Tuesday, May 28, 2013

Sri Jaya Hanuman Puja - ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் பூஜை

||  ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் பூஜை || 

இந்தப் பூஜை, ஸர்வ கார்ய ஸித்தியை அளிக்கும், வியாபார லாபம், உத்யோக லாபம், திருமணம், சத்ரு பயம் நீங்குதல், கடன் நிவாரணம், கல்வி வளர்ச்சி, ஆரோக்யம், குழந்தைப் பேறு, தம்பதிக்குள் ஒற்றுமை, நியாய வழக்குகளில் ஜயம், மனக்கவலை நீங்குதல் முதலிய க்ஷேமங்கள் நிச்சயம் உண்டாகும்.

இப்படத்தைக்  கண்ணாடி பிரேம் போட்டுக் கிழக்கு முகமாக வைத்து, வடக்கு முகமாக உட்கார்ந்து ஸ்திரீகளோ, புருஷர்களோ பூஜை செய்யவும்.
 
பூஜா காலத்தில் ஹனுமானின் நெற்றியில் சந்தனம் இடும்பொழுது அடிவாலில் (உடம்புடன் ஒட்டியிருக்கும் கீழ் பாகம்) ஒரு பொட்டு வைக்கவும். இம்மாதிரி ஒரு மண்டலம் 45 நாட்கள் பூஜை செய்து, மணி கட்டியிருக்கும் நுனி வால் முடிய வரிசையாய் பொட்டு வைத்து வரவும். காரிய சித்தி பெறும் வரையில் எத்தனை மண்டலம் வேண்டுமானாலும் பூஜிக்கலாம்.

நித்தியம் சந்தனப் பொட்டின் மேல் குங்குமம் வைத்து வரவும். நெற்றிச் சந்தனப் பொட்டை மட்டும் பிரதி தினமும் (பழைய பொட்டை நீக்கி விட்டு) புதியதாக வைக்கவும். பூஜை ஆரம்பித்தவருக்கு அசௌகரியம் ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் பூஜிக்கலாம். 45 நாட்கள் நிறுத்தாமல் தொடர்ந்து பூஜிக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 45 நாட்கள் தாம். 48 நாட்கள் அல்ல. மண்டல பூஜை செய்யாவிட்டாலும், இப்படம் வீட்டில் இருந்தாலே க்ஷேமங்கள் உண்டாகும். மண்டல முடிவன்று ஸ்ரீ ஆஞ்சனேயர் படத்திற்கு வடை மாலை சமர்ப்பிக்கவும்.

பூஜாரம்பம்
ஸு²க்லாம்ப³ரத⁴ரம்ʼ. விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப  ஸா²ந்தயே || 

(உபநயனம் ஆனவர்கள் ப்ராணாயாமம் செய்யவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர (வைஷ்ணவர்கள் ஸ்ரீமந் நாராயண)  ப்ரீத்யர்த்த²ம் ஸர்வாபீ⁴ஷ்ட ஸித்⁴யர்த்த²ம் ஸ்ரீ ஆஞ்ஜனேய ப்ரஸாத³ ஸித்⁴யர்த்த²ம் ஸ்ரீ ஆஞ்ஜனேய பூஜாம்ʼ கரிஷ்யே || 

ஸ்ரீ ஆஞ்ஜனேயம்ʼ த்⁴யாயாமி | (என்று அக்ஷதை அல்லது புஷ்பத்தைப் பிம்பத்தின் மேல் போடவும்).

ஸ்ரீ ஆஞ்ஜனேயம்ʼ ஆவாஹயாமி | (புஷ்பம் அக்ஷதை போடவும்).

ஆஸனம்ʼ ஸமர்ப்பயாமி |  (அக்ஷதை போடவும்).

பாத்³யம்ʼ ஸமர்ப்பயாமி |  (ஒரு உத்தரணீ  ஜலத்தைக் கிண்ணத்தில் விடவும்).

அர்க்⁴யம் ஸமர்ப்பயாமி |  ( என்று ஜலத்தை விடவும்).

ஆசமனீயம்ʼ ஸமர்ப்பயாமி |  (என்று கிண்ணத்தில் ஜலத்தை விடவும்).

ஸ்நானம்ʼ ஸமர்ப்பயாமி |  (ஒரு புஷ்பத்தால் ஜலத்தைத் தொட்டு, பிம்பத்தின் மீது சிறிது ஜலத்திவலைகளால் ப்ரோக்ஷணம் செய்யவும்).

ஸ்நாநானந்தரம்ʼ ஆசமனீயம்ʼ ஸமர்ப்பயாமி | (என்று கிண்ணத்தில் ஜலம் விடவும்).

வஸ்த்ர் யஜ்ஞோபவீத உத்தரீய ஆப⁴ரணார்த்தே² இமே அக்ஷதா​: | (என்று அக்ஷதை போடவும்).

க³ந்தா⁴ன் தா⁴ரயாமி | (என்று நெற்றியிலும், வாலின் அடியிலும் சந்தனப் பொட்டு வைக்கவும்).

ஹரித்³ராசூர்ணம் ஸமர்ப்பயாமி |  (என்று குங்குமத்தை முன்பு வைத்த சந்தனப் பொட்டுகளின் மேல் வைக்கவும்.)
க³ந்த⁴ஸ்யோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி |  (என்று அக்ஷதை போடவும்.)

புஷ்பாணி ஸமர்ப்பயாமி |  (என்று புஷ்பங்களைப் போடவும்).

(இயன்றால் ஸ்ரீஆஞ்சநேய அஷ்டோத்திர சத நாமாவளியைச் சொல்லி, துளசியாலோ, குங்குமத்தாலோ அர்ச்சனை செய்யலாம். அஷ்டோத்திர சத நாமாவளி, கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது).

தூ⁴பார்த்த²ம் தீ³பார்த்த²ம் அக்ஷதான் ஸமர்பயாமி | (என்று அக்ஷதை போடவும்)

ஸ்ரீ ஆஞ்ஜனேயாய நம​: |  ஏதத் ஸர்வம் நிவேத³யாமி | (என்று அக்ஷதை போடவும்).

கற்பூர - தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி | (கற்பூர ஆரத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தைச் சொல்லவும்).

நீராஜனம்ʼ ஸுமாங்க³ல்யம்ʼ கோடிஸூர்ய ஸமப்ரப⁴ம் | 
அஹம்ʼ ப⁴க்த்யா ப்ரதா³ஸ்யாமி ஸ்வீகுருஷ்வ த³யானிதே⁴ || 

ஸ்ரீ ஆஞ்ஜனேயாய நம​: | ஸமஸ்தாபராத⁴ க்ஷமார்த்த²ம் ஸர்வமங்க³ள ப்ராப்த்யர்த்த²ம் கர்ப்பூர - நீராஜனே த³ர்ஸ²யாமி ||  (கற்பூர ஆரத்தி காட்டவும்).

ரக்ஷாம்ʼ தா⁴ரயாமி |  (ஆரத்தியை இரு கைகளால் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொள்ளவும்).

மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி | (என்று புஷ்பத்தை சம்ர்ப்பிக்கவும் - போடவும்).

நமஸ்கார  மந்த்ரம்:
வஜ்ரதே³ஹாய காலாக்³னி - ருத்³ராயாமித தேஜஸே | 
ப்³ரம்மாஸ்த்ர ஸ்தம்ப⁴நாயாஸ்மை நமஸ்தே ருத்³ரமூர்த்தயே || 
மர்கடேஸ² மஹாத்ஸாஹ ஸர்வஸோ²க விநாஸ²க | 
ஸ²த்ரூந் ஸம்ʼஹர மாம்ʼ ரக்ஷ ஸ்²ரியம்ʼ தா³ஸாய தே³ஹி மே || 
(என்று நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ளவும்). பிறகு ஆசமனம்  செய்து
ஸ்ரீராமார்ப்பணமஸ்து |  (என்று தீர்த்தத்தை பூமியில் விடவும்).

ஸ்ரீ ஆஞ்சநேய பூஜை முற்றிற்று.

அஸாத்யஸ் ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத, 
ராமதூத !  க்ருபா ஸிந்தோ !  மத்கார்யம் ஸாதய ப்ரபோ 

(ஸ்ரீ ஆஞ்சனேயரிடம் ஸகல காரிய சித்திக்கு வேண்டி இந்தப் பிரார்த்தனையை தினமும் மூன்று முறை விண்ணப்பிக்கவும்).

ஓம்ʼ மனோஜவம்ʼ மாருததுல்ய வேக³ம்ʼ ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம்‌ | 
வாதாத்மஜம்ʼ வாந‌ரயூத⁴ முக்²யம்ʼ ஸ்ரீ ராமதூ³தம்ʼ ஸி²ரஸா நமாமி || 

ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம்ʼ ஆஞ்ஜனேயாய  நம​:| 
ஓம்ʼ மஹாவீராய  நம​:| 
ஓம்ʼ ஹனூமதே நம​:| 
ஓம்ʼ மாருதாத்மஜாய  நம​:| 
ஓம்ʼ தத்வஜ்ஞானப்ரதா³ய  நம​:| 
ஓம்ʼ ஸீதாதே³விமுத்³ராப்ரதா³யகாய  நம​:| 
ஓம்ʼ அஸோ²கவனகாச்சே²த்ரே  நம​:| 
ஓம்ʼ ஸர்வமாயாவிப⁴ஞ்ஜனாய  நம​:| 
ஓம்ʼ ஸர்வப³ந்த⁴விமோக்த்ரே நம​:| 
ஓம்ʼ ரக்ஷோவித்⁴வம்ʼஸகாரகாய  நம​:| 
ஓம்ʼ பரவித்³யா பரிஹாராய  நம​:| 
ஓம்ʼ பர ஸௌ²ர்ய வினாஸ²காய நம​:| 
ஓம்ʼ பரமந்த்ர நிராகர்த்ரே நம​:| 
ஓம்ʼ பரயந்த்ர ப்ரபே⁴த³காய  நம​:| 
ஓம்ʼ ஸர்வக்³ரஹ வினாஸி²னே நம​:| 
ஓம்ʼ பீ⁴மஸேன ஸஹாயக்ருʼதே²  நம​:| 
ஓம்ʼ ஸர்வது³க்க²​: ஹராய  நம​:| 
ஓம்ʼ ஸர்வலோகசாரிணே நம​:| 
ஓம்ʼ மனோஜவாய நம​:| 
ஓம்ʼ பாரிஜாத த்³ருமூலஸ்தா²ய  நம​:| 
ஓம்ʼ ஸர்வ மந்த்ர ஸ்வரூபாய நம​:| 
ஓம்ʼ ஸர்வ தந்த்ர ஸ்வரூபிணே  நம​:| 
ஓம்ʼ ஸர்வயந்த்ராத்மகாய  நம​:| 
ஓம்ʼ கபீஸ்²வராய நம​:| 
ஓம்ʼ மஹாகாயாய  நம​:| 
ஓம்ʼ ஸர்வரோக³ஹராய  நம​:| 
ஓம்ʼ ப்ரப⁴வே நம​:| 
ஓம்ʼ ப³ல ஸித்³தி⁴கராய  நம​:| 
ஓம்ʼ ஸர்வவித்³யா ஸம்பத்திப்ரதா³யகாய  நம​:| 
ஓம்ʼ கபிஸேனானாயகாய  நம​:| 
ஓம்ʼ ப⁴விஷ்யத்²சதுரானனாய  நம​:| 
ஓம்ʼ குமார ப்³ரஹ்மசாரிணே  நம​:| 
ஓம்ʼ ரத்னகுண்ட³லாய நம​:| 
ஓம்ʼ தீ³ப்திமதே  நம​:| 
ஓம்ʼ சன்சலத்³வாலஸன்னத்³தா⁴ய  நம​:| 
ஓம்ʼ லம்ப³மானஸி²கோ²ஜ்வலாய  நம​:| 
ஓம்ʼ க³ந்த⁴ர்வ வித்³யாய நம​:| 
ஓம்ʼ தத்வஞாய  நம​:| 
ஓம்ʼ மஹாப³ல பராக்ரமாய  நம​:| 
ஓம்ʼ காராக்³ரஹ விமோக்த்ரே  நம​:|  
ஓம்ʼ ஸ்²ருʼன்க²லா ப³ந்த⁴மோசகாய நம​:| 
ஓம்ʼ ஸாக³ரோத்தாரகாய  நம​:| 
ஓம்ʼ ப்ராஜ்ஞாய  நம​:| 
ஓம்ʼ ராமதூ³தாய  நம​:| 
ஓம்ʼ ப்ரதாபவதே  நம​:| 
ஓம்ʼ வானராய  நம​:| 
ஓம்ʼ கேஸரீஸுதாய நம​:| 
ஓம்ʼ ஸீதாஸோ²க நிவாரகாய  நம​:| 
ஓம்ʼ அன்ஜனாக³ர்ப⁴ ஸம்பூ⁴தாய நம​:| 
ஓம்ʼ பா³லார்கஸத்³ரஸா²னனாய  நம​:| 
ஓம்ʼ விபீ⁴ஷண ப்ரியகராய நம​:| 
ஓம்ʼ த³ஸ²க்³ரீவ குலாந்தகாய  நம​:| 
ஓம்ʼ லக்ஷ்மணப்ராணதா³த்ரே  நம​:| 
ஓம்ʼ வஜ்ர காயாய  நம​:| 
ஓம்ʼ மஹாத்³யுத²யே  நம​:| 
ஓம்ʼ சிரஞ்ஜீவினே  நம​:| 
ஓம்ʼ ராம ப⁴க்தாய  நம​:| 
ஓம்ʼ தை³த்ய கார்ய விகா⁴தகாய  நம​:| 
ஓம்ʼ அக்ஷஹந்த்ரே நம​:| 
ஓம்ʼ காஞ்சனாபா⁴ய  நம​:| 
ஓம்ʼ பஞ்சவக்த்ராய  நம​:| 
ஓம்ʼ மஹா தபஸே  நம​:| 
ஓம்ʼ லங்கினீ ப⁴ஞ்ஜனாய  நம​:| 
ஓம்ʼ ஸ்ரீமதே  நம​:| 
ஓம்ʼ ஸிம்ʼஹிகா ப்ராண ப⁴ஞ்ஜனாய நம​:| 
ஓம்ʼ க³ந்த⁴மாத³ன ஸை²லஸ்தா²ய நம​:| 
ஓம்ʼ லங்காபுர விதா³யகாய  நம​:| 
ஓம்ʼ ஸுக்³ரீவ ஸசிவாய நம​:| 
ஓம்ʼ தீ⁴ராய  நம​:| 
ஓம்ʼ ஸூ²ராய  நம​:|  
ஓம்ʼ தை³த்யகுலாந்தகாய நம​:| 
ஓம்ʼ ஸுவார்சலார்சிதாய  நம​:| 
ஓம்ʼ தேஜஸே  நம​:| 
ஓம்ʼ ராமசூடா³மணிப்ரதா³யகாய நம​:| 
ஓம்ʼ காமரூபிணே  நம​:| 
ஓம்ʼ பிங்கா³ளாக்ஷாய நம​:| 
ஓம்ʼ வார்தி⁴ மைனாக பூஜிதாய நம​:| 
ஓம்ʼ கப³ளீக்ருʼத மார்தாண்ட³ மண்ட³லாய  நம​:| 
ஓம்ʼ விஜிதேந்த்³ரியாய  நம​:| 
ஓம்ʼ ராமஸுக்³ரீவ ஸந்தா⁴த்ரே நம​:| 
ஓம்ʼ மஹிராவண மர்த்த⁴னாய  நம​:| 
ஓம்ʼ ஸ்ப²டிகாபா⁴ய  நம​:| 
ஓம்ʼ வாக³தீ⁴ஸா²ய நம​:| 
ஓம்ʼ நவவ்யாக்ருʼதபண்டி³தாய  நம​:| 
ஓம்ʼ சதுர்பா³ஹவே  நம​:| 
ஓம்ʼ தீ³ன‌ப³ந்து⁴ராய  நம​:| 
ஓம்ʼ மாயாத்மனே  நம​:| 
ஓம்ʼ ப⁴க்தவத்ஸலாய  நம​:| 
ஓம்ʼ ஸஞ்ஜீவனனகா³யார்தா² நம​:| 
ஓம்ʼ ஸுசயே  நம​:|  
ஓம்ʼ வாக்³மினே  நம​:| 
