Sunday, October 6, 2013

Sri Chamunda Stuti - Padma Puran - ஸ்ரீசாமுண்டா ஸ்துதி: - ஸ்ரீபத்ம புராணம்

Image Courtesy - Google Images



॥ श्रीचामुण्डा स्तुतिः - श्रीपाद्म पुराणम् ॥
जयस्व देवी चामुण्डे जय भूताऽपहारिणी ।
जय सर्व-गते देवी कालरात्री नमोऽस्तु ते ॥१॥

विश्‍वमूर्ति-युते शुद्‍धे विरूपाक्षी त्रिलोचने ।
भीम-रूपे शिवे विद्ये महामाये महोदरे ॥२॥

मनो-जये मनो-दुर्गे भीमाक्षी क्षुभितक्षये ।
महामारी विचित्राङ्‍गी गीत-नृत्य-प्रिये शुभे ॥३॥

विकराली महाकाली कालिके पाप-हारिणी ।
पाश-हस्ते दण्ड-हस्ते भीम-हस्ते भयानके ॥४॥

चामुण्डे ज्वलमानास्ये तीक्ष्ण-दंष्ट्रे महाबले ।
शिवयान-प्रिये देवी प्रेतासन-गते शिवे ॥५॥

भीमाक्षी भीषणे देवी सर्व-भूत-भयङ्‍करी ।
कराली विकराली च महाकाली करालिनी ॥६॥

काली कराल विक्रान्ते कालरात्री नमोऽस्तु ते ।
सर्व-शस्त्र-भृते देवी नमो देव-नमस्कृते ॥७॥

॥फलश्रुतिः॥
एवं स्तुता शिव-दूती रुद्रेण परमेष्ठिना ।
तुतोष परमा देवी वाक्यं चैवं उवाच ह ॥८॥

वरं वृष्णीष्व देवेश यत् ते मनसि वर्त्तते ।

श्रीरुद्र उवाच -
स्तोत्रेणाऽनेन ये देवी स्तोष्यन्ति त्वां वरानने ॥९॥

तेषां त्वं वरदा देवी भव सर्व-गता सती ।
इमं पर्वतमारुह्य यः पूजयति भक्तितः ॥१०॥

स पुत्र पौत्र पशुमान् समृद्‍‍धिं उपगच्छतु ।
यश् चैवं शृणुयाद् भक्त्या स्तवं देवी समुद्‍भवम् ॥११॥

सर्व-पाप-विनिर्मुक्तः परं निर्वाणमृच्छतु ।
भ्रष्ट राज्यो यदा राजा नवम्यां नियतः शुचिः ॥१२॥

अष्टम्यां च चतुर्दश्यां सोपवासो नरोत्तम ।
संवत्सरेण लभतां राज्यं निष्‍कण्टकं पुनः ॥१३॥

एषाज्ञानान्विता शाक्तिः शिवदूतीति चोच्यते ।
य एवं शृणुयान् नित्यं भक्त्या परमया नृप ॥१४॥

सर्व-पाप-विनिर्मुक्तः परं निर्वाणं आप्‍नुयात् ।
यश् चैनं पठते भक्त्या स्नात्वा वै पुष्करे जले ॥१५॥

सर्वं एतत् फलं प्राप्य ब्रह्म-लोके-महीयते ।
यत्रैतल् लिखितं गेहे सदा तिष्‍ठति पार्थिव ॥१६॥

न तत्राऽग्नि - भयं - घोरं सर् व - चोरादि संभवम् ।
यश् चेदं पूजयेद् भक्त्या पुस्तकेऽपि स्थितं बुधाः ॥१७॥

तेन चेष्‍टं भवेत् सर्वं त्रैलोक्यं सचराचरम् ।
जायन्ते बहवः पुत्राः धनं धान्यं वरा स्त्रियः ॥१८॥

रत्नान्यश्वा-गजा-भृत्यास् तेषामाशु भवन्ति च ।
यत्रेदं लिख्यते गेहे तत्राप्येवं ध्रुवं भवेत् ॥१९॥

॥ इति पद्‍मे पुराणे सृष्टि-खण्डे श्रीचामुण्डा स्तुतिः सम्पूर्णम् ॥

||  ஸ்ரீ சாமுண்டா³ ஸ்துதி​: - ஸ்ரீபத்³ம புராணம் ||

ஜயஸ்வ தே³வீ சாமுண்டே³ ஜய பூ⁴தா(அ)பஹாரிணீ |
ஜய ஸர்வ-க³தே தே³வீ காலராத்ரீ நமோ(அ)ஸ்து தே ||1||

விஸ்²வமூர்த்தி-யுதே ஸு²த்³தே⁴ விரூபாக்ஷீ த்ரிலோசனே |
பீ⁴ம-ரூபே ஸி²வே வித்³யே மஹாமாயே மஹோத³ரே || 2||

மனோ-ஜயே மனோ-து³ர்கே³  பீமாக்ஷீ  க்ஷுபிதக்ஷயே |
மஹாமாரீ விசித்ராங்கீ³ கீ³த-ந்ருʼத்ய-ப்ரியே ஸு²பே⁴ || 3||

விகராலீ மஹாகாலீ காலிகே பாப-ஹாரிணீ |
பாஸ²-ஹஸ்தே த³ண்ட³-ஹஸ்தே  பீம-ஹஸ்தே பயானகே || 4||

