Sunday, December 20, 2009

மங்கள ஸ்தோத்ரம்

மங்கள  ஸ்தோத்ரம்
(ஸ்கந்த புராணத்தில் சுக்ராச்சாரியார் உபதேசித்த இந்த ஸ்தோத்ரத்தை தினமும் பாராயணம் செய்தால் கடன் நிவர்த்தி ஆகும்.)



மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத: 
ஸ்திராஸனோ மஹாகால: ஸர்வ கர்ம விரோதக:        ||

லோஹிதோ லோஹிதாக்ஷஸ்ச ஸாமகானாம் க்ருபாகர:
தராத்மஜ: குஜோ பௌமோ பூதிதோ பூமி நந்தன:         ||

அங்காரகோ யமஸ்சைவ ஸர்வ ரோகாப ஹாரக:
வ்ருஷ்டே: கர்த்தா (அ)பஹர்த்தா ச ஸர்வ காம பலப்ரத: ||

ஏதானி குஜ நாமானி நித்யம்ய: ஸ்ரத்தாயா படேத்
ருணம் ந ஜாயதே தஸ்ய தனம் ஸீக்ரம் அவாப்னூயாத்    ||

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் ஸக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம்    ||

ஸ்தோத்ரம் அங்காரகஸ்ய ஏதத் படனீயம் ஸதா ந்ருபி:
நதேஷாம் பௌமஜா பீடா ஸ்வல்பாபி பவதி க்வசித்       ||

அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல‌
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸூ விநாஸய       ||

ருணரோகாதி தாரித்ரியம் யேஸான்யே ஹ்யபம்ருத்யவ:
பயக்லேஸ மனஸ்தாபா நஸ்யந்து மம ஸ்ர்வதா:          ||

அதிவக்த்ர துராராத்ய போகமுக்த ஜிதாத்மன:
துஷ்டோ ததாஸி ஸாம்ராஜ்யம் ருஷ்டோ ஹரஸ் தத்க்ஷணாத்  ||

விரிஞ்சி ஸக்ர விஷ்ணூனாம் மனுஷ்யானாம் து கா கதா
தேனத்வம் ஸ்ர்வ ஸத்வேன க்ரஹ ராஜோ மஹாபல:      ||

புத்ரான் தேஹி தனம் தேஹி த்வாம் அஸ்மி ஸரணம் கத:
ருண தாரித்ரிய து:கனே ஸத்ரூணாம் ச பயாத் தத:         ||

ஏபிர் த்வாதஸபி: ஸ்லோகைர்ய ஸ்தௌதி சதராஸூதம்
மஹதீம் ஸ்ரியம் ஆப்னோதி ஹ்யபரோ தனதோ யுவா      ||

2 comments:

nhs said...

can any body post runa vimoshana narasimmar slokams in tamil

kshetrayatraa said...

nhs,

will try to post runa vimoshana narasimhar sloka this weekend. thanks for your interest in the blog

Post a Comment