ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம்
இது முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மட்டபல்லி நிவாஸாய மதுரா நந்தரூபிணே
மஹாயஜ்ஞ ஸ்வரூபாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
க்ருஷ்ணவேணீ தடஸ்தாய ஸர்வாபீஷ்டப்ரதாயிதே
ப்ரஹ்லாதப்ரியரூபாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
கர்தஸ்திதாய தீராய கம்பீராய மஹாத்மநே
ஸர்வாரிஷ்டவிநாசாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
ருக்யஜுஸ்ஸாமரூபாய மந்த்ராரூடாய தீமதே
ஸ்ருதாநாம் கல்பவ்ருக்ஷாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
குஹாஸயாய குஹ்யாய குஹ்யவித்யாஸ்வரூபிணே
குஹராந்தே விஹாராய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
ஸ்ரீபல்யத்ரிமத்யஸ்தாய நிதயே மதுராயச
ஸுகப்ரதாய தேவாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
தாபநீயரஹஸ்தாய தாபத்ரயவிநாசிநே
நதாநாம் பாரிஜா தாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமேதாய ராகத்வேஷவிநாசிநே
மட்டபல்லி நிவாஸாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்
No comments:
Post a Comment