ஓம்ʼ த்³ருʼட⁴வ்ரதாய நம​:| 
ஓம்ʼ காலநேமி ப்ரமத²னாய  நம​:| 
ஓம்ʼ ஹரிமர்கட மர்கடாய  நம​:| 
ஓம்ʼ தா³ந்தாய  நம​:| 
ஓம்ʼ ஸா²ந்தாய  நம​:| 
ஓம்ʼ ப்ரஸன்னாத்மனே நம​:| 
ஓம்ʼ ஸ²தகண்டமுதா³பஹர்த்ரே  நம​:| 
ஓம்ʼ யோகி³னே  நம​:| 
ஓம்ʼ ராமகதா² லோலாய  நம​:|  
ஓம்ʼ ஸீதான்வேஸ²ண படி²தாய நம​:| 
ஓம்ʼ வஜ்ரத்³ரனுஷ்டாய  நம​:| 
ஓம்ʼ வஜ்ரனகா²ய  நம​:| 
ஓம்ʼ ருத்³ர வீர்ய ஸமுத்³ப⁴வாய  நம​:| 
ஓம்ʼ இந்த்³ரஜித்ப்ரஹிதாமோக⁴ப்³ரஹ்மாஸ்த்ர விநிவாரகாய  நம​:| 
ஓம்ʼ பார்த² த்⁴வஜாக்³ரஸம்ʼவாஸினே நம​:| 
ஓம்ʼ ஸ²ரபஞ்ஜரபே⁴த⁴காய  நம​:| 
ஓம்ʼ த³ஸ²பா³ஹவே  நம​:| 
ஓம்ʼ லோகபூஜ்யாய நம​:| 
ஓம்ʼ ஜாம்ப³வத்ப்ரீதிவர்த்த⁴னாய  நம​:| 
ஓம்ʼ ஸீதாஸமேத ஸ்ரீராமபாத³ ஸேவது³ரந்த⁴ராய  நம​:| 
இதி ஸ்ரீ ஆஞ்ஜனேய அஷ்டோத்தரஸ²த நாமாவளி ஸம்பூர்ணம்‌||

4 comments:

Rangaswamy Muralidharan said...

Very good
Very useful and most powerful.
Whatever u think will happen if u follow this.
You will get confidence by performing this
I have experienced many times.

kshetrayatraa said...

@Rangaswamy Muralidharan,
Thank you for visiting and giving valuable comment.Keep visiting and looking forward to suggestions and comments.

varsha said...

I request someone to please translate in English since we don't know to read Tamil language , but strongly believe in the process and tradition...Would appreciate if this article is been translated in English ...Thank you can also email the translated version to email :- bhatt.varsha1@gmail.com...Thank you...

kshetrayatraa said...

@Varsha,

Give me some time, will try to translate in english...how you will pronunce the mantras....anyway, will try as best as possible..

Post a Comment