Monday, March 19, 2012

சீக்கிரம் விவாஹம் நடக்க


சீக்கிரம் விவாஹம் நடக்க 
கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் பஞ்சமுகக் குத்து விளக்கேற்றி 7 தடவை பாராயணம் செய்து வந்தால் விவாஹம் கைகூடி  செளக்கியமான வாழ்வு கிட்டும்.

ஓம்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
காத்யாயனி மஹாமாயே மஹாயோகே மஹேஸ்வரீ
நந்தகோப ஸூதம் தேவீ பதிம்மே குருதே நம ;
நமஸ்தே த்வாமம்பிகே பீஷ்ணம் ஸ்வஸந்தானயுதாம் சிவாம்
பூயாத் பதிம்மே பகவான் கிருஷ்ணஸ்தது மோததாம்

சிவவாமாங்க லஹிதா, லலிதானனா
லாவண்யமூர்த்திஸ் தல்லேஸ நமிதாமரஸூந்தரி
லஜ்ஜாவதீ லப்தபுத்ரீ லாகினீ லோல குண்டலா
லப்தபாக்யா லப்தகாமா லப்ததீர் லப்தமங்களா
ஏகவீரம் மிலித்வாஸென கிருஹமானீ சாதராத்
புண்யேஹ்னி கார்யாமாஸ விவாஹம் விதி பூர்வகம்

பாரிர்பாஹம் ததோ தத்வா ஸஸ்பூஜ்ய விதிவத்தா
புதரீர் விஸர்ஜயா மாஸ யசோவதியா ஸமன்விதாம்
ஏவம் விவாஹ ஸம்வ்ருத்தே ரமாபுத்ரோ முகன்வித ;
க்ருஹம் ப்ராபய பஹூன் போகான் புபுஜேபரியயாஸஹ
கணேச ஜனனீ துர்க்கா ராதா லக்ஷ்மீ சரஸ்வதி
ஸவிதாரீசஸ்குஷ்டு லிதெள ப்ரக்ருதி பஞ்சாத ஃஸம்ருதா

ப்ரதமே வர்த்ததே பரச்ச க்ருதஸ்ச ஸ்ருஷ்டி வாசக
ஸ்ருஸ்டோ தௌ யாதேவி ப்ருகிருதீஸ் ஸாப்ரகீர்த்திதா
புஷ்ப தூபா தீபிர் பக்த்யா பூஜிதா முனிபி: ஸதா
கலாயா யாஸ் ஸமுத் பூதா பூஜிதா தாஸ சபாரதே
காவ்யாக்யாதா கனக்ரசிரா சனைஸ்தரணோதிதாச்ரித :
குருபுதா பாஸ்வதருபா தவிஜாதிப ஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ : பதேமணி பாதுகே
த்வமஸி மஹ தீ விஸ்வேஷாமந : சுபக்ரஹ மண்டலீ
பப்ரணாதா பவதீச்ருதீணாம சண்படேஷூவை குண்டபதிம்
வராணாம் பத்னாஸி நுகாமணி பாதரக்ஷே
மாங்கல்ய ஸூத்ரம் மணிரஸ்மி ஜாலை:.

You can download the stotra here

No comments:

Post a Comment