சாமுண்டே³ ஜ்வலமானாஸ்யே தீக்ஷ்ண-த³ம்ஷ்ட்ரே மஹாப³லே |
ஸி²வயான-ப்ரியே தே³வீ ப்ரேதாஸன-க³தே ஸி²வே || 5||

பீமாக்ஷீ  பீஷணே தே³வீ ஸர்வ-பூத-பயங்கரீ |
கராலீ விகராலீ ச மஹாகாலீ கராலினீ || 6||

காலீ கரால விக்ராந்தே காலராத்ரீ நமோ(அ)ஸ்து தே |
ஸர்வ-ஸ²ஸ்த்ர-ப்ருதே தே³வீ நமோ தே³வ-நமஸ்க்ருதே || 7||

|| ப²லஸ்²ருதி​:||
ஏவம்ʼஸ்துதா ஸி²வ-தூ³தீ ருத்³ரேண  பரமேஷ்டி²நா |
துதோஷ  பரமா தே³வீ வாக்யம்ʼ சைவம்ʼ உவாச ஹ || 8||

வரம்ʼவ்ருஷ்ணீஷ்வ தே³வேஸ² யத் தே மனஸி வர்த்ததே |

ஸ்ரீ ருத்³ர உவாச -
ஸ்தோத்ரேணா(அ)நேன யே தே³வீ ஸ்தோஷ்யந்தி த்வாம்ʼ வரானனே || 9||

தேஷாம் த்வம்  வரதா³ தே³வீ  பவ ஸர்வ-க³தா ஸதீ |
இமம்ʼ பர்வதமாருஹ்ய ய​: பூஜயதி பக்தித​: || 10||

ஸ புத்ர பௌத்ர பஸு²மான் ஸம்ருத்³திம்ʼஉபக³ச்ச²து |
யஸ்² சைவம் ஸ்²ருணுயாத்³  பக்த்யா ஸ்தவம் தே³வீ ஸமுத்³பவம் || 11||

ஸர்வ-பாப-வினிர்முக்த​: பரம் நிர்வாணம்ருச்ச²து |
ப்ரஷ்ட ராஜ்யோ யதா³ ராஜா நவம்யாம் நியத​: ஸு²சி​: || 12||

அஷ்டம்யாம் ச  சதுர்த³ஸ்²யாம் ஸோபவாஸோ நரோத்தம |
ஸம்வத்ஸரேண லபதாம் ராஜ்யம் நிஷ்கண்டகம்ʼ புன​: || 13||

ஏஷாஜ்ஞானான்விதா ஸ²க்தி​: ஸி²வதூ³தீதி சோச்யதே |
ய  ஏவம் ஸ்²ருணுயான் நித்யம்ʼபக்த்யா  பரமயா ந்ருப || 14||
ஸர்வ-பாப-வினிர்முக்த​: பரம்ʼ நிர்வாணம்ʼ ஆப்னுயாத் |
யஸ்² சைனம் பட²தே பக்த்யா ஸ்நாத்வா வை புஷ்கரே ஜலே || 15||

ஸர்வம்ʼஏதத் ப²லம் ப்ராப்ய ப்³ரஹ்ம-லோகே-மஹீயதே |
யத்ரைதல் லிகி²தம்ʼகே³ஹே ஸதா³ திஷ்ட²தி பார்தி²வ || 16||

ந தத்ரா(அ)க்³னி – பயம் - கோரம்ʼ ஸர்வ- சோராதி³ ஸம்பவம் |
யஸ்² சேத³ம் பூஜயேத்³ பக்த்யா புஸ்தகே(அ)பி ஸ்தி²தம் பு³தா: ||17||

தேன சேஷ்டம்ʼபவேத் ஸர்வம்ʼத்ரைலோக்யம்ʼஸசராசரம் |
ஜாயந்தே ப³ஹவ​: புத்ரா​: தனம்ʼ தான்யம்ʼவரா ஸ்த்ரிய​: ||18||

ரத்னான்யஸ்²வா-க³ஜா-ப்ருத்யாஸ் தேஷாமாஸு²  பவந்தி ச |
யத்ரேத³ம்ʼலிக்²யதே கே³ஹே தத்ராப்யேவம் த்ருவம் பவேத் ||19||

|| இதி பத்³மே புராணே ஸ்ருஷ்டி-க²ண்டே³ ஸ்ரீசாமுண்டா³ ஸ்துதி​: ஸம்பூர்ணம் ||


பிரபு ருத்ரர் அருளிய அரிதான இந்த ஸ்ரீ சாமுண்டா தேவி துதி பத்மபுராணம், சிருஷ்டி காண்டம், சிவதூதி சரிதத்தில் அமைந்துள்ளது. மக்கட்பேறு, செல்வ வளம், பசுக்கள், பாவ நிவர்த்தி, இழந்த ராஜ்யத்தை திரும்பப் பெறுதல், அக்னி பயம், திருடர் பயம் போன்ற அஞ்ஞான பயங்களிலிருந்து முக்தி, என்று ஸ்தோத்ர பாராயணத்தின் பலன்களாக பலஸ்துதி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்தோத்ரத்தை அனுப்பிய நண்பர் சிங்கப்பூர் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment