிரம்மோபேந்திர கிரிஞ்சைவ கோமதி வைஷ்ணவீம் ததா
18. நாரதீயமிதம் ஸ்தோத்திரம் நதி ஸ்தோத்திராணி ஜீவக:, ப்ராதக்காலே படேந் நித்யம் ஸ்நானகாலே விசேஷத:
19. கோடி ஜன்ம க்ருதம் பாபம் விஷ்ணுஸாயுஜ்ய மாப்னுயாத், பூர்வே கங்கா படே நித்யம் தக்ஷிணே யமுனே ததா
20. பச்சிமே நர்மதா நித்யம் உத்தரே ஸரயூததா ஆக்னேயம் தாம்ரபர்ணீச ந்ருருதியாந்து ஸ்ரஸ்வதி
21. வாயவ்வாம் துங்கா பத்ரஞ்ச ஈசான்யம் கண்டகி ததா மத்யே காவேரிகா புரோக்தம் ஸ்நான மித்யாதி ஆசரேத்

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Post a Comment